Sathur vlogs
Sathur vlogs
  • 94
  • 132 992
இதுக்கு மேல தாங்க முடியாது Sorry 😔 | @AlasteenRock@KajanVlogs | All Ceylon tuktuk trip.
இதுக்கு மேல தாங்க முடியாது Sorry 😔 | ‎@AlasteenRock ‎@KajanVlogs | All Ceylon tuktuk trip.
#sathurvlogs
#allceylon
#kajanvlogs
#alasteenrock
#tuktuk
#tamilvlogs
Переглядів: 7 951

Відео

தடையை தாண்டி தொடங்கிய பயணம் | All Ceylon tuktuk trip | Sathur Vlogs
Переглядів 4,1 тис.8 місяців тому
தடையை தாண்டி தொடங்கிய பயணம் | All Ceylon tuktuk trip | Sathur Vlogs #badulla #ella #tuktuktrip #alasteenrock #kajanvlogs #sathurvlogs
மலையகத்தில் 100 வருட பழமையான சக்தி வாய்ந்த கோயில் | Badulla | Tuktuk all Ceylon trip | Sathur Vlogs
Переглядів 1,8 тис.8 місяців тому
மலையகத்தில் 100 வருட பழமையான சக்தி வாய்ந்த கோயில் | Badulla | Tuktuk all Ceylon trip | Sathur Vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur siva invitescontact/?i=odrhc...
பதுளை உச்சி மலையில் இப்படி எல்லாம் செய்வாங்களா 👹 | Rathkele Pathana Madolsima
Переглядів 2,8 тис.8 місяців тому
பதுளை உச்சி மலையில் இப்படி எல்லாம் செய்வாங்களா 👹 | Rathkele Pathana Madolsima Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkpr& நன்றி 🙏 See ...
இறங்கினால் உயிர் இருக்காது | காட்டுக்குள் ஆபத்தான பயணம் | Tuktuk All Ceylon Trip Sathur vlogs
Переглядів 2,5 тис.8 місяців тому
இறங்கினால் உயிர் இருக்காது | காட்டுக்குள் ஆபத்தான பயணம் | Tuktuk All Ceylon Trip Sathur vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizk...
கதிர்காமம் போகும் வழியில் இப்படியா? | தயவுசெய்து இப்படி மட்டும் செய்யாதீங்க | Tuktuk trip all Ceylon
Переглядів 7 тис.8 місяців тому
உயிரைப் பறிக்கும் கதிர்காமப் பயணம் | தயவுசெய்து இப்படி மட்டும் செய்யாதீங்க | Tuktuk trip all Ceylon Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrh...
இதெல்லாம் தேவை தானா ? | All Ceylon tuktuk trip | Sathur Vlogs | Hambantota
Переглядів 3,5 тис.8 місяців тому
இதெல்லாம் தேவை தானா ? | All Ceylon tuktuk trip | Sathur Vlogs | Hambantota Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkpr& நன்றி 🙏 See ful...
தெற்கில் காட்டுக்குள் மறைந்திருக்கும் குட்டித் தாய்லாந்து | All Ceylon tuktuk trip | Sathur Vlogs
Переглядів 3,5 тис.8 місяців тому
தெற்கில் காட்டுக்குள் மறைந்திருக்கும் குட்டித் தாய்லாந்து | All Ceylon tuktuk trip | Sathur Vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcq...
இலங்கையில் இப்படியும் ஓர் இரவு வாழ்க்கையா? | Galle night life style | sathur vlogs
Переглядів 7 тис.8 місяців тому
இலங்கையில் இப்படியும் ஓர் இரவு வாழ்க்கையா? | Galle night life style | sathur vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkpr& நன்றி 🙏...
