Amman Bakthi
Amman Bakthi
  • 488
  • 29 784 873
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | மாரியம்மா கண் பாரம்மா | Maariyamma Kann Paaramma| Amman Songs
#MaariyammaKannPaaramma #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi
The album "Maariyamma Kann Paaramma - மாரியம்மா கண் பாரம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, P. Susheela, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & Bombay Saradha.
Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind & Shakthi Shanmugaraja
Lyrics By : Mugilan, Shakthi Shanmugaraja, Vaarashree
Produced By : Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Amman Bakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
Переглядів: 608

Відео

வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆத்தா மாரியாத்தா | Aatha Maariyaatha | L.R Eswari | Amman
Переглядів 28 тис.9 годин тому
#AathaMaariyaatha #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi The album “Aatha Maariyaatha - ஆத்தா மாரியாத்தா” is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja, Mahanadhi Shobana, Sakthi Dasan, Bombay Sharadha & P. Susheela. Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind Lyrics By : Mugilan Produced By : Uniqu...
நல்ல காலம் பொறந்ததம்மா மாரியம்மா | புத்தாண்டு 2025 அம்மன் பக்தி பாடல்கள் | L.R Eswari | Amman Songs
Переглядів 23 тис.14 годин тому
#NallaKaalamPoranthathammaMaariyamma #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi The album "Nalla Kaalam Poranthathamma Maariyamma - நல்ல காலம் பொறந்ததம்மா மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja, Mahanadhi Shobana, Sakthi Dasan & P. Susheela. Music By : Kanmani Raja, ...
அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள்| மலையனூர் அங்காள தேவி வாரா |Malaiyanoor Angaala Devi Vaara |Amavasai
Переглядів 30 тис.19 годин тому
#MalaiyanoorAngaalaDeviVaara #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #Amavaasai #AmmanBakthi The album "Malaiyanoor Angaala Devi Vaara - மலையனூர் அங்காள தேவி வாரா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by Shakthi Shanmugaraja, L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, S.Janaki and Sakthi Dasan. Lyrics By : Mugilan, Bharathi Ganesh, ...
மேல்மருவதூத்ர் ஆதி பராசக்தி அம்மன் பாடல்கள் | ஓம் சக்தி | Om Sakthi | L.R Eswari | Maruvathoor Amman
Переглядів 14 тис.День тому
#OmSakthi #AmmanSongs #LREswari #MahanadhiShobana #RKrishnaraj #AmmanBakthi The album "Om Sakthi - ஓம் சக்தி" is dedicated to Goddess Amman. This album has 5 songs sung by L.R Eswari, Mahanadhi Shobana & R. Krishnaraj. Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind Lyrics By : Mugilan, Bharathi Ganesh Produced By : Unique Recording Amman is the South Indian Goddess of Rain. She is the main South...
மருவத்தூர் ஆதிபராசக்தி சிற‌ப்பு பாட‌ல் |மருவத்தூர் சக்திமாலை இருமுடி |Maruvathur Sakthimalai Irumudi
Переглядів 3,1 тис.14 днів тому
#MaruvathurSakthimaalaiIrumudi #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi The album "Maruvathur Sakthimaalai Irumudi - மருவத்தூர் சக்திமாலை இருமுடி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, P. Susheela & Shamala Devi. Lyrics By : Mugilan, Vaarashree Music By : Kanmani Raja, D.V.Ramani & Sakthi Dasan Pr...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |தாயே உன் அருள் வேண்டும் | Thaayea Un Arul Vendum | L.R Eswari
Переглядів 41 тис.14 днів тому
#ThaayeaUnArulVendum #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Thaayea Un Arul Vendum - தாயே உன் அருள் வேண்டும்" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, P. Susheela, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & Bombay Saradha. Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind & Sh...
