Saama Dhaana Bedha Dandam
Saama Dhaana Bedha Dandam
  • 19
  • 57 947
நடிகர் திரு. நந்தகுமாருடன் ஜோதிடம் பேசலாம் வாங்க….
1. ஸர, ஸ்திர, உபய ராசி எது?
2. லக்னாதிபதியும், சுக்ரனும் நீச்சம் பெற்ற திரையுலக உச்ச நட்சத்திரம் யார்?
3. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஜாதகம் சொல்வது என்ன?
இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் நடிகர் மற்றும் ஜோதிடர் திரு. நந்தகுமார் அவர்கள்
Переглядів: 113

Відео

Power of Now Radhika Sasankh Counseling Psychologist
Переглядів 4233 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video aboutHandling anxiety about future through Power of Now
Mindfulness Meditation - Mrs. Radhika Sasankh, Counseling Psychologist
Переглядів 1 тис.4 роки тому
Mind Matters. Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves
Fear Management explained by Mrs. Radhika Sasankh, Counseling Psychologist
Переглядів 5884 роки тому
Mind Matters. Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves
Fear, Anxiety, Trauma, Phobia... explained by Mrs. Radhika Sasanh, Counseling Psychologist
Переглядів 4334 роки тому
Mind Matters. Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves
Mind Matters-குடும்பச் சூழலில் உறவுகளும் உணர்ச்சிகளும் -Mrs. Radhika Sasanh, Counseling Psychologist
Переглядів 3524 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves
Mind Matters-அலுவல் சார்ந்த சவால்களை-சமாளிப்பது எப்படி?-Mrs. Radhika Sasanh, Counseling Psychologist
Переглядів 3364 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves
Mind Matters - மனம் விட்டுப் பேசுவது... எங்கே? எப்படி?எப்பொழுது?
Переглядів 4034 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves.
Mind Matters - உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது எப்படி?
Переглядів 3464 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves.
Mind Matters - உணர்ச்சி வெடிப்பு எப்படி நிகழ்கிறது? by Radhika Sasankh, Counseling Psychologist
Переглядів 3964 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves.
பேய் இருக்கா இல்லையா (PART 2) - Written by Srinivasan & Presented by Balaji
Переглядів 5594 роки тому
பேய் இருக்கா இல்லையா - Written by Srinivasan & Presented by Balaji
Mind Matters - நாம் உணர்ச்சிகளை எப்படி கையாள்கிறோம்? by Radhika Sasankh, Counseling Psychologist
Переглядів 4754 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about importance of mental wellness and how to go about getting it ourselves.
நீங்கள் குடிக்கவிருக்கும் முதல் Coffee - Radhika Sasankh - Counseling Psychologist
Переглядів 6144 роки тому
Mrs. Radhika Sasankh a counselling psychologist talks to you in this video about Handling anxiety about future through Power of Now
பேய் இருக்கா இல்லையா (PART 1) - Written by Srinivasan & Presented by Balaji
Переглядів 4864 роки тому
பேய் இருக்கா இல்லையா - Written by Srinivasan & Presented by Balaji
Mind Matters - மனம் விட்டுப் பேசுங்க by Radhika Sasankh, Counseling Psychologist
Переглядів 1,4 тис.4 роки тому
Mind Matters - மனம் விட்டுப் பேசுங்க by Radhika Sasankh, Counseling Psychologist
சாது மிரண்டால் காடு கொள்ளாது
Переглядів 9694 роки тому
சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாம, தான, பேத, தண்டம் - ஒரு முன்னுரை
Переглядів 4074 роки тому
சாம, தான, பேத, தண்டம் - ஒரு முன்னுரை
மூச்சை கவனி - Watch Your Breath
Переглядів 49 тис.4 роки тому
மூச்சை கவனி - Watch Your Breath

КОМЕНТАРІ

  • @dvkarunakaran4155
    @dvkarunakaran4155 23 дні тому

    சிவாஜி இரசிகர். சிறந்த சோதிடர். சினம் கொண்டவர். இவ்வளவு பொறுமையாய் பேசுவாரா? வியப்பு.

