- 1 573
- 281 839
ceylon24
Sri Lanka
Приєднався 12 січ 2021
உலக நடப்புக்களை உன்னிப்பாக அவதானித்து, தினாந்தரம் திரட்டித் தருகின்றோம்.
Our aim to empower people to explore their world. Stay Tuned with us.
Subscribe செய்து எம்மை மகிழ்வியுங்கள்!
எமது சேவைகளைப் பெற தொடர்புறலாம்!
94 777 761477
94 759 761477
uvaizlanka@gmail.com
On Twitter @ceylon24
FB -ceylon24 web .
www.ceylon24.com
On UA-cam @ceylon24
பொது அறிவு,
செய்திகள்,
நாட்டு நடப்புக்கள்,
உலக விவகாரங்கள்,
செவ்விகள்,
பொது அறிவு,
சட்ட விளக்கங்கள் போன்றவற்றையும் கலை இலக்கியம் ஊடக செல்நெறிகளையும்
எமது பக்கத்தில் தர விளைகின்றோம்.

@ceylon24 சாய்ந்தமருதில் சனத்திரள், #ஆதம்பாவாMP இற்கு ,வாழ்த்து மழை பொழிய #ismail_uvaizurrahman
@ceylon24 #Cabinet #ceylon24 #sainthamaruthu #Aஆதம்பாவா_ஆசிரியர்
✨தேசிய மக்கள் சக்தி (#npp )
✨திகாமடுல்ல மாவட்டம்
கல்முனைத் தொகுதியிலுள்ள சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
✨உயர் கல்வி:
01. B.Sc Biology (USJP)
02. PGD in Education (OUSL)
03. MSc in Disaster Management (PERA)
04. MSc in Science Education ( EUSL)
✨தொழில்/ ஆசிரிய சேவை:
மும்மொழி ஆற்றல் மிக்கவர்.
உயிரியல் (Biology) மற்றும் உயிரியல் தொழில்நுட்ப (Bio Technology) பாட ஆசிரியர்.
கல்முனை ஸஹிராக் கல்லூரியின் கட்டொழுங்குக் குழுவினது முன்னாள் தலைவர், பகுதித் தலைவர் மற்றும் பிரதி அதிபர்.
தற்போது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முஸ்லிம் ஆசிரிய கலாச்சார அபிவிருத்தி குழுவின் தலைவர்.
✨வேலையற்ற பட்டதாரிகள் சங்க அனுபவம்:
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவராக இருந்தவர்.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மூலம் 3000 பட்டதாரிகளுக்கு, ஆசிரிய நியமனம் பெற்றுக்கொடுக்க வழியமைத்த அனுபவம் உண்டு.
✨தொழிற்சங்க நடவடிக்கை:
மஹிந்த ஜயசிங்க தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் (CTSU) பிரதித் தலைவர்.
✨அரசியல்:
தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்டக் குழு உறுப்பினர், கல்முனைத் தொகுதி அமைப்பாளர்.
✨விளையாட்டு:
எமது பிரதேசத்தில் புகழ்பெற்ற மெய்வல்லுனர்- விளையாட்டு வீரர்.
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியில், சுகததாச விளையாட்டரங்கில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
Holy Heros விளையாட்டு கழகத்தின் தலைவர்.
மிகச் சிறந்த நீச்சல் வீரர்.
கிழக்கு மாகாண Batminton Committee தொழில் நுட்ப குழு ( Technical committee) உறுப்பினர்.
அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன முன்னாள் கட்டொழுங்குக் குழு (Displine Committee member) உறுப்பினர்.
✨குடும்பம்:
இவருடைய மனைவி கலாநிதி சுலைஹா (PhD) தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர். சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
கிழக்கு மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியின் (Affiliated University College) முன்னாள் விரிவுரையாளராகவும் இவரது மனைவி இருந்துள்ளார்.
ஆதம்பாவா சேருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் இருவர் மருத்துவ பீடத்தில் மருத்துவர்களாக தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
மூன்றாவது பிள்ளை உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆதம்பாவா சேருக்கு 2 சகோதர்கள்,
4 சகோதரிகள்.

