MP Real Estate
MP Real Estate
  • 726
  • 23 700 422
12 செண்ட் இடத்தில் சூப்பர் பங்களா, உடுமலை - திருப்பூர் மெயின் ரோடு...
உடுமலை - திருப்பூர் மெயின் ரோடு அருகில் சூப்பர் பங்களா.
குடிமங்கலம் நால்ரோடு வடக்கு.
தொடர்புக்கு - 8760528781...
Переглядів: 8 169

Відео

2.30 ஏக்கர் மொத்த விலை 35 இலட்சம் ரூபாய் மட்டுமே. தாராபுரம், திருப்பூர் மாவட்டம்...
Переглядів 5 тис.4 години тому
2.30 ஏக்கர் மொத்த விலை 35 இலட்சம் ரூபாய் மட்டுமே. தாராபுரம் தெற்கு 15 கி.மீ தூரம். தொடர்புக்கு - 99624 09949 / 79048 49400...
ஃபார்ம் ஹவுஸ் உடன் 1 ஏக்கர் 45 இலட்சம் மட்டுமே...
Переглядів 4,4 тис.12 годин тому
ஃபார்ம் ஹவுஸ் உடன் 1 ஏக்கர் 45 இலட்சம். 1 பெட்ரூம், 1 ஹால், கிட்சன், அவுட்டர் பாத்ரூம். 25 அடி தனித்தடம். போர், சர்வீஸ் இல்லை. நிலத்திற்கும், வீட்டிற்கும் மட்டுமே மதிப்பு. தார் ரோட்டிலிருந்து 2 வது காடு. கோழிப்பண்ணை அமைக்க, விவசாயம் செய்ய நல்ல இடம். குடிமங்கலம் கிழக்கு, பொன்னாபுரம், தாராபுரம் தாலூக்கா, திருப்பூர் மாவட்டம். குடிமங்கலம் - தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து வடக்கு 2 கி.மீ தூ...
அமராவதி பாசனம் 1 ஏக்கர் 40 இலட்சம் மட்டுமே...
Переглядів 86321 годину тому
அமராவதி பாசனம் 1 ஏக்கர் மொத்த விலை 40 இலட்சம். 70 செண்ட் தென்னை, 30 செண்ட் வயல். இரண்டிற்கு இடையில் வாய்க்கால். தலை மடை வாய்க்கால் பாசனம். அருகிலேயே அமராவதி மெயின் வாய்க்கால். தார் ரோட்டிலிருந்து உள்ளே 100 மீட்டர் தூரம் மட்டுமே. உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 23 கி.மீ தூரம். எப்போதும் தண்ணீர் வற்றாத பகுதி. விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை. தொடர்புக்கு - 979...
1 ஏக்கர் தென்னந்தோப்பு மொத்த விலை 39.80 இலட்சம் மட்டுமே, உடுமலை வடக்கு குடிமங்கலம்...
Переглядів 666День тому
குடிமங்கலம் அருகில் 1 ஏக்கர் தென்னந்தோப்பு. 70 நாட்டு மரங்கள், வயது 5. 1 தனி போர், 1 கமர்ஷியல் சர்வீஸ். தார் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரம் பொதுத்தடம். அருகிலேயே குளம். ஃபார்ம் ஹவுஸ் கட்ட நல்ல இடம். பெதப்பம்பட்டியிலிருந்து 3 கி.மீ தூரம் மற்றும் குடிமங்கலத்திலிருந்து 5 கி.மீ தூரம் மட்டுமே. பெதப்பம்பட்டி கிராமம், உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம். ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல. தொடர்பு...
