- 4 032
- 2 858 487
Tamil America TV
United States
Приєднався 14 гру 2011
Adimai Penn அடிமைப் பெண் Film Review Thiraikaviyangal Thiranaivu Special show 31| MGR Jayalalithaa
Tamil America TV & Kannadasan Kallaikkudam Presents: Adimai Penn - A Cinematic Masterpiece Analysis! Special Show 31.
அடிமைப் பெண் - தமிழ் திரை காவியங்கள் திறனாய்வு சிறப்பு நிகழ்ச்சி | தமிழ் அமெரிக்கா TV
தமிழ் அமெரிக்கா TV & கண்ணதாசன் கலைக்கூடம் வழங்கும்: அடிமைப் பெண் - திரை காவியங்கள் திறனாய்வு சிறப்பு நிகழ்ச்சி!
அமெரிக்காவின் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி தமிழ் அமெரிக்கா TV, கண்ணதாசன் கலைக்கூடம் உடன் இணைந்து வழங்கும், தமிழ் சினிமாவின் லெஜண்டரி திரைப்படம் "அடிமைப் பெண்" (1969) பற்றிய ஆழ்ந்த திரை காவியங்கள் திறனாய்வு நிகழ்ச்சி.
Tamil America TV, the No. 1 Tamil TV from America, in collaboration with Kannadasan Kallaikkudam, proudly brings you an in-depth Thiraikaviyangal Thiranaivu (Cinematic Masterpiece Analysis) of the legendary Tamil classic movie Adimai Penn (1969).
Adimai Penn - A Tamil Cinematic Masterpiece | Exclusive Analysis & Review
Tamil Classic Adimai Penn | In-Depth Film Analysis & Legacy Unveiled
MGR & Jayalalithaa’s Iconic Film Adimai Penn | Tamil Cinema Review
Adimai Penn Movie Analysis | Tamil Cinema’s Historic Blockbuster Explained
Tamil America TV Presents Adimai Penn | A Legendary Film Review
Kannadasan Kallaikkudam & Tamil America TV Present Adimai Penn Analysis
MGR’s Timeless Classic Adimai Penn | In-Depth Cinematic Breakdown
Adimai Penn, a historic Tamil action-drama directed by K. Shankar, produced by M. G. Ramachandran (MGR) and R. M. Veerappan, stars MGR and Jayalalithaa, along with Ashokan, Pandari Bai, Rajasree, Manohar, Chandrababu, and Cho. This cult classic follows the son of a deceased king as he fights to liberate the enslaved people from a ruthless ruler.
• எம்.ஜி.ஆர். பிக்ஸர்ஸ் தயாரிப்பில்.. எம்.ஜி.ஆர். அவர்களின் மாறுபட்ட நடிப்பில் உருவான பிரம்மாண்டமான சரித்திரச் சித்திரம்! தமிழக மக்களுக்கு எப்போதும் ஆகச் சிறந்த படைப்பினை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக்க வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணம் - முழுமையாக பிரதிபலித்த திரைக்காவியம்! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் மிதந்துவரும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் பூந்தமிழ்! கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் தாய்த்தமிழ்! கவிஞர் வாலி அவர்களின் செந்தமிழ்! கவிஞர் அவினாசிமணி அவர்களின் புகழும் தமிழ்! அனைத்தும் கொண்ட அற்புதத் திரையோவியம்! இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில்.. எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.
நெறியாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
ஆய்வுரை: முனைவர் செ.இராஜேஸ்வரி அவர்கள், தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்
கருத்துரை - தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. கீதகாந்தி
திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்
திருமதி. பானுமதி கிருஷ்ணகுமார்
பாடல்கள் பற்றி: கவிஞர் காவிரிமைந்தன்
பாடும் குயில்கள்:
திருமதி. ஸ்ரவணகன்யா
திரு. டி.எம்.எஸ். தாசன்
திரு. அகமது மொகய்தீன்
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித்
ஒருங்கிணைப்பாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
கருவாக்கம் - உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்
#AdimaiPenn #MGR #TamilClassicMovies #Jayalalithaa #ThiraikaviyangalThiranaivu #TamilCinema #TamilMovieAnalysis #TamilAmericaTV #TamilMovieReview #ClassicTamilFilms
#TamilFilmHistory #KannadasanKallaikkudam #CinematicMasterpiece #TamilMovieLegends #TamilNostalgia #MGRJayalalithaa #MGRMovies #TamilBlockbuster #TamilFilmIndustry #OldTamilMovies
#TamilMovieDiscussion #TamilCinemaReview #TamilCinemaAnalysis #MGRLegacy #ClassicCinema #TamilCinematicTreasures #TamilGoldenEra #TamilFilmLovers #KollywoodClassics #TamilSuperstars
#MGRJayalalithaaMovies #TamilEpicMovies #KollywoodHistory #TamilFilmCulture #BestOfTamilCinema #OldTamilFilmReview #LegendaryTamilFilms #GoldenTamilCinema #EvergreenTamilMovies #TamilMovieExplained
#TamilFilmRetrospective #MGRJayalalithaaHits #TamilHistoricalMovies #KollywoodRetro #MustWatchTamilMovies #TamilClassicFilmReview #CinematicLegends #AdimaiPennReview #MGRFilmAnalysis #TamilCinemaGreats
#AdimaiPennAnalysis #TamilFilmMasterpieces #MGRMovieReview #KollywoodClassicHits #TamilIconicMovies #TamilRetroCinema #TamilMovieTreasures #TamilEpicFilm #TamilScreenLegends #TamilFilmGems
#MGRJayalalithaaClassic #HistoricTamilMovies #TamilCinematicLegacy #TamilFilmMemories #BestMGRMovies #EvergreenTamilHits #TamilBlockbusterAnalysis #OldTamilFilmDiscussion #TamilSuperstarFilms #MGRClassicReview
#அடிமைப்பெண் #MGR #தமிழ்_கிளாசிக்_திரைப்படங்கள் #ஜெயலலிதா #திரைகாவியங்கள்_திறனாய்வு #தமிழ்சினிமா #தமிழ்த்திரைபட_அனாலிசிஸ் #தமிழ்அமெரிக்காTV #தமிழ்மூவி_விமர்சனம் #தமிழ்கிளாசிக்_சினிமா
#தமிழ்ச்சினிமா_வரலாறு #கண்ணதாசன்_கலைக்கூடம் #சினிமா_முதிர்ச்சி #தமிழ்த்திரைபட_நடவடிக்கைகள் #MGR_ஜெயலலிதா #MGR_திரைப்படங்கள் #தமிழ்_சினிமா_பிரபலங்கள் #தமிழ்திரைப்பட_ஆராய்ச்சி #கலாச்சார_திரைப்படங்கள் #தமிழ்த்திரைபட_பாரம்பரியம்
#தமிழ்மூவிஎக்ஸ்ப்ளைன்ட் #தமிழ்த்திரைப்பாரம்பரியம் #தமிழ்த்திரைபட_பேச்சு #MGR_தமிழ்_சினிமா_மரபு #தமிழ்சினிமாபாரம்பரியம் #திரைகாவியங்கள் #தமிழ்த்திரைப்பட_விமர்சனங்கள் #தமிழ்சினிமா_பாரம்பரியம் #தமிழ்சினிமா_அனாலிசிஸ் #தமிழ்மக்களுக்கான_திரைப்படங்கள்
#தமிழ்த்திரைபட_மிகச்சிறந்தவை #தமிழ்சினிமா_நீடித்ததொகுப்புகள்

Переглядів: 3 539
Відео
Viveka Sinthamani விவேக சிந்தாமணி Tamil Literary Talk | Dr. T. Arunalachanar | Anbudan Ananthi
Переглядів 5 тис.21 день тому
Viveka Sinthamani - விவேக சிந்தாமணி Tamil Literary Talk with Dr. T. Arunalachanar | Tamil America TV Special 🎥 Dive into the Timeless Wisdom of Tamil Literature Viveka Sinthamani விவேக சிந்தாமணி! Tamil America TV proudly presents a special literary talk on the classic Viveka Sinthamany, delivered by the renowned scholar and poet Dr. T. Arunalachanar (Aruttamil Amuthu Kavibharathi). Hosted by th...
Tamils Celebrate Pongal in America | Tamil Pongal Festival தமிழர் பொங்கல் அமெரிக்காவில் | FeTCANA
Переглядів 27 тис.21 день тому
Tamils Celebrate Pongal in America | Tamil Pongal Festival தமிழர் பொங்கல் அமெரிக்காவில் Tamils Celebrate Pongal in America with FeTCANA | Tamil Heritage & Tradition in USA Experience the vibrant Pongal celebrations by Tamils in America! Join FeTCANA, the Federation of Tamil Catholic Associations of North America, as they bring the rich Tamil tradition and heritage to life across the USA and Can...
