Kamakodi Muthukrishnan
Kamakodi Muthukrishnan
  • 362
  • 115 192
ராதாஷ்டமி ஸ்பெஷல் .ராதா மாதவம்
வரிகள்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன்
இசைத்தவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
ராதா மாதவம்
ரம்யமாய் மனதை ரமிக்கச் செய்வது
ராதா மாதவம்.
தேனாய் பாகாய் கரும்பாய் கற்கண்டாய் இனிப்பது
ராதா மாதவம்.
பூவின் மணமாய் தென்றல் காற்றாய் இன்பம் கோர்ப்பது
ராதா மாதவம்
எங்கும் எதிலும் கண்ணனைக் காண்பது
ராதா மாதவம
பாதச் சுவடெல்லாம்
பரமனின் பாதமாய் பார்த்து மகிழ்வது
ராதா மாதவம்
கேட்பதெல்லாம் கண்ணனின் வேணுகானமாய் கேட்டு மகிழ்வது
ராதா மாதவம்
பார்ப்பதெல்லாம் பரந்தாமனின் ப்ரதி பிம்பமாய் பார்த்து மகிழ்வது
ராதா மாதவம்
சுவைப்பதெல்லாம் அருட் ப்ரஸாதமாய் சுவைத்து மகிழ்வது
ராதா மாதவம்
மூச்செல்லாம் முகுந்தனுயிர் மூச்சாய் சுவாசிப்பது
ராதா மாதவம்
பரமுனுள் கலந்து பரமானந்தத்தில் திளைப்பது
ராதா மாதவம்
Переглядів: 61

Відео

நம்பியாண்டார் நம்பி அருளிய விநாயகர் இரட்டை மணி மாலை முதல் பகுதி 1:5
Переглядів 709 годин тому
இசைத்தவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் பாடல்
Переглядів 12512 годин тому
வரிகள்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன் இசைத்தவர் : ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி மாறுதலை கொண்ட மகேசனின் பிள்ளை ஆறுதல் அளிக்கும் கரிமுகப் பிள்ளை இனிமை நல்கிடும் இமையவள் பிள்ளை அன்போடு அருளிடும் ஆனைமுகத்துப் பிள்ளை அப்பர் குளக்கரையில் ஐயாறு தனில் அபிஷ்ட வரதனாய் அருளும் பிள்ளை ஆற்றங்கரையில் அரச மரத்தடியில் வீற்றிருந்து நிதமருளும் பிள்ளை மஞ்சளில் செய்து மனமுருகி அழைக்க சஞ்சலம் நீக்கிடும் மங்களப் பிள...
பஞ்ச நதம் சிவ பஞ்சநதம். பஞ்சநதீஸ்வரனுக்கு நாட்டிய சமர்ப்பணம்
Переглядів 76День тому
பாடல் வரிகள்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன் இசைத்தவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி நாட்டியம் : மிலட்டுர் ஸ்ரீ மதி ப்ரியம் வதா முரளி குழுவினர் பஞ்ச நதம் சிவ பஞ்சநதம் என் ஸ்வாஸம் உன் வசம் பஞ்சநதத்தில் என் வாசம் ப்ரணதார்த்தி ஹர க்ருபா கடாக்ஷம் எப்பிறவி புண்யமோ பஞ்சநத ஜனனம் இப்பிறவியை இறுதியாக்கிடு எம் ஈசனே பஞ்ச நதம் சிவ பஞ்சநதம் 2, சதா ஸதாசிவ த்யானம் சகல பாப நாசனம் சங்கரனின் நேசம் சகலவுயிர்க்கும...
ஊத்துக்காடு வேங்கட கவி அவர்களின் மாதவ பஞ்சகம் விளக்க உரையுடன்
Переглядів 8314 днів тому
Lyrics in Roman and Devanagari script: Mādhava panchakam mangaḷa tunga nirantara chandra durandara brnda dharādhipatē mādhava gowra vasana maṇi noopura marakata hāra surādhipatē ankita chhandana anupama samguṇa anjana rooṣhita nayanapatē hari hari mādhava madhusoodana jaya ānaka dundubhi bhāgya patē shankha gadā vanamāla sudarshana dhāraṇa taruṇa karajjvalasē chala chala nayana sudhākara bhāṣha...
