- 19
- 117 549
THAMIZH ULAGAM
India
Приєднався 19 лип 2017
அறம் வழியே இன்பம் - திருக்குறள் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
அறம் வழியே இன்பம் - திருக்குறள் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
Переглядів: 1 375
Відео
ஞானம் கொள்வது - மாணிக்கவாசகர் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
Переглядів 892Рік тому
ஞானம் கொள்வது - மாணிக்கவாசகர் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
தர்மத்தை கற்று கொடுங்கள் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
Переглядів 3,7 тис.Рік тому
தர்மத்தை கற்று கொடுங்கள் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
பகைமை கொள்ளாதே | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
Переглядів 2 тис.Рік тому
பகைமை கொள்ளாதே | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
வார்த்தையின் மந்திரம் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
Переглядів 1,5 тис.Рік тому
வார்த்தையின் மந்திரம் | இலங்கை ஜெயராஜ் | Ilangai Jayaraj
வாய்மையின் சிறப்பு - திருக்குறள் | இலங்கை ஜெயராஜ்
Переглядів 2,3 тис.Рік тому
வாய்மையின் சிறப்பு - திருக்குறள் | இலங்கை ஜெயராஜ் ilangai Jayaraj
சிறந்த கவிஞன் - திருவள்ளுவர் | இலங்கை ஜெயராஜ்
Переглядів 276Рік тому
சிறந்த கவிஞன் - திருவள்ளுவர் | இலங்கை ஜெயராஜ்
M. R. ராதாவின் கலை திறமை | சுகி. சிவம் | MR Radha Talent | Suki Sivam
Переглядів 5 тис.Рік тому
M. R. ராதாவின் கலை திறமை | சுகி. சிவம் | MR Radha Talent | Suki Sivam
ஆகம பிரமாணத்தின் விளக்க உரை | திருக்குறள் - இலங்கை ஜெயராஜ் | Aagama Pramanam - Thirukkural
Переглядів 9 тис.Рік тому
ஆகம பிரமாணத்தின் விளக்க உரை | திருக்குறள் - இலங்கை ஜெயராஜ் | Aagama Pramanam - Thirukkural
துறவறம் - திருக்குறள் விளக்க உரை | இலங்கை ஜெயராஜ் | Thuravaram -Thirukkural | Ilangai Jeyaraj Speech
Переглядів 8 тис.Рік тому
துறவறம் - திருக்குறள் விளக்க உரை | இலங்கை ஜெயராஜ் | Thuravaram -Thirukkural | Ilangai Jeyaraj Speech
தமிழ் மொழியின் மாற்றம் - இலங்கை ஜெயராஜ்
Переглядів 238Рік тому
தமிழ் மொழியின் மாற்றம் - இலங்கை ஜெயராஜ்
இணையற்ற புகழ் எது... திருக்குறள் || இலங்கை ஜெயராஜ் || ILANGAI JEYARAJ SPEECH
Переглядів 2,2 тис.Рік тому
இணையற்ற புகழ் எது... திருக்குறள் || இலங்கை ஜெயராஜ் || ILANGAI JEYARAJ SPEECH
ராதா எம் ஆர் ராதா டா 💪💪💪💪💪💪💪💪💪
❤FOR. SiVA.SIVA...
❤for.nice.info.thanking.for.mr.g.sivakumar.narpavy...
❤for.nice.info.thanking.for.mr-g.sivakumar...