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | ஓம்சக்தி மாரியம்மா | Om Sakthi Maariyamma | L.R Eswari |Amman
Переглядів 31 тис.21 день тому
#AmmanBakthi #MahanadhiShobana #Veeramanidasan #OmSakthiMaariyamma#AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanSongs #AmmanBakthi The album "Om Sakthi Maariyamma - ஓம்சக்தி மாரியம்மா " is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Daasan, P. Susheela & Shamala Devi. Music By : Kanmani Ra...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | வேம்பு மாரி | Vembu Maari | L.R Eswari | Amman Songs
Переглядів 8 тис.21 день тому
#AmmanBakthi #MahanadhiShobana #LREswari #VembuMaari #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanSongs #AmmanBakthi The album “Vembu Maari - வேம்பு மாரி” is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja, Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Shanmugaraja. Mu...
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆயி மகமாயி | Aayi Magamaayi | L.R Eswari | Amman Songs
Переглядів 15 тис.28 днів тому
#AayiMagamaayi #AmmanSongs #LREswari #MahanadhiShobana #Veeramanidasan #AmmanBakthi The album "Aayi Magamaayi - ஆயி மகமாயி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmuguraja, Mahanadhi Shobana, P. Susheela, Sakthi Dasan & Shamala Devi. Music By : Veeramani Kannan, Kanmani Raja, D.V. Ramani, Aravind & Shakti Shanmugaraja Lyrics By : Mu...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | அத்தா செவ்வடைக்காரி | Aatha Sevvadaikari | L.R.Eswari| Amman
Переглядів 31 тис.Місяць тому
#AathaSevvadaikari #AmmanSongs #Veeramanidasan #LREswari #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi The album “Aatha Sevvadaikari - ஆத்தா செவ்வாடைக்காரி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & P. Susheela. Lyrics By : Mugilan, Bharathi Ganesh Music By : Kanmani Raja, Aravind, D.V....
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | மாரி முத்துமாரி |Maari Muthumaari |L R Eswari |Amman Songs
Переглядів 8 тис.Місяць тому
#MaariMuthumaari #AmmanSongs #LREswari #Veeramanidasan #SakthiShanmugaraja #MahanadhiShobana #SaktiDasan #AmmanBakthi The album "Maari Muthumaari - மாரி முத்துமாரி " is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Sakthi Shanmugaraja, Mahanadhi Shobana & Sakthi Dasan. Music By : Kanmani Raja, D.V. Ramani & Aravind Lyrics By : Mugilan, Bharathi Ganesh Pr...
அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள்| மலையனூர் அங்காள தேவி வாரா |Malaiyanoor Angaala Devi Vaara |Amavasai
Переглядів 10 тис.Місяць тому
#MalaiyanoorAngaalaDeviVaara #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #Amavaasai #AmmanBakthi The album "Malaiyanoor Angaala Devi Vaara - மலையனூர் அங்காள தேவி வாரா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by Shakthi Shanmugaraja, L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, S.Janaki and Sakthi Dasan. Lyrics By : Mugilan, Bharathi Ganesh, ...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |ஆத்தாளே மாரியம்மாம் | Aathaalea Maariamma | L.R Eswari | Amman
Переглядів 13 тис.Місяць тому
#AathaaleaMaariamma #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi This album "Aathaalea Maariamma - ஆத்தாளே மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja , Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Shanmugaraja, Bharathi Ganesh Music By : Kanm...
