UdumalaiGuna
UdumalaiGuna
  • 66
  • 2 613 684
Sivapuranam Explanation PART 6 சிவபுராணம் விளக்கவுரை இறுதிப்பகுதி 6 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் ஐயா
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை...
சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ...
சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Thanks to shaivam.org
____*********திருச்சிற்றம்பலம்********________
சிவபுராணம்
அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
சிறப்பு: சிவனது அநாதி முறைமையான பழமை; கலிவெண்பா.
Переглядів: 2 807

Відео

Sivapuranam Explanation PART 5 சிவபுராணம் விளக்க உரை பகுதி 5 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்
Переглядів 1,2 тис.2 роки тому
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை... சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ... சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் Thanks to shaivam.org திருச்சிற்றம்பலம் சிவபுராணம் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டிய...
Sivapuranam Explanation PART 4 சிவபுராணம் விளக்க உரை பகுதி 4 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்
Переглядів 1,2 тис.2 роки тому
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை...சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ...சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம் சிவபுராணம் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டியநாடு தலம் : திருப்பெருந்...
Sivapuranam Explanation PART 3 சிவபுராணம் விளக்க உரை பகுதி 3 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்
Переглядів 9842 роки тому
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை... சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ... சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் Thanks to shaivam.org திருச்சிற்றம்பலம் சிவபுராணம் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டிய...
Sivapuranam Explanation PART 2 சிவபுராணம் விளக்க உரை பகுதி 2 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்
Переглядів 8012 роки тому
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை... சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ... சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் Thanks to shaivam.org திருச்சிற்றம்பலம் சிவபுராணம் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டிய...
Sivapuranam Explanation PART 1 சிவபுராணம் விளக்க உரை பகுதி 1 - திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள்
Переглядів 1,8 тис.2 роки тому
திரு. தா. ம. வெள்ளைவாரணார் அவர்கள் ஆற்றிய பேருரை... சிவபுராணத்தை ஆழமாக அர்த்தம் கொள்ள இவரது பேருரை உதவியாக அமைந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலேயே இந்த காணொளியை பதிவேற்றுகிறேன், அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுக ... சைவம் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் Thanks to shaivam.org திருச்சிற்றம்பலம் சிவபுராணம் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டிய...
மனிதன் புனிதனாகிறான் - உடுமலை அன்பு.சிசு.மணியன் (anbu C S Manian)
Переглядів 2,6 тис.3 роки тому
KPR கலை மற்றும் ஆராய்சி கல்லூரி கோவை நடத்திய தமிழ் மன்ற துவக்க விழாவில் “மனிதன் புனிதனாகிறான் “ என்ற தலைப்பில் உடுமலை, புலவர் அருட்கதை நம்பி அன்பு-சி.சு. - மணியன் ஆற்றிய உரை
சொற்றுனை வேதியன் - திருநாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் (Sotrunai Veathiyan)
Переглядів 6 тис.4 роки тому
நமச்சிவாயத் திருப்பதிகம் அ௫ளியவர் : திருநாவுக்கரசர் நான்காம் திருமுறை திருச்சிற்றம்பலம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
நமச்சிவாய பதிகம்- காதலாகி கசிந்து (திருஞானசம்பந்தர்) - kathalagi kasinthu - Thirunganasampanthar
Переглядів 4,1 тис.4 роки тому
