ASEEVAGAM ANCIENT TAMIL PHILOSOPHY
ASEEVAGAM ANCIENT TAMIL PHILOSOPHY
  • 99
  • 146 035
Aindiram (ஐந்திரம்)
Aindiram (ஐந்திரம்)
Переглядів: 284

Відео

Sartha -The Caravan by SLBhyrappa
Переглядів 1124 місяці тому
Sartha - The Caravan a book by S L Bhyrappa takes us through the times of ancient merchant guilds. Sartha-and Sathuvanigan or Sathuvan or Sathan are one and the same.
Markali The Tamil Prophet
Переглядів 61510 місяців тому
Is there a Prophet for the Tamils. Yes there are many, but one of the noteworthy prophet is the Ayyanar, the chief among them was known as 'Markali"
Ayyanar symbology
Переглядів 64910 місяців тому
Depiction of Ayyanar and other symbology in Aseevagam.
Arikaran-அரிகரன்
Переглядів 331Рік тому
Arikaran is not HariHaran as popularly believed. Ayyan is not the son of Shiva or Vishnu literally but may be philosophically. Arikaran may mean one who has won his karma or who attained moksha and Arikara Putran may mean the son of the one who got liberated.
Ulundurpettai Ayyanar
Переглядів 247Рік тому
Ulundurpettai Ayyanar
Subscribe to our Whatsapp Channel Aseevagam
Переглядів 95Рік тому
Subscribe to our Whatsapp Channel Aseevagam
ASEEVAGAM PART 6
Переглядів 558Рік тому
This video briefly explains the various Tamil literature on Ayyanar.
சாட்டையுடன் ஐய்யனார்
Переглядів 110Рік тому
சாட்டையுடன் ஐய்யனார்
Eesur
Переглядів 166Рік тому
Eesur
Ancient Ayyan Temple-Chunambedu
Переглядів 141Рік тому
Ancient Ayyan Temple-Chunambedu
இடையாலக் குறவஞ்சி
Переглядів 225Рік тому
தல வரலாறு
தமிழர் தோற்றுவித்த மெய்யியல்
Переглядів 408Рік тому
தமிழர் தோற்றுவித்த மெய்யியல்
Thiruvettanallur Ayyanar Pallu- An Introduction
Переглядів 498Рік тому
Thiruvettanallur Ayyanar Pallu- An Introduction
Ayyan on Elephant
Переглядів 100Рік тому
Ayyan on Elephant
பிரம்ம தேவர் - ஐயனார்
Переглядів 1,1 тис.Рік тому
பிரம்ம தேவர் - ஐயனார்
Priest explaining who carried Jewels for Ayyappan-Mazhavarayanur
Переглядів 224Рік тому
Priest explaining who carried Jewels for Ayyappan-Mazhavarayanur
Ayyan
Переглядів 131Рік тому
Ayyan
ஐய்யன்
Переглядів 571Рік тому
ஐய்யன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
Переглядів 252Рік тому
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்.
Переглядів 416Рік тому
ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்.
Siddhartha by Hermann Hesse
Переглядів 114Рік тому
Siddhartha by Hermann Hesse
ஆசீவகம் பகுதி 5
Переглядів 396Рік тому
ஆசீவகம் பகுதி 5
ASEEVAGAM PART 5
Переглядів 698Рік тому
ASEEVAGAM PART 5
MAYILAI SEENI VENKATASAMY- A TRIBUTE
Переглядів 253Рік тому
MAYILAI SEENI VENKATASAMY- A TRIBUTE
IS MARKALI A TAMIZHAN? மற்கலி தமிழரா?
Переглядів 8 тис.Рік тому
IS MARKALI A TAMIZHAN? மற்கலி தமிழரா?
The Seven Sages
Переглядів 547Рік тому
The Seven Sages
அய்யனார் ஆலயம்
Переглядів 507Рік тому
அய்யனார் ஆலயம்
Aseevagam part 4 ( ஆசீவகம் பகுதி 4 )
Переглядів 2,6 тис.2 роки тому
Aseevagam part 4 ( ஆசீவகம் பகுதி 4 )
Aseevagam Part 3
Переглядів 2,6 тис.2 роки тому
Aseevagam Part 3

