Buddy jas
Buddy jas
  • 20
  • 544 354
Ebinesare song || pas.John Jebaraj || Tamil Christian song
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்p
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்l
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
naanum en veedum en veettar anaivarum
oyaamal nanti solvom-2
oru karu pola kaaththeerae nanti
ennai sithaiyaamal sumantheerae nanti-2
epinaesarae epinaesarae innaal varai sumantheerae
epinaesarae epinaesarae en ninaivaay iruppavarae
nanti nanti nanti ithayaththil sumantheerae nanti
nanti nanti nanti karu pola sumantheerae nanti
1.ontumae illaamal thuvangina en vaalvu
nanmaiyaal nirainthullathae-2
oru theemaiyum ninaikkaatha nalla
oru thakappan ummaippola illa-2-epinaesarae
2.antantaikkaana en thaevaikal yaavaiyum
um karam nalkiyathae-2
neer nadaththidum vithangalai solla
(oru) poorana vaarththaiyae illa-2-epinaesarae
3.njaanikal maththiyil paiththiyam ennai
alaiththathu athisayamae-2
naan itharkaana paaththiram alla
ithu kirupaiyae vaerontum illa-2-epinaesarae
please do share comment and subscribe my youtube channel for more updated videos @buddyjas
Thank You
GOD BLESS YOU
Переглядів: 93

Відео

ஒரு DOCTORன் அருமையான பாடல் Ellaavatrilum Ellaamumaaga |எல்லாவற்றிலும்| lyrics video || Dr.shelshiya
Переглядів 5786 місяців тому
Lyrics, Music & Performed by Pastor Gabriel Thomasraj Published on 19 October 2023, commemorating 25 Years in Full-time Ministry of Pastor. Gabriel Thomasraj Lyrics: எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்p உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்l உயிர் உள்ளவரை துதிப்பேன்e 1. தகப்பனாக இதுவரையும்a தோளி...
peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | worship collection - 2
Переглядів 23 тис.10 місяців тому
CONTENT 0:01 நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் #gabrielthomasraj 6:30 தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி #gabriel 12:55 உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் 15:55 கண்ணீரின் பாதையில் செல்கையில் 19:55 தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் #worship 22:46 உம் சித்தம் போல் என்னை என்றும் #sammoses #robinson 24:00 எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்#dhassbenjamin 31:10 மறவாமல் நினைத்தீரையா #bensamuel 46:28 முழு...
peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collections of worship
Переглядів 358 тис.Рік тому
peaceful worship (Non Stop ) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collecion of worship 00.01 - வாரும் தூய ஆவியே #jersonedinbaro 05.35- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்#johnsamjoyson 10.35-நிறைவான ஆவியானவரே#johnjebaraj #johnjebarajsong 17.20-இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே#josephaldrin #josephaldrinsongs 25.55-போராடும் என் நெஞ்சமே #gabriel 31.55-நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை#gabrielthomasraj...
கடைசி கால எழுப்புதலின் செய்தி || sis C.Jasmine Jebaraj || எழும்பு எழும்பு || powerful word of God
Переглядів 330Рік тому
கடைசிகடைசி கால எழுப்புதலின் செய்தி sis C.Jasmine Jebaraj தலைப்பு: எழும்பு எழும்பு powerful word of God எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ? -ஏசாயா 51:9 Awake, awake, arm of the LORD, clothe yourself with strength! Awake, as in days gone by, as in generations of old...
manase 💞🥺||@giftsondurai |LYRICAL video| Thoonga Iravugal |மனசே🤧 அலையாதே|
Переглядів 350Рік тому
manase 💞🥺||@giftsondurai |LYRICAL video| Thoonga Iravugal |மனசே🤧 அலையாதே|

КОМЕНТАРІ

  • @MahaLakshmi-z1h
    @MahaLakshmi-z1h 2 дні тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appaaaaaaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeyam14Jeyam
    @Jeyam14Jeyam 9 днів тому