அமராவதி பாசனம் 1.60 ஏக்கர் மொத்த விலை 56 இலட்சம்...
Переглядів 942День тому
அமராவதி பாசனம் 1.60 ஏக்கர் மொத்த விலை 56 இலட்சம். தார் ரோடு பேஸ், கிழமேல் நீளமான இடம். ஃபார்ம் ஹவுஸ் கட்ட, விவசாயம் செய்ய மிகவும் அருமையான இடம். ஜல மூலையில் 1 தனி போர் 450 அடி. வாஸ்துப்படி கிழக்கு சரிவாக அமைந்த இடம். வாய்க்கால் பாசனம் 8 மாதங்கள். நிலத்திற்கு இடையில் வாய்க்கால் தலைமடை பாசனம். 1 ஏக்கர் மற்றும் 60 செண்ட் தனித்தனியாக அல்லது மொத்தமாகவும் வாங்கலாம். உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து ...
ஒரு ஏக்கர் விலை 20 இலட்சம் ரூபாய் மட்டுமே. தாராபுரம் - பழனி ரோட்டிற்கு மிக அருகில்...
Переглядів 4,1 тис.14 днів тому
ஒரு ஏக்கர் விலை 20 இலட்சம் ரூபாய் மட்டுமே. தாராபுரம் - பழனி ரோட்டிற்கு மிக அருகில்...
உடுமலை அருகில் பாரம்பரிய வீடு 5.65 செண்ட் 21 இலட்சம்...
Переглядів 3,8 тис.14 днів тому
உடுமலை அருகில் பாரம்பரிய வீடு 5.65 செண்ட் 21 இலட்சம்...
12 இலட்சத்திற்கு 7.5 செண்ட் இடத்தில் வீடு, உடுமலை தெற்கு ரெட்டிபட்டி...
Переглядів 7 тис.14 днів тому
12 இலட்சத்திற்கு 7.5 செண்ட் இடத்தில் வீடு, உடுமலை தெற்கு ரெட்டிபட்டி...
15 இலட்சத்தில் 4.5 சென்ட் வீடு, உடுமலை தெற்கு ஜல்லிபட்டி...
Переглядів 4,5 тис.Місяць тому
15 இலட்சத்தில் 4.5 சென்ட் வீடு, உடுமலை தெற்கு ஜல்லிபட்டி...
உடுமலையில் பிரபல கல்யாண மண்டபம் விற்பனைக்கு
Переглядів 2,9 тис.Місяць тому
உடுமலையில் பிரபல கல்யாண மண்டபம் விற்பனைக்கு
11 சென்ட் பழமையான வீடு 45 இலட்சம் ரூபாய் மட்டுமே. கடத்தூர், மடத்துக்குளம்...
Переглядів 27 тис.3 місяці тому
11 சென்ட் பழமையான வீடு 45 இலட்சம் ரூபாய் மட்டுமே. கடத்தூர், மடத்துக்குளம்...
உடுமலை அருகில் 15 சென்ட் இடத்தில் சூப்பர் பங்களா. 80 இலட்சம் மட்டுமே...
Переглядів 5 тис.7 місяців тому
உடுமலை அருகில் 15 சென்ட் இடத்தில் சூப்பர் பங்களா. 80 இலட்சம் மட்டுமே...
உடுமலை தெற்கு பங்களாவுடன் 10 ஏக்கர் DJ தோப்பு 7.5 கோடி...
Переглядів 8 тис.8 місяців тому
உடுமலை தெற்கு பங்களாவுடன் 10 ஏக்கர் DJ தோப்பு 7.5 கோடி...
தென்னந்தோப்பு 40 ஏக்கர். ஒரு ஏக்கர் 35 இலட்சம்...
Переглядів 5 тис.Рік тому
தென்னந்தோப்பு 40 ஏக்கர். ஒரு ஏக்கர் 35 இலட்சம்...
ஊருக்கு அருகில் 1.56 ஏக்கர் மொத்த விலை 70 இலட்சம் மட்டுமே...
Переглядів 3,2 тис.Рік тому
ஊருக்கு அருகில் 1.56 ஏக்கர் மொத்த விலை 70 இலட்சம் மட்டுமே...