КОМЕНТАРІ

  • @saravanankumar5252
    @saravanankumar5252 16 днів тому

    ஐயா !! நம்முடைய ஆசிவகத்தை அழித்த கயவர்களே இவர்கள்தான் !!!! கமல் என்கிற மலம் !! இவன் உடுப்பி யில் வந்த !!! பரசுராமன் என்கிற கொடியவனனின் !! வம்சாவளியில் வந்தவன் !!!! இவன் !!! இவன் தமிழனே கிடையாது !!! இவன் ஒரு யூத பிராமணன்....

  • @MurugesanMurugesan-vv1li
    @MurugesanMurugesan-vv1li Місяць тому

    மாகாளி.... என்பது மர்களி

  • @asuran786
    @asuran786 Місяць тому

    "மற்கலி கோசலர்" ஆயர்களான வேளிரின் கலிகுல சக்கிலிய சிற்றரசன் ஆவார்.. மாதங்கியை இன்றுவரை வழிபடுபவர்கள் கலிகுலத்தின் சக்கிலியர் போல் மற்றொரு பிரிவான "மாதிகர்"களே.. மாதங்கியை சக்கிலியர்கள் வணங்காவிட்டாலும்(எட்கர் தட்சன்) இருவரும் கலிகுலத்தவர்களே... மாதங்கி வழிபாட்டில் பிக்குனிகளை(பெண்களை) ஆசிவக சீடர்களாக பரப்ப அனுப்பும் சடங்கு இன்று பொட்டுகட்டும் நிலையாக பார்பனியம் சீரழித்துள்ளது.(இதை இழிவாக இரசிப்பவர்கள் இந்த சாதிதேசியவியாதிகள் தான்). மாதங்கி,மாதரி(பிடாரி-சிலப்பதிகாரம்),மாதாரி( சக்கிலியர்) தொடர்புகள் அருந்ததியர்களுடையதே.. facebook.com/share/p/15CWNJm7Eb/ கொற்றவையை சிறப்பு தெய்வமாக வணங்கக்கூடியவர்கள் மாதிக(ய)ர் கள்.(எட்கர் தட்சன்) இன்று வரை கூட வட தமிழக மாதியச் சக்கிலியர்கள் ஆ-வை(எருமைக்கிடா) காளிக்கு பலிகொடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றது. மற்கலி கோசாளர் முதல் மதுரைவீரன் வரை ஆசிவக தொடர்புகள் உள்ளன.(ஆசிவகமும் அய்யனார் வழிபாடும்-பேராசிரியர் நெடுஞ்செழியன்) ஆரியர்களை பசுவை யாகங்களில் கொல்வதை தடுக்க புத்தரால் "கோசங்கி" (சக்கிலியர்வரலாறு-மதிவண்ணன்)என்ற கூட்டம் நிறுவப்பட்டுள்ளது. பௌத்த உயிர்க்கொள்ளாமை கொள்கையில் இறந்த மாட்டை திண்பவர் சக்கிலியர். பின் வைணவமாக உருப்பெற்று இன்று விஷ்னுகுலம்,தாசர்குலம் போன்ற சக்கிலிய அடையாளங்களாக உள்ளது.. இது கடுகளவு ஆய்வே.. முழுமையும் எந்தவித சாதி இன பாகுபாடில்லாமல் மனுட வாழ்வியல் சார்ந்து ஆய்வுகள் செய்யுங்க...