இலங்கையில் கேரளாவை மிஞ்சும் அதிசய அழகிய தீவுகள் | @AlasteenRock @KajanVlogs | sathur Vlogs
Переглядів 3,4 тис.9 місяців тому
இலங்கையில் கேரளாவை மிஞ்சும் அதிசய அழகிய தீவுகள் | ‎@AlasteenRock ‎@KajanVlogs | sathur Vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkp...
பட்ட பகலில் நடக்கும் பல கோடி வியாபாரம் | Rathnapura @AlasteenRock @KajanVlogs
Переглядів 6 тис.9 місяців тому
பட்டப் பகலில் நடக்கும் பல கோடி வியாபாரம் | Rathnapura ‎@AlasteenRock ‎@KajanVlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkpr& நன்றி 🙏 ...
எனி எங்கட பயணம் கஷ்டம் | All Ceylon tuktuk trip | @AlasteenRock @KajanVlogs | sathur Vlogs
Переглядів 1,8 тис.9 місяців тому
எனி எங்கட பயணம் கஷ்டம் | All Ceylon tuktuk trip | @AlasteenRock @KajanVlogs | sathur Vlogs Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com hello@tuktukrental.com 94 772 928 618 Facebook - sathur siva Sathu.Shan.06?mibextid=ZbWKwL Instagram - sathur vlogs invitescontact/?i=odrhcqqizkpr&...
சிக்கின தப்பிக்க முடியாது |கூண்டுக்குள்ளே இவ்வளவே ஆக்குரோசமா@AlasteenRock @KajanVlogs Sathur vlogs
Переглядів 2,2 тис.9 місяців тому
சிக்கின தப்பிக்க முடியாது | கூண்டுக்குள்ளே இவ்வளவே ஆக்குரோசமா @AlasteenRock @KajanVlogs Sathur vlogs இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் சக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.c...
நேருக்கு நேர் மோத வந்த வாகனம் |@AlasteenRock @KajanVlogs| All Ceylon tuktuk trip | Sathurvlogs
Переглядів 1,3 тис.9 місяців тому
நேருக்கு நேர் மோத வந்த வாகனம் | ‎@AlasteenRock ‎@KajanVlogs | All Ceylon tuktuk trip | Sathurvlogs இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் சக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com Contact Details of TukTukRental.com...
இலங்கையில் இப்பிடியும் இருக்கா? @AlasteenRock @KajanVlogs | All Ceylon tuktuk trip| Sathur Vlogs
Переглядів 2,2 тис.9 місяців тому
இலங்கையில் இப்பிடியும் இருக்கா? @AlasteenRock @KajanVlogs | All Ceylon tuktuk trip| Sathur Vlogs
எதிர் பாராமல் மாறிய பயணம் |@Alasteen @KajanVlogs | All Ceylon tuktuk trip| Sathur Vlogs
Переглядів 1,1 тис.9 місяців тому
எதிர் பாராமல் மாறிய பயணம் |@Alasteen @KajanVlogs | All Ceylon tuktuk trip| Sathur Vlogs
பயணத்தை முடக்கிய POLICE | சொதப்பிய மன்னர் பயணம் | @AlasteenRock @KajanVlogs | sathur vlogs
Переглядів 6959 місяців тому
பயணத்தை முடக்கிய POLICE | சொதப்பிய மன்னர் பயணம் | @AlasteenRock @KajanVlogs | sathur vlogs
எங்களைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சி செய்தி |@AlasteenRock@KajanVlogs |Sathur Vlogs| TUKTUK TRIP