அருமை அருமை அற்புதம் வணக்கம் அய்யா
கள் உண்ணாமை என்று அதிகாரம் வைத்த வள்ளுவர் புத்திசாலித்தனமாக புலால் மறுத்தல் என வைத்த காரணம். புலால் உண்டவன் வயதாகும் போது, பல், குடல் , இதயம் ஏற்க்க மறுக்கும் போது தானே “மறுக்கும்” நிலை வருவதாலா? வெயில் உள்ள நாடுகளில் புலால் மறுத்து, கடுங்குளிர் உள்ள பிரதேசங்களில் வேறு வழியின்றி புலால் உண்பதை தடுக்க முடியாது என்பதாலா? உண்ணாமை என்பதற்க்கு பதிலாக “மறுத்தல் “என்ற வார்த்தையை வள்ளுவர் பயன் படுத்துகிறாரா? யாகத்தில் நெய் , மாமிசம் போடுவதும் புலால் உண்பது என்பதும் ஒன்றே எனக்கூறும் வள்ளுவரின் கூற்றுப்படி, யாகத்தில் வீணாக்குபவர் போல புலால் வீணாக்க் கூடாது என்கிறாரா பொய்யில் புலவர். “அருளுடமை “இன்றி, யுத்தம் செய்து கொள்வதையும், புலால் உண்ணாது தம் உயர் சாதி நரித்தனத்தால் பிற மக்களின் உரிமை பறிப்போர், புலால் மறுத்து வட்டி மூலம் மனிதரை கொல்வோரை ஏற்காத வள்ளுவர் “ மறுத்தல்” என கூறினாரா? புலால் என்பது புண்ணை உண்பது எனக் கடுமையாக கூறினாலும், மனிதன், விலங்குகளின் புண்களை உண்டு வாழும் விலங்கு, புளு, பூச்சிகள் உள்ளது இயற்க்கை என்பதை அறிந்து, புலால் உண்ணாமை என்பதற்க்கு பதிலாக மறுத்தல் எனக்கூறினாரா? வள்ளுவர். இந்தியாவில் சற்று அதிகமாக இருந்தாலும்,உலகில் 90% மக்கள் புலால் உண்பவராக உள்ள உண்மையை அறிந்து, புலால் விசயத்தில், உண்ணாமை என்பதற்க்கு பதிலாக “புலால் மறுத்தல் என்றாரா? புலால் உணவிற்க்கும், உடல் வலிமை,நோயுடமை , நீண்ட நாள் உயிர் வாழ்தல் ( “உதாரணம்”இறுதி மூச்சு வரை உழைத்த பெரியார் - இறுதியில் அமைதியாக வாழ்ந்த இராஜாஜி) சம்பந்தமில்லை என்று அன்றே விளங்கிய திருவள்ளுவர் புலால் உண்ணாமை எனக்கூறாது புலால் மறுத்தல் என்று எழுதினாரா? புத்தர் நெறியை மாற்றி, தன் சமயம் வாழ புலாலை கைவிட்டு, உழைப்பு குறைந்த வாழ்க்கை உள்ளவர்கள் உண்மை பெற “புலால் மறுத்தல் என்று திருக்குறள் கூறுகிறதா? சிந்திப்போம், புது செய்தி, விமர்சனம் பதிவிடலாம் .
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நூறு சதவீதம் உண்மை. நடிக வேள் நடிக்க வேள்தான். பெரியாரின் பெருந்தொண்டர்
Samy.rompa.nala.naanthedina.visayam..ippatherinthathu.samy.nanri.naanum.karudapuranam.padithen.ithu.kanukku.padala.samy
Divine
உண்மை தான் வாழ்த்துக்கள் சுகி சிவம் அவர்களுக்கு.
Supper Supper
Welcome
👣🙏🙏🙏🙏💐❤️🙏
🐎வணக்கம் 🐎சூப்பர் வீடியோ சூப்பர் 👌கடவுள்லா உணரதம் முடியும் யாருக்கும் காடா முடியாது நாம் உணர ந்தது சொல்ல லாம் நல்ல கருத்து சூப்பர் 🐎🙏
🐎🙏👌👏
🙏🙏🙏
விசர்க்கதை.
அய்யா நீங்களும் இப்படி பேசலாமா.
அருமையான விளக்கம்.
வருகிற நவம்பர் 2024 9 மற்றும் 10 தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பு ல் உள்ள ம தி தா பள்ளியில் பாளையங்கோட்டை சைவ சபை நடத்தும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள்.