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |குங்கும பொட்டுக்காரி | Kunguma Pottukkaari | L.R Eswari |Amman
Переглядів 12 тис.Місяць тому
#KungumaPottukkaari #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Kunguma Pottukkaari - குங்கும பொட்டுக்காரி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja , Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Music By : Kanmani Raja, D.V. Ramani & Shakti Shanmugaraja Lyrics By : M...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | உடுக்கை ஒலி | Udukkai Oli | Shakti Shanmugaraja |Amman Songs
Переглядів 17 тис.Місяць тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | உடுக்கை ஒலி | Udukkai Oli | Shakti Shanmugaraja |Amman Songs
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |வேப்பிலை வாசக்காரி | Veppilai Vaasakkari |L.R Eswari |Amman
Переглядів 13 тис.Місяць тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |வேப்பிலை வாசக்காரி | Veppilai Vaasakkari |L.R Eswari |Amman
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |கை கொடுப்பாள் மாரியம்மா |Kai Koduppal Maariyamma | L.R Eswari
Переглядів 10 тис.Місяць тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |கை கொடுப்பாள் மாரியம்மா |Kai Koduppal Maariyamma | L.R Eswari
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | மாரியம்மா கண் பாரம்மா | Maariyamma Kann Paaramma| Amman Songs
Переглядів 13 тис.Місяць тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | மாரியம்மா கண் பாரம்மா | Maariyamma Kann Paaramma| Amman Songs
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |மாரியம்மா மாரியம்மா |Maariyamma Maariyamma |L.R Eswari |Amman
Переглядів 81 тис.Місяць тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |மாரியம்மா மாரியம்மா |Maariyamma Maariyamma |L.R Eswari |Amman
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |சர்வ சக்தி மாரியம்மா |Sarva Sakthi Maariyamma|L.R Eswari|Amman
Переглядів 23 тис.2 місяці тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |சர்வ சக்தி மாரியம்மா |Sarva Sakthi Maariyamma|L.R Eswari|Amman
அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | மலையனூரம்மா | Malaiyanooramma | Amavaasai Padal |Amman Song
Переглядів 19 тис.2 місяці тому
அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | மலையனூரம்மா | Malaiyanooramma | Amavaasai Padal |Amman Song
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |வாழவைப்பா மாரியம்மா |Vaazhaveippa Maariyamma |L.R Eswari|Amman
Переглядів 49 тис.2 місяці тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |வாழவைப்பா மாரியம்மா |Vaazhaveippa Maariyamma |L.R Eswari|Amman
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |ஆத்தாளே மாரியம்மாம் | Aathaalea Maariamma | L.R Eswari | Amman
Переглядів 36 тис.2 місяці тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |ஆத்தாளே மாரியம்மாம் | Aathaalea Maariamma | L.R Eswari | Amman
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆத்தா மாரியாத்தா | Aatha Maariyaatha | L.R Eswari | Amman
Переглядів 21 тис.2 місяці тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆத்தா மாரியாத்தா | Aatha Maariyaatha | L.R Eswari | Amman
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | அத்தா செவ்வடைக்காரி | Aatha Sevvadaikari | L.R.Eswari| Amman
Переглядів 31 тис.2 місяці тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | அத்தா செவ்வடைக்காரி | Aatha Sevvadaikari | L.R.Eswari| Amman
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | ஓம்சக்தி மாரியம்மா | Om Sakthi Maariyamma | L.R Eswari |Amman
Переглядів 32 тис.2 місяці тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் | ஓம்சக்தி மாரியம்மா | Om Sakthi Maariyamma | L.R Eswari |Amman
விஜயதசமி அம்மன் சிறப்பு பாடல்கள் | Vijayadasami Amman Spl Songs 2023 | Navarathri Songs| Amman Songs
Переглядів 15 тис.2 місяці тому
விஜயதசமி அம்மன் சிறப்பு பாடல்கள் | Vijayadasami Amman Spl Songs 2023 | Navarathri Songs| Amman Songs
ஆயுதபூஜை 2024 சிறப்பு பாடல்கள் | வெற்றி தரும் ஆயுத பூஜை| Ayudha Poojai | Navratri | Navarathri Songs
Переглядів 31 тис.2 місяці тому
ஆயுதபூஜை 2024 சிறப்பு பாடல்கள் | வெற்றி தரும் ஆயுத பூஜை| Ayudha Poojai | Navratri | Navarathri Songs
நவராத்திரி சுபராத்திரி |Navarathri Suba Rathiri |Navarathri Tamil Songs|Navaratri |Mahanadhi Shobana
Переглядів 1,3 тис.2 місяці тому
நவராத்திரி சுபராத்திரி |Navarathri Suba Rathiri |Navarathri Tamil Songs|Navaratri |Mahanadhi Shobana