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 2024 எங்கே சென்றான் கண்ணா
Переглядів 4714 днів тому
Lyrics & Singing ஐயாறு ஸ்ரீ மதி ராஜேஸ்வரி பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தில் வரும் 8 மற்றும் 9 ஆம் ஸ்லோகங்களின் சாரம் பாடல் வடிவில்
ரேணுகா பரமேஸ்வரி பாடல். அம்மையே அம்மச்சாரம்மா
Переглядів 4014 днів тому
பாடல் : ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன் பாடியவர் ஸ்ரீ மதி லதா கிருஷ்ண மூர்த்தி அம்மையே அம்மச் சாரம்மா தேவி ( 1) ஓம் தேவி அம்மையே அம்மச்சாரம்மா தேவி மஞ்சள் முகத்தவளே தாயே தஞ்சமென தாள் பணிந்திட அஞ்சேலென அபயம் தருபவளே அம்மையே அம்மச் சாரம்மா தேவி அம்மச்சாரம்மா தாயே உம்மையே சார்ந்தவர்களுக்கு என்றென்றும் வழித்துணையாய் வருபவளே ரேணுகா பரமேஸ்வரி தாயே தயாபரியே கொழுந்திராம் பட்டில் அருளாட்சி புரியும் அ...
Samskruta Dinam 2024: Special dance tribute for Samskruta Song
Переглядів 13021 день тому
Lyrics : D. Sridhar Bhaskar Varnekar Singer : Aiyaru Rajeswari Dance : Disciples of Smt. Priyamvada Murali Bhagavata Mela Vidyalaya, Melattur. Special Mention : This song Loka hitam mama karaneeyam(लोक हितं मम करणीयम्) in Sanskrit was rendered by Aiyaru Smt. Rajeswari, choreographed by Smt.Priyamvada Murali hailing from Melattur Bhagavata Mela tradition and performed by her students from Bhagav...
ஆடிப்பூரம் ஸ்பெஷல் 2024 தர்மாம்பிகை பாடல்
Переглядів 2,3 тис.Місяць тому
எழுதி இசையமைத்து பாடியவர் : ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
Appar Peruman Kayilaya Kaatchi - Natiyam
Переглядів 254Місяць тому
பாடியவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி நடனம்.: ஸ்ரீ மதி ப்ரியம் வதா முரளி குழுவினர்
ஆடி கிருத்திகை 2024 ஸ்பெஷல் :காவடி சிந்து
Переглядів 1,1 тис.Місяць тому
பாடல்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன் பாடியவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தான ன்ன ன்னா .. கந்தனவன் ஞானஸ்கந்தனவன் கவசமாய் என்னுடனிருக்க அருள் மழை பொழிந்து ஆனந்தம் கோர்த்து அரவணைத்து காக்கின்றான் (1) தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தான ன்ன ன்னா .. கந்தனவன் எந்தன் கலி தீர்க்கவே சந்ததமும் துணை வருகின்றான் (2) சரவணபவ குகனை பஜித...
ஆடி வெள்ளி ஸ்பெஷல். கருகாவூரின் கற்பகத்துக்கோர் பாமாலை
Переглядів 342Місяць тому
பாடல்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன் பாடியவர் ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி ராகம்: சிவரஞ்சனி தாளம் :ஆதி கண் மலர்ந்தருள்வாய் கருகாவூரின் கற்பகமே திருக் கருகாவூரின் கற்பகமே (கண்) அற்புத வடிவழகே அருட் சுடரே ஆனந்தம் கோர்க்கும் ஆனந்த வல்லியே ‌‌. (கண்) நெய்யால் நின் வாசல் படி மெழுகி உனைப் பற்றிட நெய்யூற்றாய் அருளும் முல்லை வன நாதப் ப்ரியே கருப்பை சிசுவை காத்தருளும் கற்பகமே கருணா ஸாகரனிட பாங்கியே அல்ல...