😅😅😅 1:27 1:27 1:27 1:27 1:28
Brilliant
ஐயா ஒரு உயிர் சுவர்க்கம் போனால் மீண்டும் பிறக்குமா? உங்கள் பதிலால் சைவசித்தாந்தம் கூறுகின்ற முத்தியடைந்த ஆத்துமா, முத்தியடைய இருக்கும் ஆத்துமா, முத்தியடையாத ஆத்துமா என்ற கருத்துக்கு பதில் புரியவில்லையே!!!மன்னித்து பதில்தரவும்...
புளியமரம் இலை போல தான் நமது பிறவி என்பது அத்தனை பிறவி உள்ளது நமக்கு,,, முக்தி அடைந்த ஆத்மா சிறிது காலம் இறைவன் நிழலில் இளைப்பாறும்,,, அவர்களுக்கு பிடித்ததை போல அங்கே வாழ முடியும் ... ஒரு இடத்திற்கு நல்ல ஆத்மா தேவை படும் போது அங்கே பிறக்க வைக்க படுவார்கள்,,, பாவம் செய்த ஆத்மா பாவலோகம் ல் இருக்கும் மீண்டும் மறு பிறவியில் அதன் கர்மாவை கழிக்க மிகவும் துன்பப்படும் ,,,, பாவலோகத்தில் பாவ ஆத்மாவிற்கு மனதால் மிகவும் கஷ்டம் அடையும் அதனால் அங்கே இருக்கவே முடியாது துன்பப்படும் அதைத்தான் நரகம் என்கிறோம் .... இதெல்லாம் ஆவிகள் உலகம் ஆராய்ச்சி மையம் தலைவர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தெளிவாக சொல்லியிருக்கிறார்.....
கம்பவாரிதி ஐயா அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருமை அருமை அருமை அருமை🙏
True, no one equal to. MR. Radha.
குரு வணக்கம்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொல்
ஐயா அவர்களை இன்று விமானத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது
அருமை ❤
🙏🙏🙏🙏
ஐயா இத்தனை நாள் இது தெரியாமல் இருந்தது.உங்கள் video பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
🛐
முழுமையான பதிவு உள்ளதா?
தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க.........
ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க...... சிவனருள் தங்குக.......
Correct.....
அருமை ஐயா மிக அருமை!
அய்யா வணக்கம்
Full link iruka
பொருளை வேன் டுமனால் விடலாம் . அதனுடன் உள்ள பொறுப்பை யார் எர்ப்பார்கள்? அதை எப்படி விடுவது, யாரிடம் கொடுப்பது? யார் ஏற்பார்கள்? அப்படியானால் துறவு சாத்ய மில்ல்லயா?
வணக்கம் ஐயா...🙏🙏
ஐயா பொற்பாதங்கள் சரணம் முருகா...
வணக்கம் ஐயா
🎉🎉🎉
உண்மை ஐயா தாங்கள் பேச்சு சத்தியம் நிறைந்தது அருமை
🙏🙏🙏
ஐயா. சனாதனம்னு சொல்லுறாங்க அப்படினா என்ன
🙏🙏
தமிழில் உள்ள அரிதான விடயங்களை அறிந்து கொள்ள ஐயா அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
இத்தனை நாள் இதையெல்லாம் சாமாந்ய மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்பட்ட தான் இதற்கு மறை என்று பொருளோ ஆனால் இதை ஐயா அவர்கள் இறைத்து விட்டதால் ஐயாவை இறை என்று சொல்லாமோ
இது மறைக்கப்படவில்லை. கருட புராணத்திலே இருக்கிறது என்கிறார் பாருங்கள். இன்றும் கருட புராணத்தை நம்பும் இந்துக் குடும்பங்களிலே, ஒருவரின் இறப்பிற்குப் பின்னர் அடுத்த 15 நாட்களிலே கருட புராணம் படித்து, விளக்கப்படுகிறது. பகுத்தறிவு என்ற பெயரிலே இதை நம்பாதவர்களுக்கு இதை சொல்ல யார் முன்வருவார்கள்?
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா 🙏
🎉🎉🎉