Переглядів 8 тис.9 місяців тому
எங்களைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சி செய்தி |@AlasteenRock@KajanVlogs |Sathur Vlogs| TUKTUK TRIP
எங்களுக்கு மட்டும் தான் இப்படியும் சேதனை நடக்கும் போல |@AlasteenRock@KajanVlogs@jesivlogs
Переглядів 2,6 тис.9 місяців тому
எங்களுக்கு மட்டும் தான் இப்படியும் சேதனை நடக்கும் போல |@AlasteenRock@KajanVlogs@jesivlogs
திகிலான பயணம் | இவங்கள நம்பி போகக்கூடாது | @KajanVlogs @AlasteenRock @jesivlogs
Переглядів 2,1 тис.9 місяців тому
திகிலான பயணம் | இவங்கள நம்பி போகக்கூடாது | @KajanVlogs @AlasteenRock @jesivlogs
Alasteen அண்ணா மயிரிழையில் தப்பினார் | All Ceylon முதல் நாள் சம்பவம் @AlasteenRock @KajanVlogs
Переглядів 1,9 тис.9 місяців тому
Alasteen அண்ணா மயிரிழையில் தப்பினார் | All Ceylon முதல் நாள் சம்பவம் @AlasteenRock @KajanVlogs
சமையல் plan இப்படியாகும் என்டு நினைக்கல | @ksshankar @TamilBros @AlasteenRock
Переглядів 2629 місяців тому
சமையல் plan இப்படியாகும் என்டு நினைக்கல | @ksshankar @TamilBros @AlasteenRock
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து Phone கொண்டுவரலாம் | Sathur Vlogs | Jaffna
Переглядів 5219 місяців тому
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து Phone கொண்டுவரலாம் | Sathur Vlogs | Jaffna
யாழில் மாபெரும் விலைக்கழிவில் Water Filter 🔥🔥 | Jaffna Water Filter Shop | Jaffna | Sathur vlogs
Переглядів 1329 місяців тому
யாழில் மாபெரும் விலைக்கழிவில் Water Filter 🔥🔥 | Jaffna Water Filter Shop | Jaffna | Sathur vlogs
யாழ்ப்பாணத்தில் அதிக வெளிநாட்டவர் செல்லும் அதிசய தீவு| @KajanVlogs @jesivlogs | Sathur vlogs
Переглядів 2,5 тис.9 місяців тому
யாழ்ப்பாணத்தில் அதிக வெளிநாட்டவர் செல்லும் அதிசய தீவு| @KajanVlogs @jesivlogs | Sathur vlogs
இங்க இருந்து விழுந்தா கைலாசம் தான் | Sathur vlogs
Переглядів 429 місяців тому
இங்க இருந்து விழுந்தா கைலாசம் தான் | Sathur vlogs
யாழில் மெய்சிலிர்க்க வைக்கும் பட்டிப்பொங்கல் | இப்படியும் கோயில்ல செய்வார்களா!!! | Sathur Vlogs
Переглядів 1,1 тис.10 місяців тому
யாழில் மெய்சிலிர்க்க வைக்கும் பட்டிப்பொங்கல் | இப்படியும் கோயில்ல செய்வார்களா!!! | Sathur Vlogs
யாழ்ப்பாண பட்டத்திருவிழா பட்டத்தில் இருந்து விழுந்த செல்க்குண்டு
Переглядів 62710 місяців тому
யாழ்ப்பாண பட்டத்திருவிழா பட்டத்தில் இருந்து விழுந்த செல்க்குண்டு
அடுத்த பயணம் எங்கயென்டு தெரியுமா ? | Sathur vlogs @KajanVlogs
Переглядів 1,8 тис.10 місяців тому
அடுத்த பயணம் எங்கயென்டு தெரியுமா ? | Sathur vlogs @KajanVlogs
வீடுகள் மூழ்கும் நிலையில் இருக்கும் கிளிநொச்சி
Переглядів 53011 місяців тому
வீடுகள் மூழ்கும் நிலையில் இருக்கும் கிளிநொச்சி