  • @Pannattar_79
    @Pannattar_79 Місяць тому

    இக்கோவில் எங்கள் ஆதி பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில். இந்த அய்யனாரப்பனை குலதெய்வமாக கொண்ட மக்கள் 500 ஆண்டுகள் முன் குமாரமங்கலத்தில் இருந்து இடம்பெயர்ந்து சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கவுண்டம்பட்டி கிராமத்தில் சரபங்கா நதிக்கரையில் பதி அமைத்து கோவில் எழுப்பி “உளுந்தூர்பேட்டை காணி ஶ்ரீ அய்யனாரப்பன்” குலதெய்வமாக கொண்ட மூன்று கரை பங்காளிகள் உள்ளோம். 🙏🏽

  • @Pannattar_79
    @Pannattar_79 Місяць тому

    இக்கோவில் எங்கள் ஆதி பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில். இந்த அய்யனாரப்பனை குலதெய்வமாக கொண்ட மக்கள் 500 ஆண்டுகள் முன் குமாரமங்கலத்தில் இருந்து இடம்பெயர்ந்து சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கவுண்டம்பட்டி கிராமத்தில் சரபங்கா நதிக்கரையில் பதி அமைத்து கோவில் எழுப்பி “உளுந்தூர்பேட்டை காணி ஶ்ரீ அய்யனாரப்பன்” குலதெய்வமாக கொண்ட மூன்று கரை பங்காளிகள் உள்ளோம். 🙏🏽

  • @Pannattar_79
    @Pannattar_79 Місяць тому

    இக்கோவில் எங்கள் ஆதி பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில். இந்த அய்யனாரப்பனை குலதெய்வமாக கொண்ட மக்கள் 500 ஆண்டுகள் முன் குமாரமங்கலத்தில் இருந்து இடம்பெயர்ந்து சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கவுண்டம்பட்டி கிராமத்தில் சரபங்கா நதிக்கரையில் பதி அமைத்து கோவில் எழுப்பி “உளுந்தூர்பேட்டை காணி ஶ்ரீ அய்யனாரப்பன்” குலதெய்வமாக கொண்ட மூன்று கரை பங்காளிகள் உள்ளோம். 🙏🏽

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 2 місяці тому

    சிறப்பு

  • @kanaka228
    @kanaka228 2 місяці тому

    Good tamil. Easy to understand.

  • @pranavamacharya8219
    @pranavamacharya8219 2 місяці тому

    Hello aseevagam ancient tamil philosophy,sir all the vedios no proof ao authoritative refference so that a common tamilian can know his past and colkect the books and pass it on to his future generations,ayta pls consider it,kindly make a separate vedio mentioning the refference❤❤🙏🙏🙏 14:34

  • @yahqappu74
    @yahqappu74 2 місяці тому

    தீர்த்தங்கரர் என்ற திருத்தங்கரர் சுருக்கம் தான் திரு

  • @Jothivaisu6
    @Jothivaisu6 3 місяці тому

    எங்கு கிடைக்கும் புத்தகம் ஐயா

  • @gkkavi5
    @gkkavi5 3 місяці тому

    இன்னும் நிறைய காணொளி ஆசீவகம் பற்றி பதிவிடவும்🙏🏼

  • @sadheeshsiva1267
    @sadheeshsiva1267 3 місяці тому

    Hai this is sadheesh i want to talk to you kindly help me

  • @Rkaamesh77777
    @Rkaamesh77777 3 місяці тому

    👍

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 3 місяці тому

    🙏

  • @Rkaamesh77777
    @Rkaamesh77777 4 місяці тому

    After a long time, the true teacher on ajivika is here😊

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs 5 місяців тому

    Wonderful video ...can you Please...please do a research video on Sri ayyanar temple in Chidambaram

    • @aseevagamancienttamilphilo418
      @aseevagamancienttamilphilo418 4 місяці тому

      Sure, send any details you knoe

    • @Lol-ud8cs
      @Lol-ud8cs 4 місяці тому

      @@aseevagamancienttamilphilo418 maps.app.goo.gl/r6XejuFQVpvSv8ax6 9PH2+XRM, Sakthi Nagar, Chidambaram, Tamil Nadu 608001, India thank you soo much for this!!!!

  • @sasindoss5507
    @sasindoss5507 5 місяців тому

    I wanr your contact number.