Переглядів: 73
Відео
@ceylon24 தபால் மூல வாக்குகளில் #npp முன்னிலை
Переглядів 509 годин тому
@ceylon24 #parliamentelections2024
@ceylon24 வவுனியாவில் றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் அடிதடி
Переглядів 61116 годин тому
@ceylon24 #பட்டாணிச்சூரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டம் நடைபெற்ற பகுதி ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் # பதியுதீனின் வாகனத் தொடரணி பயணித்தபோது இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. #lka #Vavuniya #ParliamentaryElection2024 #News1st #lka
@ceylon24 ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சுத்துமாத்து பொய்களைச் சாடுகின்றார் ,சட்டத்தரணி சுகாஸ்
Переглядів 2321 годину тому
@ceylon24 ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சுத்துமாத்து பொய்களைச் சாடுகின்றார் ,சட்டத்தரணி சுகாஸ்
@ceylon24 உரிமை வேண்டுமா? அபிவிருத்தி வேண்டுமா என்பததைத் தீர்மானியுங்கள்,அக்கரைப்பற்றில்.#ceylon24
Переглядів 184День тому
@ceylon24 உரிமை வேண்டுமா? அபிவிருத்தி வேண்டுமா என்பததைத் தீர்மானியுங்கள்,அக்கரைப்பற்றில்.#ceylon24
@ceylon24 கூட்டமைப்பின் ஒற்றையாட்சிக் கருத்தை நிராகரிக்கின்றோம. சமஷ்டி தீர்வு அவசியம் #GGPonnambalam
Переглядів 13День тому
@ceylon24 கூட்டமைப்பின் ஒற்றையாட்சிக் கருத்தை நிராகரிக்கின்றோம. சமஷ்டி தீர்வு அவசியம் #GGPonnambalam
@ceylon24 மக்களால் புறக்கனித்த கோட்டாவுக்கு ஆதரவளித்த சில முட்டாள் முஸ்லிம் எம்பிக்கள் யார் ?
Переглядів 160День тому
@ceylon24 மக்களால் புறக்கனித்த கோட்டாவுக்கு ஆதரவளித்த சில முட்டாள் முஸ்லிம் எம்பிக்கள் யார் ?
@ceylon24 #breakingnews #badulla பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி ,35 பேர் காயம்
Переглядів 7214 днів тому
@ceylon24 #breakingnews #badulla பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி ,35 பேர் காயம்
@Ceylon24 🚨அறுகம்பையில் தாக்குதல்!? | அமெரிக்கா,இங்கிலாந்து,ரஸ்யா எச்சரிக்கை! | Sri Lanka |
Переглядів 11621 день тому
@Ceylon24 🚨அறுகம்பையில் தாக்குதல்!? | அமெரிக்கா,இங்கிலாந்து,ரஸ்யா எச்சரிக்கை! | Sri Lanka |
@ceylon24 கரை ஒதுங்கிய இராட்சத சுறா காப்பாற்ற போராடும் கடற்படை | - நிந்தவூரில் பரபரப்பு!
Переглядів 2921 день тому
@ceylon24 கரை ஒதுங்கிய இராட்சத சுறா காப்பாற்ற போராடும் கடற்படை | - நிந்தவூரில் பரபரப்பு!
@ceylon24 ஹமாஸ் தலைவர் மாவீரன் ய,ஹ்,யா சி,ன்,வா,ரின் கடைசி நிமிடங்கள் வீடியோ
Переглядів 49Місяць тому
@ceylon24 ஹமாஸ் தலைவர் மாவீரன் ய,ஹ்,யா சி,ன்,வா,ரின் கடைசி நிமிடங்கள் வீடியோ
@ceylon24 “யார் இந்த யஹ்யா சின்வார்? Yahya Sinwar | Hamas Leader பின்னணி என்ன?
Переглядів 457Місяць тому
@ceylon24 “யார் இந்த யஹ்யா சின்வார்? Yahya Sinwar | Hamas Leader பின்னணி என்ன?