  • @karshrithar815
    @karshrithar815 5 місяців тому

    சுயநலம் நிறைந்த கபடதாரி நாடகம் நடத்தி வருகிறார் பைத்தியம் பிடித்த கடவுள். இதுவால் ஒரு பிரயோஜனம் இல்லை.

  • @nagamaniyaajwin3402
    @nagamaniyaajwin3402 7 місяців тому

    Sariyay sonnai balakumaaraah

  • @SiruvaikumarP
    @SiruvaikumarP 7 місяців тому

    வெகு சிறப்பு..வாழ்த்துகள்

  • @ArumugamJhothi
    @ArumugamJhothi 8 місяців тому

    Excellent.everyone want to know

  • @shreekala8089
    @shreekala8089 11 місяців тому

    Nandri vanakkam 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      *நன்றி வணக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @muthulakshmiselvaraj4381
    @muthulakshmiselvaraj4381 Рік тому

    பாத்த உடனே subscribe panniten 🙏

  • @rasalibasheer9837
    @rasalibasheer9837 2 роки тому

    🙏

  • @godfather6698
    @godfather6698 2 роки тому

    Seringa 😆🤣🫵🏾

  • @subashthebillionaire
    @subashthebillionaire 2 роки тому

    Ivangala Consult panna mudiyuma?

  • @s.veerasamy3250
    @s.veerasamy3250 2 роки тому

    நண்றிஐயா

  • @pandi865
    @pandi865 2 роки тому

    Thankyou

  • @thaharullathaharulla5852
    @thaharullathaharulla5852 2 роки тому

    TaMIL tell me

  • @niceniceideas
    @niceniceideas 2 роки тому

    nice

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 3 роки тому

    Great msg ayya 🙏

  • @vasudevan-de6li
    @vasudevan-de6li 3 роки тому

    நன்றி

  • @thulasimani2420
    @thulasimani2420 3 роки тому

    Unmai

  • @thananthanan1651
    @thananthanan1651 3 роки тому

    Nanrikal kodai

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 роки тому

    அருமை

  • @naveenkarthick9049
    @naveenkarthick9049 3 роки тому

    Bro running panum podhu moochu vegama varum apo adhu udal nalathirku கேடா?

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      Running and other gym activuties are exercise category. Yoga is exersice with breathing, breathing with conciousness is meditation.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      வணக்கம் நவீன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @naveenkarthick9049
      @naveenkarthick9049 10 місяців тому