அமராவதி ஐயர் வாய்க்கால் ஒட்டிய பூமி 4.5 ஏக்கர் 1.65 கோடி...
Переглядів 3,2 тис.Рік тому
அமராவதி ஐயர் வாய்க்கால் ஒட்டிய பூமி 4.5 ஏக்கர் 1.65 கோடி...
உடுமலை பைபாஸ் ரோடு வடக்கே 2.97 ஏக்கர் 1.04 கோடி...
Переглядів 1,4 тис.Рік тому
உடுமலை பைபாஸ் ரோடு வடக்கே 2.97 ஏக்கர் 1.04 கோடி...
தொட்டி கட்டி வீடு போல 11 சென்ட்டில் பெரிய வீடு. 18 இலட்சம் மட்டுமே...
Переглядів 228 тис.Рік тому
தொட்டி கட்டி வீடு போல 11 சென்ட்டில் பெரிய வீடு. 18 இலட்சம் மட்டுமே...
உடுமலை தெற்கு 24 ஏக்கர் தோப்பு. ஒயிட் மணி 7.92 கோடி...
Переглядів 1,4 тис.Рік тому
உடுமலை தெற்கு 24 ஏக்கர் தோப்பு. ஒயிட் மணி 7.92 கோடி...
கோவை PSG கல்லூரி அருகில் 4.34 சென்ட் இடம் விற்பனைக்கு. இரண்டாக பிரித்து தரப்படும்...
Переглядів 1,9 тис.Рік тому
கோவை PSG கல்லூரி அருகில் 4.34 சென்ட் இடம் விற்பனைக்கு. இரண்டாக பிரித்து தரப்படும்...
உடுமலை முதல் பழனி செல்லும் மெயின் ரோட்டு மேல் இடம் 7.57 சென்ட்...
Переглядів 2,8 тис.Рік тому
உடுமலை முதல் பழனி செல்லும் மெயின் ரோட்டு மேல் இடம் 7.57 சென்ட்...
உடுமலை தெற்கு 17 ஏக்கர் விவசாய பூமி, ஒரு ஏக்கர் 17 இலட்சம் மட்டுமே...
Переглядів 2,2 тис.Рік тому
உடுமலை தெற்கு 17 ஏக்கர் விவசாய பூமி, ஒரு ஏக்கர் 17 இலட்சம் மட்டுமே...
சொத்து விற்பவர்கள் / வாங்குபவர்கள் கவனத்திற்கு...
Переглядів 1,1 тис.Рік тому
சொத்து விற்பவர்கள் / வாங்குபவர்கள் கவனத்திற்கு...
மெயின் ரோட்டு மேல் DTCP சைட். ஒரு சென்ட் 3.10 இலட்சம் மட்டுமே...
Переглядів 1,5 тис.Рік тому
மெயின் ரோட்டு மேல் DTCP சைட். ஒரு சென்ட் 3.10 இலட்சம் மட்டுமே...
தென்னந்தோப்பு 3 ஏக்கர் 1.35 கோடி...
Переглядів 1,2 тис.Рік тому
தென்னந்தோப்பு 3 ஏக்கர் 1.35 கோடி...
உடுமலை, காந்தி நகர் - 2 சைட் விற்பனைக்கு. 8.27 சென்ட்...
Переглядів 1,7 тис.Рік тому
உடுமலை, காந்தி நகர் - 2 சைட் விற்பனைக்கு. 8.27 சென்ட்...
விவசாய பூமி 31.5 ஏக்கர், 3 கிணறுடன் ஒரு ஏக்கர் 20 இலட்சம்...
Переглядів 3,4 тис.Рік тому
விவசாய பூமி 31.5 ஏக்கர், 3 கிணறுடன் ஒரு ஏக்கர் 20 இலட்சம்...
தார் ரோடு பேஸ் ஊரடி பூமி 3.65 ஏக்கர் 2 கோடி...
Переглядів 818Рік тому
தார் ரோடு பேஸ் ஊரடி பூமி 3.65 ஏக்கர் 2 கோடி...
தார் ரோடு பேஸ் ஊரடி தோட்டம் 3.82 ஏக்கர் 1.91 கோடி...
Переглядів 1,7 тис.Рік тому
தார் ரோடு பேஸ் ஊரடி தோட்டம் 3.82 ஏக்கர் 1.91 கோடி...