@ceylon24 சொகுசு வாகனம் அரசுடமையானது.#Luxury #vehicle #confiscated
Переглядів 86Місяць тому
@ceylon24 சொகுசு வாகனம் அரசுடமையானது.#Luxury #vehicle #confiscated
@ceylon24 தமிழரசுக் கட்சி மேலும் சிதறுண்டது . ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா பிரிந்தர்
Переглядів 91Місяць тому
@ceylon24 தமிழரசுக் கட்சி மேலும் சிதறுண்டது . ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா பிரிந்தர்
@ceylon24 #ஏமனில், #இரான் ஆதரவு ஆயுதக்குழு மீது #அமெரிக்கா தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது ?
Переглядів 58Місяць тому
@ceylon24 #ஏமனில், #இரான் ஆதரவு ஆயுதக்குழு மீது #அமெரிக்கா தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது ?
@ceylon24 🚨#eastersundayattack சிக்கப்போகும் பெரும்புள்ளிகள்! |Secrets | Sri Lanka | Tamil News
Переглядів 52Місяць тому
@ceylon24 🚨#eastersundayattack சிக்கப்போகும் பெரும்புள்ளிகள்! |Secrets | Sri Lanka | Tamil News
@ceylon24 பழிதீர்த்து கொண்ட Iran.. அடி வாங்கிய Israel.. பின்னணி என்ன? #இஸ்ரேல்Vs#இரான்
Переглядів 54Місяць тому
@ceylon24 பழிதீர்த்து கொண்ட Iran.. அடி வாங்கிய Israel.. பின்னணி என்ன? #இஸ்ரேல்Vs#இரான்
@ceylon24 ’நெதன்யாகு தெரிஞ்சிக்கட்டும்’- 100+ Missiles ஏவி எச்சரித்த இரான் Iran vs Israel:
Переглядів 99Місяць тому
@ceylon24 ’நெதன்யாகு தெரிஞ்சிக்கட்டும்’- 100 Missiles ஏவி எச்சரித்த இரான் Iran vs Israel:
@Ceylon24 எரிபொருள்களின் விலை குறைப்பு
Переглядів 61Місяць тому
@Ceylon24 எரிபொருள்களின் விலை குறைப்பு
@ceylon24 மதுபானசாலை (#BarLicense) சிபாரிசு கடிதம் வழங்கினேன்! ஒத்துக்கொண்டார், சி.விக்கினேஸ்வரன்
Переглядів 42Місяць тому
@ceylon24 மதுபானசாலை (#BarLicense) சிபாரிசு கடிதம் வழங்கினேன்! ஒத்துக்கொண்டார், சி.விக்கினேஸ்வரன்
@ceylon24 ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்றுல்லா கொல்லப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
Переглядів 94Місяць тому
@ceylon24 ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்றுல்லா கொல்லப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
@ceylon24 யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்? பாராளுமன்ற தேர்தல் | மக்கள் என்ன செய்யவேண்டும்?
Переглядів 127Місяць тому
@ceylon24 யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்? பாராளுமன்ற தேர்தல் | மக்கள் என்ன செய்யவேண்டும்?
@ceylon24 ஜனாதிபதி அநுரவின் நாட்டு மக்களுக்கான உரை
Переглядів 78Місяць тому
@ceylon24 ஜனாதிபதி அநுரவின் நாட்டு மக்களுக்கான உரை
@ceylon24 #visa குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை விளக்கமறியலில் வைக்கஉத்தரவு
Переглядів 110Місяць тому
@ceylon24 #visa குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை விளக்கமறியலில் வைக்கஉத்தரவு
@Ceylon24 #breakingnews இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - நவம்பரில், பொதுத் தேர்தல் #ParliamentLka
Переглядів 57Місяць тому
@Ceylon24 #breakingnews இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - நவம்பரில், பொதுத் தேர்தல் #ParliamentLka
@Ceylon24 Anura Kumara Dissanayaka ஜனாதிபதியாகப் பதவியேற்றார்
Переглядів 387Місяць тому
@Ceylon24 Anura Kumara Dissanayaka ஜனாதிபதியாகப் பதவியேற்றார்
@Ceylon24 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அலுவலகத்திலிருந்து வெளியேறினார்
Переглядів 172Місяць тому
@Ceylon24 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அலுவலகத்திலிருந்து வெளியேறினார்
@ceylon24 Anura Kumara Dissanayaka ஜனாதிபதியானார்
Переглядів 1,9 тис.Місяць тому
@ceylon24 Anura Kumara Dissanayaka ஜனாதிபதியானார்
@ceylon24 ஜனாதிபதி தேர்தலில் ,அனுர குமார திசாநாயக்க ,முன்னிலையில்
Переглядів 230Місяць тому
@ceylon24 ஜனாதிபதி தேர்தலில் ,அனுர குமார திசாநாயக்க ,முன்னிலையில்
@Ceylon24 அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்களிப்பு.