КОМЕНТАРІ

  • @TiviTivishan
    @TiviTivishan 3 місяці тому

    Phone number erukkutha edavankkada

  • @kethaj.7545
    @kethaj.7545 4 місяці тому

    😊

  • @someshwaram8253
    @someshwaram8253 6 місяців тому

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரஙகுக !

  • @jeganview
    @jeganview 6 місяців тому

    ஏன் வீடியோ போடுவதில்லை..?

    • @sathurvlogs
      @sathurvlogs 5 місяців тому

      Exam nadanthu mudinsu

    • @sathurvlogs
      @sathurvlogs 5 місяців тому

      22 திகதி எங்கட வீட்ட அம்மம்மா இறந்திட்டா

  • @Dan_Raja
    @Dan_Raja 6 місяців тому

    Huge improvements since I moved out of Jaffna in the 80s during the conflict. Thank you & good luck with your channel.

    • @sathurvlogs
      @sathurvlogs 6 місяців тому

      Thank you for you support,❤️

  • @santhuvani8135
    @santhuvani8135 8 місяців тому

    முயற்சி ஒரு நாளும் தோற்காது.... 💖💖💖💖

  • @sulaxthusha620
    @sulaxthusha620 8 місяців тому

    Nanpa DonT FeeL❤

  • @sisilch3132
    @sisilch3132 8 місяців тому

    Good Bro❤️

  • @temindanjustin
    @temindanjustin 8 місяців тому

    Careful full daw

  • @vincevaughan1894
    @vincevaughan1894 8 місяців тому

    Nan nenatchan etho sandai aakum endu nenatchan, you Will be fine👏👏👏🙏🙏🐅🐅

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 8 місяців тому

    கவலை வேண்டாம் , விரைவில் குணமடைந்து தொடர்ந்து வெற்றிநடைபோட வாழ்த்துக்கள் 😊😊

  • @worldwildgamingcenter5158
    @worldwildgamingcenter5158 8 місяців тому

    so sad😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @sugathasanthiruththanigasa9148
    @sugathasanthiruththanigasa9148 8 місяців тому

    Is you your leg ok?

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 місяців тому

    உங்கள் மூலம் பார்க்காத பல இடங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் உரையாடல் அருமையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் கஜன்நான் தமிழ் நாட்டில் சென்னையில் வசித்து வருகிறேன். இலங்கையில் இப்படியெல்லாம் அருமையான இடங்கள் வீடியோவில் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பல நல்ல புதிய நாட்டினையும் அவர்கள் வாழ்வியல் முறை பாராம்பரிய உணவு கட்டிடங்கள் இயற்கையான இடங்கள் உலக மக்களுக்கு தந்து இன்புற செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் . #வாழ்த்துக்கள் #வாழ்க வளத்துடன்.நன்றி வணக்கம்தம்பி கஜன் , அருமை, நான் திருகோணமலையில் ஒரு கிழைமை தங்கி எல்லா இடங்களும் சுத்தி பார்த்தோம் , எல்லா சுடு தண்ணி கிணற்றிலேயும் குளித்தேன் , நான் நீட்டு pants கருநீல top போட்டு குளித்தேன் நிறைய ஆண்கள் இருந்ததால் . புறா தீவு போனோம் ,அழகான இடம் . நான தங்கிய hotel காலையில் மதிய இரவு சாப்பாடு சொன்னால் செய்து தருவார்கள் அனேக வெள்ளையர்கள் இருந்தார்கள் , 30 பேர் , நான்எல்லோலுக்கும் எனது யாழ்ப்பாண முறை சமையல் செய்து மதிய சாப்பாடு 2 மணி போல கொடுத்தோம் hotel staff உள்பட, vine,நண்டு கறி, இறால் பொரியல் ,இலைவறை, தக்காளி சம்பல், கரட்சம்பல், அப்பளம் ,மீன் பொரியல், 🦞 lobster, pineapple 🍍 fluff pudding எல்லாம் எனது செலவில் . சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களுக்கு ஆச்சரியம் எப்படி எல்லாம் இப்படி செய்ததென்று . எல்லோரும் காசு சேர்த்து தந்தார்கள் , அதை பிரித்து வேலை செய்பவர்களுக்கு குடுத்தோம் . தங்கிய இடம் எனது சினேகிதரின் , இப்போது வித்து விட்டார்கள் , இனிமையான நாட்கள் நன்றி 🙏👍😇🦌🦌🦌🦌உஷா லண்டன்வணக்கம் தம்பி. நான் படித்த ஊர் திருகோணமலை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்ப்பதில் மகிழ்ச்சி. எனது அப்பாவும் திருகோணமலை துறைமுகத்தில்தான் லோஞ்ச் டிரைவராக வேலை செய்தவர். பழைய ஞாபகங்கள் நிறையவே இருக்கின்றது.உங்கள் பயணம் முடிவுபெறுகிறதை நினைத்து கவலை. தொடர்ந்து செய்யுங்கோ. வாழ்த்துக்கள்.அருமை அருமை ய௱ர௱லும் முடிய௱த ச௱தனை ஆட்டோவில் இவ்வளவு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்தது ந௱ன் ப௱ர்க முடிய௱த இடங்களெல்ல௱ம் ப௱ர்த்து பரவசம் அடைந்தேன்