    Praise the Lord

  • @selvilalitha4344
    @selvilalitha4344 12 днів тому

    Amen hallelujah

  • @VP.SelvarajVPS
    @VP.SelvarajVPS 13 днів тому

    A good song. Bass guitar is leading the song

  • @VP.SelvarajVPS
    @VP.SelvarajVPS 13 днів тому

    3:11

  • @VP.SelvarajVPS
    @VP.SelvarajVPS 13 днів тому

    2:32 ko

  • @JosephineT-os3bm
    @JosephineT-os3bm 15 днів тому

    Tq Appa I love you Jesus 🙌🙏

  • @stalinmankai6108
    @stalinmankai6108 15 днів тому

    Amen Praise praise praise the Lord Jesus

  • @caruniaanbarasi9082
    @caruniaanbarasi9082 21 день тому

    Amen hallelujah 🙌🙏❤️

  • @jeniferfrank6601
    @jeniferfrank6601 28 днів тому

    Amen 🙏🙏🙏🙏

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Місяць тому

  • @yesumanisusai1712
    @yesumanisusai1712 Місяць тому

  • @shinysjames9227
    @shinysjames9227 Місяць тому

    Praise the lord

  • @thangeshwarieswari8013
    @thangeshwarieswari8013 Місяць тому

    பாடல்கள்அனைத்தும்அற்புதம்ஆமேன்🙏🙏

  • @jasmineberkins8805
    @jasmineberkins8805 Місяць тому

    Amen Amen Amen... Thank you JESUS

  • @educationcorner2508
    @educationcorner2508 Місяць тому

    Amen

  • @abrahamagnes798
    @abrahamagnes798 Місяць тому

    Amen Amen Amen super natural blessed

  • @manideva1886
    @manideva1886 Місяць тому

    Amen amen appa

  • @prabumathivanan4515
    @prabumathivanan4515 Місяць тому

    Glory to God bless you my dear Jesus 🙏

  • @kevinagath3996
    @kevinagath3996 Місяць тому

    Amen

  • @sarasvathilavina
    @sarasvathilavina Місяць тому

    Amenthank Jesus Christ songs very awesome Amenthank yes Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ElizhabethJeyarani
    @ElizhabethJeyarani 2 місяці тому

    Amen

  • @ramaladevadhas4946
    @ramaladevadhas4946 2 місяці тому

    Amen

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh 2 місяці тому

    Amen Amen Priase the Lord, thank you, our lord Jesus christ. ❤❤❤❤❤❤❤

  • @helenmatilda1532
    @helenmatilda1532 2 місяці тому

    Worshiipping our dear GOD is a great blessing.Thank u and bless u all for taking us to the presence of GOD.🎉🎉🎉

  • @bernat-lt2tz
    @bernat-lt2tz 2 місяці тому

    Amen

  • @PremaprabaPremapraba
    @PremaprabaPremapraba 2 місяці тому

    Nice ❤❤❤❤❤❤

  • @childofgodvr629
    @childofgodvr629 2 місяці тому

    Lamentations 3:22-23 ~ The steadfast love of the Lord never ceases; his mercies never come to an end; they are new every morning; great is your faithfulness.

  • @LovieNagakannie
    @LovieNagakannie 3 місяці тому

    Thank you for sharing this songs because I live alone

  • @LovieNagakannie
    @LovieNagakannie 3 місяці тому

    Amen 🙏

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 3 місяці тому

    Praise the Lord, you his servants; praise the name of the Lord. 2 Let the name of the Lord be praised, both now and forevermore. 3 From the rising of the sun to the place where it sets, the name of the Lord is to be praised.

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 3 місяці тому

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RuthJ-jy9lt
    @RuthJ-jy9lt 3 місяці тому

    ஆராதனையின் தேவன் நம்மோடு கூட இருக்கிறார் ஆமென் ஆமென்❤❤

  • @RameshRamesh-ld5yp
    @RameshRamesh-ld5yp 3 місяці тому

    Praise the lord This wonderful program Amen amen amen 🙏😍😍😍😍😍⛪⛪⛪💯💯💯🤩🤩🤩🤩

  • @andiryafenix727
    @andiryafenix727 3 місяці тому

    Wonderfull songs 😍😍😍😍♥️❤️❤️❤️🥰😍

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 3 місяці тому

    Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 3 місяці тому

    Amen Amen Amen piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PhiloLouis-qb1hc
    @PhiloLouis-qb1hc 3 місяці тому

    Amen🙏🙏🙏👏👏👏👏👏

  • @HubertMorais-b5y
    @HubertMorais-b5y 3 місяці тому

    What a wonderful presence thank u lord for this song bless this br Halleluy a

  • @Reeta-vx7jg
    @Reeta-vx7jg 3 місяці тому

    God bless you team and pastor"s😮😮😮😮😮😮

  • @gopibachala6584
    @gopibachala6584 4 місяці тому

  • @jacqulinjeyakumar5016
    @jacqulinjeyakumar5016 4 місяці тому

    Praise the lord 🙏

  • @vimalajessie2482
    @vimalajessie2482 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @Nissiprincy
    @Nissiprincy 4 місяці тому

    Amen appa 🥺

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 4 місяці тому

    Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 4 місяці тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 4 місяці тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤

  • @jesusJerome-u6x
    @jesusJerome-u6x 4 місяці тому

    Pls pry for my mother and mother in law financial problems lord will do big meracial today pls lord help me father 😭🙏

  • @umamaheswari4405
    @umamaheswari4405 4 місяці тому

    Amen🎉🎉

  • @dharshisweety5255
    @dharshisweety5255 4 місяці тому

    Amen🙏🥹