திருச்சிற்றம்பலம் "நமச்சிவாய திருபதிகம்" அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை பாடியவர்: மயிலை ப.சற்குருநாத ஓதுவார் காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.
வைணவ பக்தி இலக்கியங்கள் (Vainavam bakthi Illakkiyam) - அன்பு. சி.சு.மணியன், உடுமலை (Anbu C S Manian)
Переглядів 3,5 тис.4 роки тому
ஆழ்வார்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி “வைணவ பக்தி இலக்கியங்கள்” என்ற தமிழ் வகுப்பு. வழங்கியவர் உடுமலை புலவர் அன்பு. சி.சு.மணியன் அவர்கள்
சைவ இலக்கிய வரலாறு Part 2 (பன்னிரு திருமுறைகள்)- உடுமலை அன்பு.சி.சு.மணியன்
Переглядів 1,7 тис.4 роки тому
சைவ இலக்கிய வரலாறு Part 2 பன்னிரு திருமுறைகள் பகுதி-2 வழங்குபவர் புலவர் அன்பு.சி.சு.மணியன் உடுமலை.
சைவ இலக்கிய வரலாறு- பன்னிரு திருமுறைகள் -(12 Thirumurai ) பகுதி-1
Переглядів 14 тис.4 роки тому
சைவ இலக்கிய வரலாறு- part 1 பன்னிரு திருமுறைகள் ஒரு பார்வை வழங்குபவர் உடுமலை அன்பு.சி.சு.மணியன்
Avvinaikku Ivvinai -அவ்வினைக்கு இவ்வினை திருஞானசம்பந்தர் திருமுறை-1 வினை தீர்க்கும் பதிகம்
Переглядів 13 тис.4 роки тому
நன்றி:- saivam.org First Thirumurai வினை தீர்க்கும் பதிகம் முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளியது அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற...
Dharani Gunasekaran (சின்ன மேளம் 2019)
Переглядів 5314 роки тому
Dharani Gunasekaran (சின்ன மேளம் 2019)
அருட்பெரும் ஜோதி Arutperum Jothi (song)
Переглядів 2,5 тис.4 роки тому
அருட்பெரும் ஜோதி Arutperum Jothi (song)
வள்ளுவரும் வள்ளலாரும், முனைவர் சோ.சத்தியசீலன் (Valluvarum Vallalarum)
Переглядів 18 тис.4 роки тому
வள்ளுவரும் வள்ளலாரும், முனைவர் சோ.சத்தியசீலன் (Valluvarum Vallalarum)
சைவ சித்தாந்தம் இலங்கை ஜெயராஜ் (saiva siddthanantham)
Переглядів 97 тис.4 роки тому
சைவ சித்தாந்தம் இலங்கை ஜெயராஜ் (saiva siddthanantham)
முத்துக் குமாரனடி அம்மா.. Muthukumaranadi Amma (திரு.சம்பந்தம் குருக்கள்)
Переглядів 44 тис.4 роки тому
முத்துக் குமாரனடி அம்மா.. Muthukumaranadi Amma (திரு.சம்பந்தம் குருக்கள்)
நந்தனார் புராணம் (பெரிய புராணம்) புலவர் கீரன் Nandanar Stroy by Keeran
Переглядів 37 тис.4 роки тому
நந்தனார் புராணம் (பெரிய புராணம்) புலவர் கீரன் Nandanar Stroy by Keeran
சிறுத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) புலவர்.கீரன் Sirunthondar Pulavar Keeran
Переглядів 22 тис.4 роки тому
சிறுத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) புலவர்.கீரன் Sirunthondar Pulavar Keeran
வேலுண்டு வினையில்லை ஓதுவார் பாடல் (Velundu VinaiIllai Song)
Переглядів 4,9 тис.4 роки тому
வேலுண்டு வினையில்லை ஓதுவார் பாடல் (Velundu VinaiIllai Song)
திருவெம்பாவை வழங்கியவர் புலவர் கீரன் Thiruvembavai Speech by Thiru.Keeran
Переглядів 10 тис.4 роки тому
திருவெம்பாவை வழங்கியவர் புலவர் கீரன் Thiruvembavai Speech by Thiru.Keeran
Varriyar Thirukkural
Переглядів 84 тис.4 роки тому
Varriyar Thirukkural
ஆறுபடை வீடு பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் Variyar Speech
Переглядів 317 тис.4 роки тому
ஆறுபடை வீடு பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் Variyar Speech
கனகந்திரள்கின்ற திருப்புகழ் Kanakanthiral Thiruppugaz
Переглядів 1,6 тис.4 роки тому
கனகந்திரள்கின்ற திருப்புகழ் Kanakanthiral Thiruppugaz
கருவடைத்து திருப்புகழ் (Karuvadaithu thiruppugaz)
Переглядів 8574 роки тому
கருவடைத்து திருப்புகழ் (Karuvadaithu thiruppugaz)
சந்ததம்பந்த தொடராலே (திருப்புகழ்) Santhatham Pantha Thiruppugaz
Переглядів 6134 роки тому
சந்ததம்பந்த தொடராலே (திருப்புகழ்) Santhatham Pantha Thiruppugaz
நாத விந்துகலாதீ (Natha Vindhu Thiruppugaz)
Переглядів 1,5 тис.4 роки тому
நாத விந்துகலாதீ (Natha Vindhu Thiruppugaz)
அபகார நிந்தைபட்டு Abagara Thiruppugaz
Переглядів 6144 роки тому
அபகார நிந்தைபட்டு Abagara Thiruppugaz
சுகானந்த வாழ்வளிக்கும் அபிராமியே Dr.So.Sathiya seelan speech
Переглядів 4,2 тис.4 роки тому
சுகானந்த வாழ்வளிக்கும் அபிராமியே Dr.So.Sathiya seelan speech