КОМЕНТАРІ

  • @MadhavikaP-h4b
    @MadhavikaP-h4b 6 годин тому

    இப்ப Availabila இருக்கா Sir Loan கிடைக்குமா?

    • @mp.realestate
      @mp.realestate 6 годин тому

      @@MadhavikaP-h4b Available but no loan

  • @srinivasanseenu4578
    @srinivasanseenu4578 17 годин тому

    Now it's available or not

  • @amluNarmatha
    @amluNarmatha 18 годин тому

    Anna intha house available ahh

  • @Sakthivel-xs1gx
    @Sakthivel-xs1gx 21 годину тому

    அதானே பார்த்தேன்.... சிங்காநல்லூர்ல இப்புடி ஒரு இடமான்னு யோசிச்சேன்.... கடைசில தெளிவு படுத்திட்டீங்க..... நன்றி ப்ரோ.....😊😊😊

    • @mp.realestate
      @mp.realestate 21 годину тому

      @@Sakthivel-xs1gx Thank you nga 😍🙌

  • @MohAn-yb3rl
    @MohAn-yb3rl 22 години тому

    Free eb +well facilities+farm house erukka msg pannunga tq

    • @mp.realestate
      @mp.realestate 21 годину тому

      @@MohAn-yb3rl கூட்டுக் கிணறு மட்டுமே இருக்கு, கூட்டு சர்வீஸ் இருக்கு

  • @yagansathish1534
    @yagansathish1534 22 години тому

    Veedu pakkalama

  • @yagansathish1534
    @yagansathish1534 22 години тому

    Veedu pakkalama bro

  • @MichaelMelvinJ
    @MichaelMelvinJ 22 години тому

    MP Real estate

  • @dhanapalrathinam2950
    @dhanapalrathinam2950 22 години тому

    😢😢😢

  • @prknitcreation2685
    @prknitcreation2685 22 години тому

    தம்பி எந்த ஏரியா

  • @krishnakumarsv5456
    @krishnakumarsv5456 23 години тому

    sir, 5 to 7 cent la land or veedu iruntha video podungha

  • @karthick261
    @karthick261 День тому

    price sir?

  • @sreeprasanna4643
    @sreeprasanna4643 День тому

    Kindly advice final rate Location area

  • @nirmalamurugesan7138
    @nirmalamurugesan7138 День тому

    Nice

  • @RubaBapuji-le7fi
    @RubaBapuji-le7fi День тому

    Paytm money

  • @sssteelhouse
    @sssteelhouse День тому

    In udumalpet where

  • @amakash2305
    @amakash2305 День тому

    Over dialogue vaenda

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@amakash2305 இதெல்லாம் சும்மா ஒரு ஜாலியா பேசறது தான். நான் என்ன இங்க சினிமா சூட்டிங்கா எடுத்துட்டு இருக்கேன்.

  • @kovaidotcom3909
    @kovaidotcom3909 День тому

    Opposite la koli pannai eruka sir

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@kovaidotcom3909 அது கறிக்கோழிப்பண்ணை. அதனால் நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. சிலர் தோட்டங்களில் ஃபார்ம் ஹவுஸ் கட்டி கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வருபவர்கள் நிறைய பேர் உண்டு. இதை ஒரு பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நேரில் வந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...

  • @nirmalac1319
    @nirmalac1319 День тому

    Available?

  • @SelvaKumar-rl5wn
    @SelvaKumar-rl5wn День тому

    Hi Anna , contact number?

  • @rajeshkumarr4357
    @rajeshkumarr4357 День тому

    Your contact number

  • @karthikNFunkudos
    @karthikNFunkudos День тому

    Udumalai surrounding la oru 3 acre empty land budget 90lakhs ... etha iruntha sollunga bro

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@karthikNFunkudos இருக்கு உங்க நம்பர் அனுப்புங்க

  • @k.sanchay6074
    @k.sanchay6074 День тому

    Village name lockation share

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@k.sanchay6074 Dharapuram south 15 kms only

  • @kannann.kannan1319
    @kannann.kannan1319 День тому

  • @MadhavikaP-h4b
    @MadhavikaP-h4b День тому

    சென்ட் 20,000 (or) 30,000 ரூபாயில் இடம் (or) form land இருந்தால் video போடுங்க Sir

  • @sivanamma2901
    @sivanamma2901 День тому

    விவசாய நிலத்தை யாரும் விற்க வேண்டாம், மக்களே விழிப்போடு இருங்க இந்த விவசாய நிலம் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும்

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@sivanamma2901 வாங்குறவங்க விவசாயம் தான் செய்யப்போறாங்க

  • @shanmugasundaram5043
    @shanmugasundaram5043 День тому

    Ithu maathiri udumalpet south la land irunthaa sollunga sir

  • @anburose9224
    @anburose9224 2 дні тому

    Kallakkurichi mavattathala.etatam.ierrukka

  • @prathapkumar6893
    @prathapkumar6893 2 дні тому

    தடம் எத்தனை அடி bro

  • @AyyanarAyyanar-c2t
    @AyyanarAyyanar-c2t 2 дні тому

    போன் நம்பர் கொடுத்தாதான் எதா இருந்தாலும் பேச தெரியுமா போன் நம்பர் கொடுக்காமல் ஒன்னும் கொடுக்காமல் ஐடியா ஃபாலோ பண்ணுங்க மயிரா ஃபாலோ பண்ணுங்க நான் எதை ஃபாலோ பண்றது இத்தனைக்கும் நம்பர் கொடுத்திருக்கிறீர்கள் எந்த நம்பர் ஒருத்தருக்கு

  • @premakumari8315
    @premakumari8315 2 дні тому

  • @ashokmuthusakkarabani7647
    @ashokmuthusakkarabani7647 2 дні тому

    Road facility bro?