New Year Message 2025: Jubilee Year Blessings Fr. Christy Arockiaraj | FeTCANA USCCB Liaison USA
Переглядів 20 тис.Місяць тому
New Year 2025 Message: Jubilee Year Blessings from Rev Fr Christy Liaison of Indian American Catholics in USCCB United States Conference of Catholic Bishops and Director of Spiritual Advisors in FeTCANA, Federation of Tamil Catholic Associations of North America. Welcome to a special New Year message in Tamil by Rev. Fr. Christy Arockiaraj, Liaison of Indian American Catholics in the USCCB (Uni...
Tamil Christmas from America Part 2 | Tamil Christmas FeTCANA | USA & Canada Tamil Catholics
Переглядів 33 тис.Місяць тому
Tamil Christmas Celebration 2024 - Part 2 🎄 Celebrate the joy and unity of Christmas with FeTCANA (Federation of Tamil Catholic Associations of North America) in this vibrant 5th Tamil Christmas Celebration! Witness the beauty of Tamil Catholic traditions as communities from across the USA and Canada come together to honor faith, fellowship, and the spirit of Christmas. Click here to watch Part...
Tamil Christmas from America Part 1 | Tamil Christmas FeTCANA | USA & Canada Tamil Catholics
Переглядів 52 тис.Місяць тому
Tamil Christmas Celebration 2024 - Part 1 🎄 Celebrate the joy and unity of Christmas with FeTCANA (Federation of Tamil Catholic Associations of North America) in this vibrant 5th Tamil Christmas Celebration! Witness the beauty of Tamil Catholic traditions as communities from across the USA and Canada come together to honor faith, fellowship, and the spirit of Christmas. Click this link to watch...
Tamil Christmas from America : A Joyful Celebration of Faith & Unity Tamil Catholics in USA FeTCANA
Переглядів 10 тис.Місяць тому
🎄 Tamil Christmas Competitions & Celebration from America. Merry Christmas from FeTCANA! Watch Full Video of Part-1 5th Tamil Christmas in America: ua-cam.com/video/1YZPGjVheVM/v-deo.htmlsi=h9EDx14OwTlGzQn4 Watch Full Video of Part 2 5th Tamil Christmas in America: ua-cam.com/video/GYtTQCT6UBs/v-deo.htmlsi=J_Q0ZhRRsY4nsOFh The Federation of Tamil Catholic Associations of North America (FeTCANA)...
Thirukkural Parables Bold Reflections | Dr T Arunachalanar’s Literary Talk | Nellai Anbudan Ananthi
Переглядів 7 тис.Місяць тому
Thirukkural Parables Bold Reflections | Dr. T. Arunachalanar’s Literary Talk | Nellai Anbudan Ananthi | Tamil America TV உரத்தச் சிந்தனையி்ல் உவமைக் குறள்கள்: டாக்டர் தி. அருணாச்சலனார் இலக்கிய உரை | நெல்லை அன்புடன் ஆனந்தி | தமிழ் அமெரிக்கா டிவி Explore the bold and profound reflections of Thirukkural parables with the esteemed Tamil literary scholar Dr. T. Arunachalanar (Arut Tamil Amudu Kavibh...
Exclusive Interview with K. Babu Sasidharan ‘KADHAVUGAL’ Book Review | Nellai Anbudan Ananthi
Переглядів 683Місяць тому
Exclusive Interview with K. Babu Sasidharan: ‘KADHAVUGAL’ Book Review by Nellai Anbudan Ananthi | Tamil America TV “எழுத்தாளர்-கவிஞர் கே.பாபு சசிதரனுடன் நேர்காணல்: ‘கதவுகள்’ புத்தக விமர்சனம் நெல்லை அன்புடன் ஆனந்தி - தமிழ் அமெரிக்கா டிவி” Join Tamil America TV for an exclusive literary discussion featuring renowned writer and poet K. Babu Sasidharan, as we delve into his celebrated Tamil book, “...