КОМЕНТАРІ

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 9 днів тому

    Thanks a lot, to tell us Gayatri japam and namasivaya is both same

  • @user-ye9kv6sr6l
    @user-ye9kv6sr6l 9 днів тому

    Oom Namachivaya

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 10 днів тому

    Sir, this happen in Sulanate of Oman, sultan Qaboos drove car for the then governor. Not Abdul Kalam sir❤

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 10 днів тому

    Thanks for this post

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 10 днів тому

    Great, right side breath boy baby

  • @user-tp3dj6tm7p
    @user-tp3dj6tm7p 18 днів тому

    nice speech 💯👏👌

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 2 місяці тому

    Om Arulmeku Magadeva NAMASIVAYA PORTI. Therumular Therumantheram Velakam Mekavum Great ❤

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 3 місяці тому

    Pulavar keegan pugal vaalga. Thanks ayya.

  • @muralimanoharmuruganathan6832
    @muralimanoharmuruganathan6832 3 місяці тому

    Please upload all videos only 4 available. Hearty wishes for your efforts.

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 4 місяці тому

    🙏🙏

  • @selladuraip6380
    @selladuraip6380 4 місяці тому

    இறைவன் அருள் இருந்தால் ஏதோ ஒரு வழியில் இறையருள் கிடைத்துள்ளதாகவும்.

  • @thirumalaik6678
    @thirumalaik6678 4 місяці тому

    ஐயா ரமணர் மகரிஷி சமாதி நிலை சென்று திரும்பியதா சொன்னீர்கள்

  • @v.srinivasanveninaidu6565
    @v.srinivasanveninaidu6565 4 місяці тому

    😢

  • @sundararaj160
    @sundararaj160 4 місяці тому

    கோபத்தை விட முடியாதவன் கனப் பொழுது கூட மன அமைதியின்றி இருக்கவும் தெரிந்தே அனைத்தையும் இழந்து கொண்டே இருப்பர் இதற்கு நானே எடுத்துக்காட்டாக உள்ளேன். உங்கள் உபதேசம் கேட்டு கோபத்தை விட முயற்ச்சிக்கிறேன். முருகன் துணை கொண்டு. ஓம் சரவணபவ

  • @Kandhan1972win
    @Kandhan1972win 5 місяців тому

    Supper

  • @sheela836
    @sheela836 5 місяців тому

    ஐயா பேசினாலே கேட்டுக்கிட்டே இருக்கலாம் தமிழமுது ஆன்மீகதின் ஊற்று வாழ்க ஐயா தொண்டு ஓம் நமசிவாய நன்றி ஐயா

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    அடியார்க்கு அருள் கிருபை பொழி பழனி யங்கிரி அறுமுகவர் திருவெண்ணீரே .

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    பஞ்சாட்சரம் அதாவது ஐந்தெழுத்து அதாவது நமசிவாய உலகின் முதல் எழுத்து ஓம் அது உண்டாக காரணமாக இருப்பது ஐந்தெழுத்து மந்திரம் ஓம் நம சிவாய .

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    திருமூலர் திருமந்திரம் என்னும் நூல் நம் ஒவ்வொருக்கும் மிக முக்கியமான பயன் சொல்ல எழுதி வைத்த பொக்கிஷம் இதை நான் எப்படி உபயோகம் செய்கிறேன் என்பது தான் உண்மை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதி வைத்துஇருக்ககிறார் சித்தர் திருமூலர். எளிதாக விளக்கம் அளித்து பேசிய ஐயா அவர்களின் பேச்சு வார்த்தை அர்ப்புதமான அமுதம் .