  • @freethinkeriam
    @freethinkeriam 5 місяців тому

    Thank you brother.

  • @sivamass148
    @sivamass148 5 місяців тому

    ஐயன்

  • @sivamass148
    @sivamass148 5 місяців тому

    பட்ட மரம் தளிர வைத்த அருள்மிகு ஸ்ரீ பட்டமுடையார் சாஸ்தா ஐயனார் துணை

  • @sivamass148
    @sivamass148 5 місяців тому

    ஐயன் துணை

  • @sivamass148
    @sivamass148 5 місяців тому

    ஐயன் துணை

  • @neosrihari7055
    @neosrihari7055 5 місяців тому

    Vanakam. Hi sir... Showing gratitude to all ur work sir... I'm happy with my ideas that what I'm thinking is true. My mother's native is Thrissur, kerala. Where there is our own tharavadu temple... Kannadi Vishnumaya... I think is as like aadi naathar or markali because his name is kutty chathan, chathan, chathappan, maachathan. He has 300 more than kuttychathan for all good and evil works. In kerala, karuppusami as karrungutti. In there they have manipulated him as vishnu changed over to vishnumaya to see shiva. I never agree with these things... I need to talk more sir. Reply me with ur interest. I'm waiting sir.

  • @sivamass148
    @sivamass148 6 місяців тому

    ஐயன் துணை

  • @jayavarmans9813
    @jayavarmans9813 6 місяців тому

    En kulatheivam ayyanar iyaa ❤

  • @ganesanm1672
    @ganesanm1672 6 місяців тому

    ஐயா மெர்குரி நாதர் புத்தர் மகாவீரரை விட முன்னோடி அகல் ஆராய்ச்சியில் இன்று வரைக்கும் கிடைக்கிறது சாத்தன் என்ற பெயர் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆசி வகம்

  • @subramaniansubramanian5702
    @subramaniansubramanian5702 6 місяців тому

    தம்பி தெளிவாக தென்னிந்தியாவின் வரலாறு அறிந்து கொண்டு வீடியோ போடவும்.

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 6 місяців тому

    ஆசிவகம் துளிர்க்க ஆரம்பிக்க விட்டது 🎉

  • @mkplumbingelectrical
    @mkplumbingelectrical 7 місяців тому

    இந்த கோவில் delials Soluga please

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 7 місяців тому

    Sir ur phone ringtone also margazhi poove...

  • @vasanthkumar-sy8dy
    @vasanthkumar-sy8dy 8 місяців тому

    This is all worst explanation.. it's all false

  • @positivetamizha7798
    @positivetamizha7798 8 місяців тому

    நல்ல தமிழ் மக்களை போட்டு குழப்பி விடுறீங்க வரலாறு முழுமையாக தெரிந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்

  • @SadaiyappanAnnamalai
    @SadaiyappanAnnamalai 8 місяців тому

    There is now a widespread gang of self-styled researchers whose objective is to belittle Saivism, dating earlier than Indus Valley Civilization, and Vaishnavism.

  • @SadaiyappanAnnamalai
    @SadaiyappanAnnamalai 8 місяців тому

    'புறநானூறில்' தவறு. 'புறநானூற்றில்' என்பது இலக்கணத்தின் வழியானது.

  • @Rkaamesh77777
    @Rkaamesh77777 8 місяців тому

    Amazing sir

  • @priyas4020
    @priyas4020 8 місяців тому

    யானை எப்படி குதிரையானது க மலம் என்ன சம்மந்தம்

  • @VediSamy-ns2du
    @VediSamy-ns2du 8 місяців тому

    கடஃகோட்பாடு கமலுக்கு தெறியாதுஉண்மைகத்திக்கும் அட்டகத்திக்கும்வித்தெசிய்இருக்கும்

  • @mkplumbingelectrical
    @mkplumbingelectrical 9 місяців тому

    எந்த ஊறு

  • @VibuVibu
    @VibuVibu 10 місяців тому

    ஐயனே 🔥

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 10 місяців тому

    எந்த ஊரில் உள்ளது இந்த கோவில்??? நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 10 місяців тому

    Adress please valarga assevagam

  • @yogeshwaran51
    @yogeshwaran51 10 місяців тому

    தமிழில் கூறவும் தோழர்... ஆங்கில மொழி தெரியாத தோழர்களுக்கும் புரியும்... நல்ல பதிவு தோழர்...