ஆஷாட ஏகாதசி ஸ்பெஷல்
Переглядів 542Місяць тому
பாடியவர்:ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி பாடல் : செவி வழிப் பாடல் வாடா கண்ணா வாடா ஓடி வாடா முத்தம் தாடா வரமாட்டேன் என்று நீயும் சொல்லலாமோ துரையே ஒடி வாடா கண்ணா வாடா (1) முத்துச் சுட்டி அசைய முகம் வேர்க்க மொழி சுழல சித்தனை குட்டி போல் என் செல்வமே ஒடி வாடா (வாடா கண்ணா) பாலுஞ் சாதமும் ஊட்டுறேன் தங்க தொட்டிலில் போட்டு ஆட்டுறேன் தவப் பாதங்கள் நொந்துதோ என் துரையே ஒடி வாடா (வாடா கண்ணா) கையிலே வெண்ணைய் சிந்தி...
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளிய விஷ்ணு ஷட்பதி ஸ்தோத்திரம்
Переглядів 2512 місяці тому
இசைத்தவர் : ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி www.kamakoti.org/tamil/part4kural437.htm
சதுர்த்தி ஸ்பெஷல்
Переглядів 2243 місяці тому
சதுர்த்தி ஸ்பெஷல்
ஐயாற்று அம்மையப்பனுக்கு ஆனந்த நடன ஊஞ்சல்
Переглядів 1683 місяці тому
ஐயாற்று அம்மையப்பனுக்கு ஆனந்த நடன ஊஞ்சல்
நாட்டியமாய் மன்னு புகழ் கோசலை குல சேகர ஆழ்வார் பாடல்.
Переглядів 974 місяці тому
நாட்டியமாய் மன்னு புகழ் கோசலை குல சேகர ஆழ்வார் பாடல்.
பின்னல் கோலாட்டம் ஸ்ரீ ராம ராம பாடல்
Переглядів 1404 місяці тому
பின்னல் கோலாட்டம் ஸ்ரீ ராம ராம பாடல்
Meenakshi Kalyana Special: ஶ்ரீஶ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய மீனாக்ஷி ஸ்தோத்திரம்
Переглядів 1274 місяці тому
Meenakshi Kalyana Special: ஶ்ரீஶ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய மீனாக்ஷி ஸ்தோத்திரம்
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
Переглядів 1124 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
Переглядів 1644 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
Переглядів 604 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.
Переглядів 1094 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் ஸ்ரீ ராம ஜனன ஸ்லோகம்
Переглядів 6544 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் ஸ்ரீ ராம ஜனன ஸ்லோகம்
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.
Переглядів 654 місяці тому
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.
திருவாசகத்தில் ஐயாற்று அரசர்
Переглядів 955 місяців тому
திருவாசகத்தில் ஐயாற்று அரசர்
தாயுனைக் சேயாய் காண்கையில் பாடல் அருமையான நடனமாய்
Переглядів 1345 місяців тому
தாயுனைக் சேயாய் காண்கையில் பாடல் அருமையான நடனமாய்
கிருஷ்ணன் ருக்மிணி கல்யாணப் பாடல்
Переглядів 4455 місяців тому
கிருஷ்ணன் ருக்மிணி கல்யாணப் பாடல்
காரடையான் நோன்பு பிரார்த்தனை பாடல் . ஸ்ரீ மதி ப்ரியம் வதா அவர்களின் பக்தி யோக நடனத்தில்
Переглядів 4675 місяців тому
காரடையான் நோன்பு பிரார்த்தனை பாடல் . ஸ்ரீ மதி ப்ரியம் வதா அவர்களின் பக்தி யோக நடனத்தில்
மாங்கல்ய பிக்ஷையிடம்மா -காரடையான் நோன்பு பாடல்
Переглядів 3,1 тис.5 місяців тому
மாங்கல்ய பிக்ஷையிடம்மா -காரடையான் நோன்பு பாடல்