4th Advent Sunday Message on LOVE | Tamil Christmas from America by Fr. Eslin Pereira CMF | FeTCANA
Переглядів 14 тис.Місяць тому
4th Advent Sunday Message on LOVE | Tamil Christmas from America by Fr. Eslin Pereira CMF | FeTCANA
Advent Sunday 3rd | Tamil Christmas Message from America | Fr Xavier Arockiasamy | FeTCANA USA
Переглядів 9 тис.Місяць тому
Advent Sunday 3rd | Tamil Christmas Message from America | Fr Xavier Arockiasamy | FeTCANA USA
2nd Advent Sunday PEACE | Tamil Advent from America Fr Zevi HGN Tamil Christmas America | FeTCANA
Переглядів 8 тис.Місяць тому
2nd Advent Sunday PEACE | Tamil Advent from America Fr Zevi HGN Tamil Christmas America | FeTCANA
Advent Message by Fr Vinner Raj HGN | FeTCANA’s 5th Christmas Celebration | 1st Advent Sunday Hope
Переглядів 7 тис.2 місяці тому
Advent Message by Fr Vinner Raj HGN | FeTCANA’s 5th Christmas Celebration | 1st Advent Sunday Hope
Tamil Advent from America | FeTCANA Tamil Catholic Federation USA | Fr Vinner Raj | Tamil Christmas
Переглядів 7 тис.2 місяці тому
Tamil Advent from America | FeTCANA Tamil Catholic Federation USA | Fr Vinner Raj | Tamil Christmas
Kadhalikka Neramillai காதலிக்க நேரமில்லை Review Thiraikaviyam Thiranaivu 30 Kannadhasan Kalaikoodam
Переглядів 2402 місяці тому
Kadhalikka Neramillai காதலிக்க நேரமில்லை Review Thiraikaviyam Thiranaivu 30 Kannadhasan Kalaikoodam
Bama Vijayam பாமா விஜயம் Movie Review | Thiraikaviyam Thiranaivu 29 | Kannadhasan Kalaikoodam
Переглядів 2292 місяці тому
Bama Vijayam பாமா விஜயம் Movie Review | Thiraikaviyam Thiranaivu 29 | Kannadhasan Kalaikoodam
Ratha Thilagam இரத்த திலகம் Movie Review Thiraikaviyam Thiranaivu 28 Kannadhasan Kalaikoodam
Переглядів 3792 місяці тому
Ratha Thilagam இரத்த திலகம் Movie Review Thiraikaviyam Thiranaivu 28 Kannadhasan Kalaikoodam
Sarvar Sundaram சர்வர் சுந்தரம் Movie Review Thiraikaviyam Thiranaivu 27 Kannadhasan Kalaikoodam
Переглядів 2232 місяці тому
Sarvar Sundaram சர்வர் சுந்தரம் Movie Review Thiraikaviyam Thiranaivu 27 Kannadhasan Kalaikoodam
Pava Mannippu பாவ மன்னிப்பு Movie Review Thiraikaviyam Thiranaivu 26 Kannadhasan Kalaikoodam
Переглядів 2332 місяці тому
Pava Mannippu பாவ மன்னிப்பு Movie Review Thiraikaviyam Thiranaivu 26 Kannadhasan Kalaikoodam
LIVE அமெரிக்காவில் தமிழ் ஈஸ்டர் கொண்டாட்டம்! FeTCANA வழங்கும் அற்புதம் | Tamil Easter USA 2024
Переглядів 44 тис.10 місяців тому
LIVE அமெரிக்காவில் தமிழ் ஈஸ்டர் கொண்டாட்டம்! FeTCANA வழங்கும் அற்புதம் | Tamil Easter USA 2024
Happy Easter! Tamil Easter in America by FeTCANA | Trending Easter Special from America FeTCANA
Переглядів 18 тис.10 місяців тому
Happy Easter! Tamil Easter in America by FeTCANA | Trending Easter Special from America FeTCANA
Trending Lenten Reflections 5th Sunday | Unlock the Power of Lent | Fr Jegan Peter FeTCANA தவக்காலம்
Переглядів 13 тис.10 місяців тому