  • @muhamathuibrahim1205
    @muhamathuibrahim1205 2 дні тому

    80 cent kedaikuma Sir ?

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      வேற ஒரு இடம் ரோடு பேஸ் 50 செண்ட் இருக்கு உங்க நம்பர் அனுப்புங்க இல்லைனா எங்களுக்கு போன் பண்ணுங்க பாக்கலாம் நேர்ல.

    • @muhamathuibrahim1205
      @muhamathuibrahim1205 2 дні тому

      Ok sir

  • @vasuramesh8226
    @vasuramesh8226 2 дні тому

    ப்ரோ வணக்கம் ப்ரோ ஒரே விலை 25 L ஓகே ஆகுமா ப்ரோ

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      ஆகாது ஒரே விலை 35 இலட்சம்

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 2 дні тому

    Details please sir

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      என்ன தகவல்கள் வேண்டும்?

    • @spmaruthasalam1271
      @spmaruthasalam1271 2 дні тому

      @mp.realestate வணக்கம் இடம் எங்கே உள்ளது? நீளம் அகலம் எவ்வளவு? ரோடு வசதி விபரம்? அருகில் உள்ள புகழ்பெற்ற ஸ்தாபனங்கள்? மேலும் சில தகவல்களை போன் பேசலாமா? நம்பர் என்ன? நன்றி.

    • @mp.realestate
      @mp.realestate День тому

      @@spmaruthasalam1271 Send ur number we'll call back

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 2 дні тому

    I want that land ,sir please give me details

  • @ramesh004m
    @ramesh004m 2 дні тому

    அப்போ ஏன் சார் விக்ராங்க

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      அது அவங்க இஷ்டம்

  • @TryTrainSucceed
    @TryTrainSucceed 2 дні тому

    50 cent tharuvangala

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      50 செண்ட் வேற ஒரு இடம் இருக்கு ரோடு பேஸ் உங்க நம்பர் அனுப்புங்க இல்லைனா எங்களுக்கு போன் பண்ணுங்க பாக்கலாம்.

  • @karpagameenakshi5992
    @karpagameenakshi5992 2 дні тому

    Where it is

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      தாராபுரம் தெற்கு 15 கி.மீ தூரம்

  • @babybhuvan8705
    @babybhuvan8705 2 дні тому

    Current service and water illaya bro???

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      @@babybhuvan8705 இல்லைங்க இந்த விலைக்கு அதோட சேத்தி எப்படி கிடைக்கும்?

  • @rajkumarp1651
    @rajkumarp1651 2 дні тому

    No water no value

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      @@rajkumarp1651 அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. நேர்ல வந்து பாத்துட்டு பேசுங்க.

  • @pradheepm2890
    @pradheepm2890 2 дні тому

    water source epdinga, bore pota eval adil thani kedikum solunga!!!

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      @@pradheepm2890 நேர்ல வந்து பாருங்க போர் போட்டா நல்ல தண்ணி ஆகற ஏரியா தான்.

  • @Covai_suresh_vlogs
    @Covai_suresh_vlogs 2 дні тому

    Location

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      தாராபுரம் தெற்கு 15 கி.மீ தூரம்

  • @hari0373
    @hari0373 2 дні тому

    மண்ண பார்த்தா சூப்பரா இருக்குது மண்ணைப் பார்க்கும்போது பசி ஆரியரும் போல இருக்குது 👌

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      நேர்ல வந்து பாருங்க சும்மா செக்க செவையேனு இருக்கும்.😅

  • @pradheepm2890
    @pradheepm2890 2 дні тому

    Bro, nice waiting for this, bore pota evalo feet thani kedikum solunga

    • @mp.realestate
      @mp.realestate 2 дні тому

      வழக்கம் போல எல்லா பக்கமும் 1000 அடி போட்டே தான் ஆகனும். அதுல 300 முதல் 400 அடில முதல் மட்டம் ஆரம்பிக்கலாம். போக போக இரண்டாவது மட்டம் 1000 அடிக்குள்ள உடையலாம்.

  • @muthukrishna8606
    @muthukrishna8606 2 дні тому

    First like first comment ngoo

  • @shankarisiva715
    @shankarisiva715 2 дні тому

    I called U yestesrday but ro response Pls call

  • @kannann.kannan1319
    @kannann.kannan1319 3 дні тому

    super ❤

  • @muruganv2734
    @muruganv2734 3 дні тому

    நிலவு. ல்லா

  • @giovannajason
    @giovannajason 3 дні тому

    அழகான வீடு