    • @sathurvlogs
      @sathurvlogs 8 місяців тому

      நன்றி அக்கா 😊

  • @King-kw8op
    @King-kw8op 8 місяців тому

    கவலைப்ப ட வேண்டாம் தம்பி,விரைவில் குணம் ஆகிவிடும்.எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு

  • @vg9626
    @vg9626 8 місяців тому

    விரைவாக நலம் பெற்று மேலும் வீடியோ போடுங்கோ. அவன் துரத்தி விட்டுட்டாங்கள் என்று நான் பகிடியாக எழுதியிருந்தேன். அப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று தெரியும். சும்மா பகிடியாக தான் எழுதினேன். மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை சகோ. சுகம் ஆனதும் நிறைய பிரயோசனமான வீடியோ போடுங்கள்.

  • @kanapathippillaivigneswara7940
    @kanapathippillaivigneswara7940 8 місяців тому

    Me & my wife are your subscribers from London. We regularly watch your Vlogs. Best wishes Thamby to your all Sri Lanka project and future ones.Sad to see that due to unexpected injury you discontinued your effort. We pray for your quick recovery. We are sure you back to normal soon. Many thanks for reminding some of our memories in Sri Lanka. Stay safe!

  • @kavithasiva3266
    @kavithasiva3266 8 місяців тому

    கவலைப்படாதீங்க தம்பி எல்லாம் சரிவரும்

  • @raneemoses
    @raneemoses 8 місяців тому

    God bless you.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 8 місяців тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @VinothinyPathmanathan
    @VinothinyPathmanathan 8 місяців тому

    வாழ்த்து௧ள் .விரைவில் ௧ுணமுடைய வாழ்த்து௧ிறேன். தொடர்ந்து முன்னேறி செல்லு௩்௧ள். எ௩்௧ள் ஆதரவு என்றும் உ௩்௧ளு௧்௧ு உண்டு

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 8 місяців тому

    God bless you.

  • @rajinis1671
    @rajinis1671 8 місяців тому

    கவலைப்படவேண்டாம் தம்பிகாலை கவனமாக பார்க்கவும் கடவுள் கைவிடர் 🙏❤️🌹

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 8 місяців тому

    Get well soon.❤❤❤

  • @visakans1974
    @visakans1974 8 місяців тому

    தம்பி உங்களின் தமிழ் விபரணையைக்கேட்க இனிமையாயிருக்கும். தொடர்ந்து செய்யுங்கள் கர்த்தர் உங்களுக்கு பூரண சுகத்தைத்தந்து நடத்துவார்.

  • @Good-po6pm
    @Good-po6pm 8 місяців тому

    விபத்தானால் ஓய்வு வேண்டும் >> அதையிட்டு கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதிலவே - விரைவில் குணம் அடைவீர்களாக - வாழ்க வாழ்க

  • @shanmugathasthevadurai5297
    @shanmugathasthevadurai5297 8 місяців тому

    Don't worry Thampi. God bless you keep doing your are great....