Trending Lenten Reflections 5th Sunday | Unlock the Power of Lent | Fr Jegan Peter FeTCANA தவக்காலம்
Lenten Reflection from America | Love over Hatred Insights from Thiruvalluvar | Fr Eslin Pereira CMF
Переглядів 11 тис.10 місяців тому
Lenten Reflection from America | Love over Hatred Insights from Thiruvalluvar | Fr Eslin Pereira CMF
Tamil Lenten Reflections from America Fr Xavier Arockiasamy தவக்காலம் 4th Annual Lent by FeTCANA
Переглядів 11 тис.11 місяців тому
Tamil Lenten Reflections from America Fr Xavier Arockiasamy தவக்காலம் 4th Annual Lent by FeTCANA
Lenten Reflections | Hatred or Purity your Heart filled with ? பகைமையா? தூய்மையா? Fr Reegan Soosai
Переглядів 11 тис.11 місяців тому
Lenten Reflections | Hatred or Purity your Heart filled with ? பகைமையா? தூய்மையா? Fr Reegan Soosai
Can you watch Social Media during Lent? What to do 40 Days of Lent? Lenten Reflections from America
Переглядів 11 тис.11 місяців тому
Can you watch Social Media during Lent? What to do 40 Days of Lent? Lenten Reflections from America
Tamil Christmas wishes from USA | Rev Fr Christy Arockiaraj FeTCANA | Seattle Tamil Catholics
Переглядів 283Рік тому
Tamil Christmas wishes from USA | Rev Fr Christy Arockiaraj FeTCANA | Seattle Tamil Catholics
4th Tamil Christmas Celebration in America | FeTCANA Brings Tamil Catholics Together Across USA
Переглядів 44 тис.Рік тому
4th Tamil Christmas Celebration in America | FeTCANA Brings Tamil Catholics Together Across USA
Why Tamannaah Bhatia in America? Speech Rajni Jailer Heroine Tamannaah தமன்னா full video Parade USA
Переглядів 6 тис.Рік тому
Why Tamannaah Bhatia in America? Speech Rajni Jailer Heroine Tamannaah தமன்னா full video Parade USA
Torn his cloths, threw dust on head Powerful Fired up Speech by Pieter Friedrich Manipur Protest US
Переглядів 740Рік тому
Torn his cloths, threw dust on head Powerful Fired up Speech by Pieter Friedrich Manipur Protest US
அருமையான நிகழ்ச்சியாக உள்ளது......வாழ்க எம் ஜி ஆர் புகழ்....அடிமைப்பெண் போன்று உலகில் இனியும் படம் பார்க்க (எடுக்க ) முடியாது....வாழ்க வளர்க உங்கள் முயற்சி
Amazing movie MGR in *Adimaippenn*..
Thank you
Super time song
Thank you
சிறப்பு இனிய வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏🏾
Thiru Geetha gandhi has done his role in a nice way. His narrative about MGR's love towards people is wonderful.
மிக்க நன்றி❤🎉
Kavignar's narrative about the song " Thayillamal nanillai" is superb.
மிக்க நன்றி❤🎉
Very informative
Thank you 🙏🏾
இந்தக் கலியுகம் உள்ளவரை புரட்சித்தலைவரின் அடிமைப்பெண் படத்தை போன்று இன்னொரு தமிழ் திரைப்படத்தை எந்த கொம்பனாலும் எடுக்க முடியாது ..தொழில்நுட்பமே இல்லாத சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு....இப்போது எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படத்தை மிஞ்சிய திரைப்படம் தான் நாம் புரட்சித்தலைவரின் அடிமைப்பெண் திரைப்படம் ..
மிக்க நன்றி❤🎉
MGR சிங்கத்துடன் சண்டை செய்வார். நான் தவராக புலி என்று சொல்லி விட்டேன். மன்னிக்கவும்.