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 10 місяців тому

    sir i do research on AASEEVAGAM,( AT THE AGE OF 79),as on personal interest>how to contact you sir?

  • @thrinethranak5652
    @thrinethranak5652 10 місяців тому

    Temple Building Architecture Shilpa Sasthra Only from Sanskrit Language and Not from Tamil Language.

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 6 місяців тому

      sama kaithaithal is samaskratha and then sanskratha. The reason why thamils find pure Tamil words in distorted form in Sanskrit ( Spoilt by Shunga period brahmins because of bad pronunciation after hijacking sama kathaital reformed by sakkiya saints a.k.a Sakiya buddhists) is because we thamizhs find those word too relevant to us and some words are moderately relevant because it is the truth. When I say an ancient tamizhl, it means Thamizhi and Pictoral thamizhl and Ancient Naga's pali. But these are written form, but pronunciation, phonetics, and other linguistic elements going to expose things. Just creating a written form of language won't help much. And that's how Tutmoses 3 created proto mosaic Hieroglypic hebrew by stealing Egyptian and Ethiopain thamizhls deserted form of Tamizhl mountaineer Hieroglypic (Nadar's that moved from South to egypt for reasons) after tutmoses 3 executed the 10 commandments and settled there. Still mountain kerala nadars have this practice of building pyramid like structure as small deity temple (upto man's height) to represent the Orion star position (representing sivan thiruvathirai nakshatra when you sync the apex of those pyramid of giza towards the sky, you can get the pattern)

    • @thrinethranak5652
      @thrinethranak5652 6 місяців тому

      @@maangajuicemusician2516 Tamilians are Made to Live in FOOL'S PARADISE by Christian Missionaries CONVERTs Fake Propaganda Narratives through all media for last 100 years.

    • @thrinethranak5652
      @thrinethranak5652 6 місяців тому

      @@maangajuicemusician2516 Just because you are crowded doesn't mean you are equally smart. These are all repeated fake propaganda narratives just to convert you people.

  • @thrinethranak5652
    @thrinethranak5652 10 місяців тому

    Pandian Kings Started Tamil Sangam to Translate Sanskrit Language Scripts to Tamil language and add more from their own,Tamil Language was Built On Sanskrit Language Only. Even Sangam is a Sanskrit Word.

    • @reelshare80
      @reelshare80 10 місяців тому

      What are you even talking about

    • @thrinethranak5652
      @thrinethranak5652 10 місяців тому

      @@reelshare80 Tamilians were Strategically Fooled by Conversation Mafias for last 100 years and still doing it

    • @reelshare80
      @reelshare80 10 місяців тому

      @@thrinethranak5652 yeah last 100 years , You exactly sound like media fed up. Learn some history

    • @thrinethranak5652
      @thrinethranak5652 10 місяців тому

      @@reelshare80 தமிழர்களை மக்குகள் முட்டாள்கள் கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கும் தமிழ் மீடியாக்கள்

    • @thrinethranak5652
      @thrinethranak5652 10 місяців тому

      @@reelshare80 தமிழர்களை மக்குகள் முட்டாள்கள் கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கும் தமிழ் மீடியாக்கள்

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 10 місяців тому

    wonderful video! in a nutshell ,an outline of aaseevagam portrayed in words!!!

  • @vasanthakumart1616
    @vasanthakumart1616 10 місяців тому

    well done sir

  • @KamrajR
    @KamrajR 10 місяців тому

    Sir worth able information to myself thans

  • @Theglobalpeace
    @Theglobalpeace 10 місяців тому

    There are many Aiyanaar temples in Tamil Eezham (North & East) part of SriLanka .