  • @PalinySamayal
    @PalinySamayal 8 місяців тому

    ஓகே தம்பி திரும்ப Video போடுங்க கால் நல்லாவந்த பிறகு ❤ வாழ்த்துக்கள் 🌺🥰

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 місяців тому

    எல்லோரும் தேடினாங்க கட்டையணை காணோவில்லை இடையில்குழப்பிட்டுபோட்டர்என்று இதுவா கதை... விரைவில் நலம்பெறுக...தம்பியா இலக்கை அடையுங்க..100கவலை வேண்டாம் எல்லாம் சுகமாகும் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு தருவோம் இலக்கியாவெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்.சுவிஸ்ரூபன்உங்கள் ஆட்டோபயணத்தில் என்ன நடந்த்து என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிட்டு தெளிவு படுதியது நல்லது. ஏனெனில் எங்கள் கற்பனை வேறு விதமாக இருந்தது. விரைவில் குணம் பெற்று மறுபடியும் உங்கள் யூடியூப் பயணத்தைத் தொடருங்கள். அவர்கள் மறுபடி யாழ்ப்பாணம் திரும்பியதும் நடக்கும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள்

    • @sathurvlogs
      @sathurvlogs 8 місяців тому

      ஓம், நன்றி 😊

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 8 місяців тому

    கவலைப்படவேண்டாம். என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. Get well soon

  • @Rosinsview
    @Rosinsview 8 місяців тому

    ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க...don't worry brother

  • @sivanmugan81
    @sivanmugan81 8 місяців тому

    விரைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன், நல்லதே நடக்கும்

  • @raguraja9294
    @raguraja9294 8 місяців тому

    Keep up Good work ❤

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 8 місяців тому

    Okay thank you so much take care God Bless You Vazhga Valamudan 🙋🇨🇦

  • @karolrajabub3669
    @karolrajabub3669 8 місяців тому

    Take care get well soon❤❤❤

  • @strongasagirl4434
    @strongasagirl4434 8 місяців тому

    எல்லாம் சரி வரும். Keep doing it.

  • @satnets
    @satnets 8 місяців тому

    உங்கள் ஆட்டோபயணத்தில் என்ன நடந்த்து என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிட்டு தெளிவு படுதியது நல்லது. ஏனெனில் எங்கள் கற்பனை வேறு விதமாக இருந்தது. விரைவில் குணம் பெற்று மறுபடியும் உங்கள் யூடியூப் பயணத்தைத் தொடருங்கள். அவர்கள் மறுபடி யாழ்ப்பாணம் திரும்பியதும் நடக்கும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள்

    • @sathurvlogs
      @sathurvlogs 8 місяців тому

      கட்டாயம் நன்றி 😊👍

  • @kaushychelliah1752
    @kaushychelliah1752 8 місяців тому

    Take care of ur health 🙏. My family became big fans of u guys. Missed seeing you with Kajan n Alasteen. All the best for ur future 🙏🇨🇦

  • @tguna3355
    @tguna3355 8 місяців тому

    Hi

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 8 місяців тому

    வெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்.சுவிஸ்ரூபன்

    • @sathurvlogs
      @sathurvlogs 8 місяців тому

      நன்றி 😊

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 8 місяців тому

      என்ன நடந்தாலும் மனதை திடமாக வைத்திருங்கள்

  • @paramraja9289
    @paramraja9289 8 місяців тому

    Don’t worry sathur brother keep continue your UA-cam service all the best 👍👍👍

  • @antonypillai3613
    @antonypillai3613 8 місяців тому

    உன்னால் முடியு‌ம். முயற்சி ஒன்றே வழி.😮

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 місяців тому

    இதுவும் கடந்து போகும்: கவலை வேண்டாம்: நன்றி.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 8 місяців тому

    Ok brow ungada noyya shuhamakkungo ungada noyy shuhama attum ok

  • @RajatharshiniManoharan
    @RajatharshiniManoharan 8 місяців тому

    Don't worry bro

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 8 місяців тому

    Please take care of your health

  • @nmskanthan4106
    @nmskanthan4106 8 місяців тому

    எல்லோரும் தேடினாங்க கட்டையணை காணோவில்லை இடையில்குழப்பிட்டுபோட்டர்என்று இதுவா கதை... விரைவில் நலம்பெறுக...தம்பியா இலக்கை அடையுங்க..100++++

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 8 місяців тому

    Good luck bro 👍🏾

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 8 місяців тому

    Hope you are feeling better now: Time is a great healer 🙏🙏👍👍👌👌

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 8 місяців тому

    😮😮take care 👍👍👍👍