அற்புதமான தகவல்கள் .....அருமையான காணொளி
மிக்க நன்றி❤🎉
மிக்க நன்றி❤🎉
Absolutely splendid programme. The movie was discussed threadbare with so many exiting informations. Sooooper
Thank you❤🎉
மிக்க நன்றி❤🎉
wonderful narration of this super movie
Thank you
மிக்க நன்றி❤🎉
MGR என்ற பெயரை கேட்டாலே இன்றும் மட்டுமல்ல உலகம் உள்ள வரை அவரோட பெயரும் இனிக்கும் அடிமைப்பெண் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் அப்படியே கண்முன்னே கொண்டுவந்த உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்
மிக்க நன்றி
நானும் தங்களை வழங்கி மகிழ்கிறேன்
கடந்த. 6 மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குயின்ஸ் தியேட்டரில் DIGITAL SOUNDS இல் திரையிடப்பட்டது எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ....அன்புடன் புரட்சித்தலைவரின் பக்தன் அருப்புக்கோட்டை ஏ.மலையரசுப் பாண்டியன்
புரட்சித்தலைவரின் அடிமைப்பெண் படத்தைப் போல இனி ஒரு திரைப்படத்தை தமிழில் எந்த கொம்பனாலும் எடுக்க முடியாது முடியாது முடியவே முடியாது ....பாகுபலியே பிச்சை எடுத்த படம் அடிமைப்பெண்
மகிழ்ச்சி. மிக்க நன்றி❤🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
மிக்க நன்றி❤🎉
🙏🙏🙏🙏
I love to see the films of Bhagyaraj Sir. He is genius. I learnt Tamil by watching Bhagyaraj films. I have only Bhagyaraj Sir C.D. . .
சிம்மக் குரோன் எனது தந்தை நாவலர் அருணாசலனாரின் அருமை மிகு சொற்பொழிவு.
எனது தந்தையின் இந்த சொற்பொழிவைப் போற்றி அப்பாவின் நண்பர் ஒருவரின் கருத்து: Arunanchalam you are great scholar o f Tamil language and literature. You have not been not been due regnosition by the Tamil nadu Government.. You have given a simple interpretation of all to understand the gist your synopsis of this aspect of Tamil literature which l thought that it was difficult to understand .The lady has corectectly said that you have given it in just in 15 minutes a brush up of what some of us thought is difficult to understand . You have probed me to dwell deeply into the abstract aspects of Tamil language and literature. Congrats. Keep moving.
Great cultural humanitarian service, Congratulations to Tamil American T V
Thamizh.amerika.tv.ku.nandri.nandri.nandri❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉arumaiyaha.paddineergall.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super🎉❤😂😊
வாழ்க அய்யா வணக்கம் சீவகசிந்தாமணி 🎉❤வேதம்ஓதும்அய்யர்க்கு ஓரு மழை கற்புடையமகளீருக்கு ஓருமழை அருமை வியாபாரிக்கு ஓருமழை
சீவக சிந்தாமணி அல்ல;விவேக சிந்தாமணி.
தமிழ் அமெரிக்க ஒலி தற்போதுகாணுற்றேன் மிகவும் மகிழ்வாக உள்ளது திக்கெட்டும் தேன்மதுரத் தமிழோசை என்பது இதன் மூலம் நிதர்சனம் ஆகிவிட்டது
Congratulations to all award recipients 🎉
❤
Good morning Nellai Ananthi mam
இனிய வணக்கம்🎉❤
Super work
மிக்க நன்றி❤🎉
🌹🌹🌹🌹🌹🙏
Thank you
Translate to hindi
Please turn on CC in Hindi
Thank you FetCANA for organising Pongal celebrations right after a huge Christmas celebration.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நன்றி அய்யா
Happy Pongal
அனைவருக்கும் தமிழர் திருவிழா பொங்கல் நல்வாழ்த்துக்கள் Happy Pongal from FeTCANA. Thank you Everyone please share in your groups.
தமிழ் பொங்கல் நல்வாழ்த்துகள்
வணக்கம் ஐயா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great 👍 of God in this world 🌎🌍🌎🌍 vanakkam vanakkam vanakkam 🎆🙏🙏 by Paal Muruganantham Palakkad Kerala India India 🎇🎆🙏🙏🎆🎇
Thank you Fr.Zevi
Amen
How to join
What purpose this view🌑🌗
Thanks for viewing.
TQ MAM
Happy. New. Year.. Thanks
😮😅😅😢
Happy new your🎉❤🙏❤🌹💐💯
Thank you for your Support. Who all are watching after Christmas? Please watch Part 2 of FeTCANA's 5th Christmas as well. Link: ua-cam.com/video/GYtTQCT6UBs/v-deo.htmlsi=NK5UJTNsVuxTsjYq
Thank you Tamil America TV and all our supporters.
Happy New Year 2025
Thank you FeTCANA for your amazing work. Thanks to all the leaders of FeTCANA. Thank you Fr Christy for guiding FeTCANA as Director of Spiritual Advisors and Liaison of USCCB for Indian American Catholics.
Thank you Fr.Christy for bringing all Tamil Catholics under one umbrella FetCANA.