      @@Dhurai_Raasalingam Hey boomer na onnum tamil ah asinga paduthala, vaarthaya yosichu pesu,avanga avanga pesuradhuku edhu easya iruko apdi dha pesuvaanga inga ellarum tamil pulavar kidaiyaadhu full ah tamil layae pesuradhuku....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      @@naveenkarthick9049 அடேய் கூமுட்ட, *தமிழை தமிழ் மொழியில் எழுதாமல் வேற்று மொழியில் அதாவது கண்றாவி தங்கிலீசில் எழுதினால் அது அசிங்கம் இல்லாமல் வேறு என்ன ?* தொன்மையான நமது தமிழ் மொழிக்கென எழுத்துகள் (உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்), தனித்துவ எழுத்துகள் (ழ, ஃ), இலக்கணம், அழகு என எதுவும் இல்லையா ? இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தமிழ் ஏன் வேற்று மொழியின் எழுத்துகளை கடன்பெற்று பயன்படுத்தவேண்டும் ? அவ்வளவு இழிநிலைக்கு சென்றுவிட்டதா நமது அன்னைத் தமிழ், அல்லது இழிநிலைக்க கொண்டுச் செல்ல முயல்கிறீர்களா ? எதற்காக ஒரு மொழியை தாய்மொழி என அழைக்கின்றோம், பெற்ற தாய்க்கு நிகரானது ஒவ்வொருவரின் தாய்மொழி. *தாய்மொழியும், தாய்நாடும் நம் இரு கண்களைப் போன்றது என கூறியவர் நமது மகாகவி பாரதியார்* உங்களைப் பெற்ற தாய் உள்ளார், உங்களுக்கென ஒரு வீடு உள்ளது. நீங்கள் உங்கள் தாய்க்கு முதன்மை வழங்குவீர்களா அல்லது எதிர்வீட்டு தாய்க்கு முதன்மை வழங்குவீர்களா. நாம் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பது சரி, ஆனால் முதல் உரிமை, முதன்மை வழங்குவது நம்மை பெற்றவர்களுக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் தான். நீங்கள் வெளியே சென்று திரும்பும்போது உங்கள் சொந்த வீட்டிற்கு தானே திரும்புவீர்கள், நமது வீடு தான் நமக்கு சொர்க்கம், ஆனந்தம் எல்லாம், சரிதானே. உங்களுக்கென ஒரு தாய், ஒரு வீடு இருப்பது போன்று தான் நமது தாய்மொழியும். உங்கள் தாயை கவனிக்காமல், அவருக்கு ஏதும் மரியாதை செய்யாமல் நான் எனது தாயை மிகவும் மதிக்கிறேன், என் தாயை மிகவும் நேசிக்கிறேன் என கூறுவது எவ்வளவு குற்றமோ, அபத்தமோ, அது போன்று தான் தமிழை சிதைத்து தங்கிலீசில் எழுதி தமிழை மதிக்கிறேன், தமிழை நேசிக்கிறேன் என பிதற்றுவதும் மிகப் பெரும் தவறு. மிகவும் வேதனையான செயல். நீங்கள் சங்கத் தமிழை, இலக்கிய தமிழை பயன்படுத்த தேவையில்லை, நடைமுறையில் உள்ள அனைவரும் பயன்படுத்தக்கூடிய தமிழை தாராளமாக பயன்படுத்தலாமே. நன்றி.

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому

    Thank you madam

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому

    Thank you sir

  • @nazredeen5249
    @nazredeen5249 3 роки тому

    Supwr sir

  • @இயேசுவேதேவன்

    நல்ல பதிவு . பிராண சக்தி அதிகமாவதால் உடல் மனம் பலப்படுகிறது . இதை நம்மை படைத்தவரே நமக்கு தருகிறார் .

  • @makumary7693
    @makumary7693 3 роки тому

    தமிழ தமிழால் கதைத்தால் நல்லா இருக்கும்

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      என் போன்றோரின் பலவீனம் ஆங்கில கலப்பு.முடிந்த அளவு கவனமாகக் கொள்கிறேன் 🙏

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 роки тому

    அருமையான பதிவு நண்பா 🙏

  • @nshankar1748
    @nshankar1748 3 роки тому

    Muchai medhuvaga ulla illuthu evlo hold panna mudiyoma avlo hold panni medhuva muchai release panni viduvathu correct naan panradhu

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      Sir, that is a systematic practice doing conciously in a manner like pranayama. But, here, you are adviced to just watch your breath. Inflow and outflow ratio should be practiced in later stage after getting good control naturally over breath by just watching it.

    • @nshankar1748
      @nshankar1748 3 роки тому

      Thank u sir give more videos related meditation

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      ​@@nshankar1748வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @anigrapixravi
    @anigrapixravi 3 роки тому

    Million dollar idea sir, thanks great explanation

  • @whoami8296
    @whoami8296 3 роки тому

    Super explanation 👌 thank you bro 🙏

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 3 роки тому

    அது மட்டுமல்ல mediaனாலையும் மக்கள் இறந்துவிடுகிறார்கள்

  • @periasamyt505
    @periasamyt505 3 роки тому

    நீங்க அந்த மாதிரி பண்ணிருகிங்களா sir

  • @arundeveloper9041
    @arundeveloper9041 3 роки тому

    thank you very much sir, please add more videos about mindfulness tips and tricks

  • @arundeveloper9041
    @arundeveloper9041 3 роки тому

    very good madam, very well explained.