Переглядів 320Місяць тому
@Ceylon24 அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்களிப்பு.
Super sir
Good
V. Good speech
Sir அதாஉல்லா என்ன செய்றார் இப்போ😂
ஆட்டுக் குட்டி பாட்டுப் படிக்கின்றார்
@ceylon24 நான் நெனச்சன் வட்டிலப்ப Mp shot அடிச்சிக்கி இரிக்காரோ னு😀
ஹாட் news
Great news
kasukkaka ivarum. karunavum. ontruthan
Thank-you for bring a good news.
எவன்டா அது நாய் பைத்தியம் லூஸ் நாங்க முசாரப் தான்டா 😈😈
யதார்த்தமான
❤
Great News
Ok
Sir you are looking so smart.
குட்
Great News Service of the eastern province
Good news express
Great information
Thanks for the information
"I watched your UA-cam video from beginning to end today sir ,and I truly appreciate the effort you put into it. You've included important legal exclusions and provided helpful Q&A to address relevant student questions. Thank you so much for the perfect explanation!"
Yeah Allah 😭😭😭🇵🇸🇵🇸🇵🇸🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰junathul prthuos surkam vallankuvai yaaa Allah
Great News service
RiP
May Allah grant him the highest paradise. Aameen
No die enter Paradise
"I have been following your political and intellectual posts for a long time, and they are truly admirable." ❤❤🎉 Mohamed Dishan
Tks 4 important Notes
Could you pls do more canvasing. Dr Archana put his symbols behind his stage to see people.Pls do like that. They are doing so much canvasing and controlling all the you tubers comments. Use lots of technology and you tubers to advertise your party. Tell people why you couldn't do much in the last decade . what sumanthiran did for your party. Again and again talk about whta happen in your party. Also please tel what you are going to do for tamils!!!!!!!!!!!!!!!
Pl,Contact me
Thanks sir, We expect more news
Reality
Good review
Super
🎉
Thanks for your speedy news.
Congratulations anura sir 🎉🎉🎉🎉🎉🎉
Akd ceylon 24
Thanks ceylon 24
share it on your status and friends
Our vote for Ceylon 24
Thank you very much for your kind support
One and only truth youtube channel
Good News
அஸ்லாமுஅலைக்கும்நீங்கள்யார்வேநுமளுபேசலம்வாயிக்குலைஸ்இள்ளைநாக்குஎலும்புமில்லைகாணிகுடுத்தவர்களுக்குஒப்புகுடுக்கபேசுங்கள்ஏலைங்கள்வால்யாதறம்பன்றிபேசுங்கள்நோயலிமரந்துவாங்கபோநள்கீவுளநின்றுகொண்டைஇருப்பதுஏலைபிள்ளைங்களுக்குபடிப்க்குவசதிசெய்துகுடுக்கும்பொன்க்குஇங்கேவந்துதொண்டைகிலியகத்தொண்டைகிலியகத்திகொண்டுஇருக்காதிங்கள்அல்லாக்காகக்குபேசுங்கள்புத்திசுயமற்றபிள்ளைகுளுக்காகபேசுங்கள்இதைவிட்டுபாள்ளைபாதுக்காகருக்குவலிதேடுங்கள்
🎉
Akd
கொலைகாரன்
ரணில் விக்கி,அநுர திசா ,சஜித் தோல்வி தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் குழு ஆதரவு தெரிவிப்பதால் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பார்.ரணில் டீல் மூலம் சுமந்திரன் பெருந்தொகை பெற்றுக்கொள்வார்.
Good news
SAJITH AND ANURA NO PROBLEM
Sajith premades is a friends of the poor
Brother of course me must understand one thing from this that these are the ones confused unity these are the troublamakers