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    நன்றி வணக்கம்.

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 місяців тому

    சக்தி சிவம் தத்துவ ஞானம் பெற்ற அனுபவம் உண்டாகும் சொர்ப்பொழிவு பேசுகிறார் கேட்க வேண்டிய அருமையான விஷயங்கள் .

  • @om8387
    @om8387 5 місяців тому

    முருகப்பெருமானைப் பற்றிப் பிடித்தே ஞானத்தில் முற்றிப் பழுத்த முதுகனி எங்கள் வாரியார் சுவாமிகள் ஐயா அவர்புகழ் இவ்வையமுள்ளவரை அனைத்து சைவத்தமிழ் மக்கள் மனதில் தொற்றித் தொடர்ந்து வாழ்க வளர்க

  • @om8387
    @om8387 5 місяців тому

    எமது ஆங்காரம் அகற்றிவிடும் ஓம் நமசிவாய எனும் ஓங்கார நாதம் எங்கும் ஒலிக்கணும் அந்த ரீங்காரமே காதில் கேட்கணும் நற்பாங்காகவே நாமும் வாழணும்

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 5 місяців тому

    வாரியார் சுவாமிகளின் குரலை கேட்பதே மிகப்பெறும் பாக்கியம் கேட்க கேட்க கருமவினைகள் நீங்கிப் போய் புண்ணியம் சேரும் வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் . முருகா சரணம்

  • @user-gy9yg1oo8x
    @user-gy9yg1oo8x 6 місяців тому

    0000

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏 Thank you vaazhthukal vashga valathudan .

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce 6 місяців тому

    Arumai swamy

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 місяці тому

      சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்! சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா! தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன் தமிழனா!

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    Om namashivaya shivaya nama om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    இவ்வளவும் எங்கய்யா இருக்கு தொம்பகூட்டுல சொருவாய தொரந்துவுட்டா வந்து கொட்டுர மாதிரி கொட்டுதே உங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் ஐயா! .....💐👏👏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 місяців тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @RajaKumar-kg8lx
    @RajaKumar-kg8lx 6 місяців тому

    Hi

  • @user-ld8pj5sf9p
    @user-ld8pj5sf9p 6 місяців тому

    ஐயா "துவசந்த தலம் -பிரம்ம தலம்_ உச்சந்தலை சக்கரம் "=பொருள்?

  • @VijayaLakshmi-xw5ug
    @VijayaLakshmi-xw5ug 6 місяців тому

    வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ல் அருணகிரிநாதர் விழாவில் பல்லாண்டு காலம் கேட்ட புண்ணிய ம் யான் பெற்றேன்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому

    Iyya avargalin kuralai ketkavey punniyam panni irukka vendum.

  • @nataraj831
    @nataraj831 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @nataraj831
    @nataraj831 7 місяців тому

    ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajagurusenapathimenakapre209
    @rajagurusenapathimenakapre209 7 місяців тому

    So great sir 👃👃👃

  • @poovaigurunathan1222
    @poovaigurunathan1222 7 місяців тому

    சிவ சிவ 🙏🙏

  • @amudhavavilakumar8429
    @amudhavavilakumar8429 8 місяців тому

    Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request

  • @sarasvathy3470
    @sarasvathy3470 8 місяців тому

    Murugaaaaa saranam aiyaaaa arumai .vanakkam

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 8 місяців тому

    பாடல்களின் விளக்கம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா.

  • @sowmiyasridhar7727
    @sowmiyasridhar7727 8 місяців тому

    I am privileged to hear this rare informations useful to life

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 8 місяців тому

    அய்யா தங்களின் வசீகரமான குரலுக்கும் சொற்பொழிவுக்கும் அடியேன் அடிமை

  • @sowmiyasridhar7727
    @sowmiyasridhar7727 8 місяців тому

    I am blessed today to hear this wonderful rendition - full of joy-avanarulale avanthal padinthu - om namasivaya

  • @damuraviravi966
    @damuraviravi966 9 місяців тому

    அற்புதம் அமைதி ஆனந்தம் ஆரோக்கியம்

  • @NishanthinyNishanthiny
    @NishanthinyNishanthiny 10 місяців тому

    திருமந்திரம் மொத்தம் 3000 ஆ இல்லை 3047 ஆ. எது உண்மை