Bhudan is in maraka house 3rd for sthira lagna in 8th Lord Jupiter vishaka nakshtra, 3th house and 8 th house linked by bhudan, 8 th house ku 8 th place 3rd house, so bhudan in markasthanam with astamapathi connection so gave marakam
Why always blaming sani for all reasons ? According to his concept sani is subthuva by guru within 5 degress, then sani subthuvam for what purpose ? Suriyan subthuva from pournami chandran ? Apart from these there are some calculations for predicting death ? Subthavua rule is not only rule in astrology, Follow thirupur Gk astro sir to get immense knowledge in astrology.
Suriyan with ragu affected , but guru Parvai , that is why father like figure ( mama ) this is karagathuvam , Shima is not affected , Chandra parvai , Aathibathyam was not affected , it will reflected in his suriya dasha , the same thought Saturn is good , is not friend of lagam , will not good in his dasha , without knowing , please do not command
இவர் ஜாதக அமைப்பு, சிறந்த குடும்ப அமைப்பு கிடையாது, இவர் கல்யாண யோகம் மிக குறைவு, கல்யாணம் இருந்தாலும் குழந்தை சுகம் தடை உண்டு, இவர் வேலை செய்வதற்காகவே பிறந்தவர்,இவர் அழகு இருந்தாலும், ஆரோக்கிய குறைபாடு உண்டு, குல தெய்வ வழிபாடு அவசியம், ஆயுள் பிரச்சனை இல்லை,லக்கினாதிபதி 6ம் இடம் வேலை பழு அதிகம், ஆன்மீக நாட்டம், கோவில் பணி அதிகம் செய்வார்,வேலையில் உயர்பதவி,புகழ்,வெளிநாடு வாய்ப்பு உண்டு,வாழ்க வளமுடன் 🌟
I have followed few astrologers in USA too. Nobody has impressed like Guruji and taught so clearly. When a person has to give prediction in few minutes some lapses may be there. We are not that much to find fault.
He is a astrologer with good oratory skill and his rahu dasha is earning him crores and fame He is not a God In a ocean of astrology he has 1concept subathuva that is more than 60% correct
அவருடைய மாணவர்கள் இதற்க்கு முடிந்தால் பதில் தரவும்... நிறைய ஜாதகங்களில் இவர் சொல்லும் விதிகளும் சுபத்துவம் அப்படியே பலனை மாற்றும் என்கிற விதி 100க்க 85 சதவீகீதம் பொருந்துவது இல்லை...இவர் தரும் உதராண ஜாதகங்களுக்கே வேண்டும் என்றால் பொருந்தி போகுமே தவிற உண்மையான நம்மை சுற்றி இருப்பவர்களின் ஜாதகங்களில் பொருந்துவது கிடையாது
சூரியன் 12ல் மறைவு ராகுவோடு இணைவு. இது இரண்டும் பாபத்துவம். 6,8,12ல் மறையும் கிரகம் நட்பு நிலையில் இருக்க வேண்டும். சூரியன் இங்கே நட்பு நிலையில் உள்ளார். குரு பார்வையில் உள்ளார். இவை இரண்டும் சுபத்துவம்.
தனுசு லக்கினத்துக்கு சூரியனே ஒன்பதாம் வீட்டின் அதிபதி. அவர் பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் இணைவது கண்டிப்பாக தந்தை கு பாதிப்பை தரும். அரசு வேலை என்று வரும் போது சிம்மத்தை வளர்பிறை சந்திரன் பார்க்கிறார். பத்தாம் பாவத்தை குரு பார்க்கிறார். புதன் நட்பு வீட்டில் சுக்கிரன் சனி இணைவில் இருக்கிறார். இதுவே இந்த பெண் வளர்ந்து என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை தான் செயல்படுத்துவார். ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு இருக்கிறது.
In this current situation how can everyone get govt job... instead can tell will get placed in any good job...
வண்டுமுருகன்
Murugan deii nee ingayum vanthiyaa unna thaan antha audio call la serpalaa adicharu la karupyayya 🤣
@@rokithkumar4905 அது நான் இல்லாடா ரோகித்குமார்...அதுல என்னத செருப்பால அடிச்சாரு அவரு எந்த விளக்கமும் கொடுக்காமல் தப்பித்து கொண்டு ஓடி விட்டார் டா
@@rokithkumar4905 அவரு என்னத்த செருப்பால அடிச்சாரு ...அவர் எந்த விளக்கமும் கொடுக்காமல் தப்பபித்து ஓடிவிட்டார் டா தம்பி ரோகித்
Bhudan is in maraka house 3rd for sthira lagna in 8th Lord Jupiter vishaka nakshtra, 3th house and 8 th house linked by bhudan, 8 th house ku 8 th place 3rd house, so bhudan in markasthanam with astamapathi connection so gave marakam
Why always blaming sani for all reasons ? According to his concept sani is subthuva by guru within 5 degress, then sani subthuvam for what purpose ? Suriyan subthuva from pournami chandran ? Apart from these there are some calculations for predicting death ? Subthavua rule is not only rule in astrology, Follow thirupur Gk astro sir to get immense knowledge in astrology.
You can also follow Sri E K Dhilip Kumar sir
Bro the native is dead by the accident and other issues guruji might have slipped a word I think
Suriyan with ragu affected , but guru Parvai , that is why father like figure ( mama ) this is karagathuvam , Shima is not affected , Chandra parvai , Aathibathyam was not affected , it will reflected in his suriya dasha , the same thought Saturn is good , is not friend of lagam , will not good in his dasha , without knowing , please do not command
You should know the basic to understand , what he explain , pls don’t command without knowing that
@@samykpk சரிங்க ஐயா! நீங்க முதலில் உங்களை சுற்றி உள்ளவர்களின் ஜாதங்களை ஆய்வு செய்து பாருங்கள் பிறகு புரியும்
Correct tan..vuyir karagathuvam jadakaaragathuvam solirukarey...