  • @pratapgniva
    @pratapgniva 3 роки тому

    Please talk only in Tamil don't mix English .

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      👍🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் பிரதாப், இதனை நீங்கள் நம் தாய்மொழி தமிழில் எழுதி கேட்கலாமே, ஏன் ஆங்கிலம்.

    • @pratapgniva
      @pratapgniva 3 роки тому

      @@Dhurai_Raasalingam Writing in tamil i don't know Sir So only I wrote in English

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      ​@@pratapgniva*"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 роки тому

    Excellent madam.... amazing information

  • @madrasapattinam
    @madrasapattinam 3 роки тому

    I agree sir 🙌 Thanks for making this video. I was suffering from my own thoughts.. I tried focusing on my breathing and let the thoughts pass.. and surprisingly that particular thought vanished and whenever it returns I focus on breathing even between other work.. it’s so relaxing to escape any haunting memory or thoughts.

  • @gowrim248
    @gowrim248 3 роки тому

    Thank u sir

  • @gowrim248
    @gowrim248 3 роки тому

    I m new subscriber.

  • @murugaramaih1750
    @murugaramaih1750 3 роки тому

    True true true Jai Hind

  • @kannamahkannamah5304
    @kannamahkannamah5304 3 роки тому

    நன்றி super

  • @arulmon433
    @arulmon433 3 роки тому

    Tq so much god bless you

  • @3dimenshan
    @3dimenshan 3 роки тому

    Breathing is natural. No one can do it on their own style. Don't build crap Stories with valuable title.

  • @thillaikumar3960
    @thillaikumar3960 3 роки тому

    Nice

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy 3 роки тому

    Super Sir....You have Told the Truth.....

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 роки тому

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @abeethajee7683
    @abeethajee7683 3 роки тому

    Unga number kidaikuma

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      வணக்கம் அபீதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @RohiniBala1
    @RohiniBala1 3 роки тому

    Mam can I talk to you in person regarding this Phobia

    • @RohiniBala1
      @RohiniBala1 3 роки тому

      How to contact yoy

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      Rohini, Please leave your email id to share her number Regards team 4S Frames Channel

    • @RohiniBala1
      @RohiniBala1 3 роки тому

      @@saamadhaanabedhadandam1079 okay,my email id brohin@gmail.com

    • @RohiniBala1
      @RohiniBala1 3 роки тому

      @@saamadhaanabedhadandam1079 mam I didn't get any email

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      @@RohiniBala1 madam i have sent the mail on 16th of February itself. Please check if the email id provided by you is right or check your spam box for the mail. thanks

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому

    Super

  • @WayToRelax.
    @WayToRelax. 3 роки тому

    Enaku reason illama oru nal mayakam mari வந்துச்சு sir apuram total mood swing sir எதுவுமே interest illa sir.....வித்தியாசமான feel iruku sir....vazha interst ila athe time sagavum தோணல sir 7 months oru solution kidaikala sir help pannunka sir....கடவுள் தான் unkala காட்டி thantha thaga நினைகுரன் sir pls help Panna mudiuma sir

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      You are in depression. You need psychiatrist support. Dont meditate in this time. Do soham meditation. I will send you online link for it. Do it in the morning session for 48 days monimum. Should not do more than once a day and strictly not to do after 12 noon. Do it and take a doctor guidance also. Please go to temple in this 48 days daily even if you dont have interest. Thank you.

    • @WayToRelax.
      @WayToRelax. 3 роки тому

      @@saamadhaanabedhadandam1079 thank u sir send me that link sir

    • @saamadhaanabedhadandam1079
      @saamadhaanabedhadandam1079 3 роки тому

      ua-cam.com/video/8MUC7wpc_Ic/v-deo.html

    • @WayToRelax.
      @WayToRelax. 3 роки тому

      @@saamadhaanabedhadandam1079 thank u sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 місяців тому

      ​@@WayToRelax.வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @WayToRelax.
    @WayToRelax. 3 роки тому

    Sir unka kita pesa mudiuma கடவுளா நெனச்சு கேகுரன் sir