இவர் ஜாதக அமைப்பு, சிறந்த குடும்ப அமைப்பு கிடையாது, இவர் கல்யாண யோகம் மிக குறைவு, கல்யாணம் இருந்தாலும் குழந்தை சுகம் தடை உண்டு, இவர் வேலை செய்வதற்காகவே பிறந்தவர்,இவர் அழகு இருந்தாலும், ஆரோக்கிய குறைபாடு உண்டு, குல தெய்வ வழிபாடு அவசியம், ஆயுள் பிரச்சனை இல்லை,லக்கினாதிபதி 6ம் இடம் வேலை பழு அதிகம், ஆன்மீக நாட்டம், கோவில் பணி அதிகம் செய்வார்,வேலையில் உயர்பதவி,புகழ்,வெளிநாடு வாய்ப்பு உண்டு,வாழ்க வளமுடன் 🌟
எந்த ஒரு செயலுக்கும் எதிர் வினை என்று ஒன்று உண்டு. அதுபோல். குருஜிக்கு எதிர்வினை முருகன். 😂😂😂😂😂
I have followed few astrologers in USA too. Nobody has impressed like Guruji and taught so clearly. When a person has to give prediction in few minutes some lapses may be there. We are not that much to find fault.
@@nirmalanandakumar1972 உண்மையான உங்களுக்கு தெரிந்த ஜாதகங்களை ஆராய்ந்து பாருங்கள் பிறகு இவரை நினைத்து பெருமை கொள்ளுங்கள்
Correct Ah தான் சொல்றார்
சூரியன் ராகு கேது வுடன் இணைந்து உள்ளார்.
He is a astrologer with good oratory skill and his rahu dasha is earning him crores and fame He is not a God In a ocean of astrology he has 1concept subathuva that is more than 60% correct
Fraudu😸
Yaru neeya
@@anandnataraj3391 ஏன் உனக்கு இவ்வளவு கோபம்
@@Murugan25-u2c ean unaku ivolavu vanmam
His explanation is clear. Ungal jathagathil buthan valuvaga irunthal Ithu thanagave puriyum.
அவர்கள் தந்தை தற்போது இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் தெளிவாக கூறவில்லையே
@@jayachandran5028தந்தை இருப்பதற்கு வாய்ப்பு குறைவு, 9ம் அதிபதி விரய ஸ்தானத்தில்
@@muthukumaran1005 உங்களுக்கு புதன் எப்படி உள்ளது ஐயா!
@@Murugan25-u2c sumaar a irukku. So I can only understand to some extent.
போலி போலி கதறல்ஸ்
அது அவளின் உண்மையான ஜாதகமா என்று தெரியாதே
@@MathavanRaman-jo1nl அப்புற எதுக்கு பலன் சொல்ல லைவில் வரீங்க
@Murugan25-u2c தற்குறி மாறி பேசாதிங்க
@@MathavanRaman-jo1nl உங்களுக்கு எல்லாம் தெரியுமோ ஜாதகம் சந்தேகமாக இருந்தா பலன் சொல்லும் நீங்க தான் தற்குறி பயலுங்க
அவருடைய மாணவர்கள் இதற்க்கு முடிந்தால் பதில் தரவும்... நிறைய ஜாதகங்களில் இவர் சொல்லும் விதிகளும் சுபத்துவம் அப்படியே பலனை மாற்றும் என்கிற விதி 100க்க 85 சதவீகீதம் பொருந்துவது இல்லை...இவர் தரும் உதராண ஜாதகங்களுக்கே வேண்டும் என்றால் பொருந்தி போகுமே தவிற உண்மையான நம்மை சுற்றி இருப்பவர்களின் ஜாதகங்களில் பொருந்துவது கிடையாது
Simam subathuvam enbathal arusu velai..suriyan guru parvail irunthupathu oru pathukapu muthalil pavathuvam aduthu subathuvam paraka vendum.. raguvin enaivu pathipai tharum..
அவர் சொன்னது சரிதானே...ஜடக்காரகத்துவம் அரசு வேலை ... உயிர் காரகத்துவம் தந்தை பாதிப்பு...அதை அவரே சொல்லிவிட்டாரே..
Follow thirupur Gk astro sir
சூரியன் 12ல் மறைவு ராகுவோடு இணைவு. இது இரண்டும் பாபத்துவம். 6,8,12ல் மறையும் கிரகம் நட்பு நிலையில் இருக்க வேண்டும். சூரியன் இங்கே நட்பு நிலையில் உள்ளார். குரு பார்வையில் உள்ளார். இவை இரண்டும் சுபத்துவம்.
தனுசு லக்கினத்துக்கு சூரியனே ஒன்பதாம் வீட்டின் அதிபதி. அவர் பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் இணைவது கண்டிப்பாக தந்தை கு பாதிப்பை தரும். அரசு வேலை என்று வரும் போது சிம்மத்தை வளர்பிறை சந்திரன் பார்க்கிறார். பத்தாம் பாவத்தை குரு பார்க்கிறார். புதன் நட்பு வீட்டில் சுக்கிரன் சனி இணைவில் இருக்கிறார். இதுவே இந்த பெண் வளர்ந்து என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை தான் செயல்படுத்துவார். ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு இருக்கிறது.
இதற்க்கு பெயர்தான் உலக மகா உருட்டு
அவர் அப்படிதான் 😂