Yuva Karthika Audio Novels
Yuva Karthika Audio Novels
  • 26
  • 297 245
கரிசல் காட்டுப் பெண்ணே | முழுநாவல் | குரல் யாதவி | யுவகார்த்திகா | tamil audio novels
@ykaudionovels
நாவல் தலைப்பு : கரிசல் காட்டுப் பெண்ணே
ஆசிரியர் : யுவகார்த்திகா
குரல் : யாதவி
If you want to read it click below link:
amzn.in/d/aUDoFaw
மற்ற ஆடியோ நாவல்கள்
அவள் பௌர்ணமி
ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html
காதல் சன்யாசி (பாகம் 1)
ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html
காதல் சன்யாசி (பாகம் 2)
ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html
எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்)
ua-cam.com/video/EMpB5r1CtK0/v-deo.html
கிராமத்து வாசம் காதோட (முழு கதை பாடல்)
ua-cam.com/video/tyUnnadW2-s/v-deo.html
உயிர் தேடல் நீயடி (முழு நாவல்)
ua-cam.com/video/CHOss95rleo/v-deo.html
யாரோ அவன்
ua-cam.com/video/TxdjBJbmvn8/v-deo.html
விடியாத இரவுகள்
ua-cam.com/video/Nls6fct4yMo/v-deo.html
சந்தன பூங்காற்றே
ua-cam.com/video/IixC0tIKKcA/v-deo.html
#yuva_karthika_novels #tamil_audio_novels #tamil_novels_to_read #tamil_family_novels #tamil_love_stories #tamil_romantic_novels #tamil_audio_books #free_audio_books #best_audio_novels #classic_audio_novels
#audio_books_in_tamil #romance_book_tuber #tamil_ebooks
#audio_books
Переглядів: 53 475

Відео

மனதோரம் மயங்குகிறேன் | முழுநாவல் | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 35 тис.4 місяці тому
@Yuva Karthika Audio Novels நாவல் தலைப்பு : மனதோரம் மயங்குகிறேன் எழுத்தாளர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.in/d/0i3gOAvQ மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam...
யுவகார்த்திகா | tamil audio novels | குரல் யாதவி | கவிதை | எழுதுகிறேன் ஒரு காதல் கடிதம்
Переглядів 3,7 тис.4 місяці тому
@Yuva Karthika Audio Novels நாவல் தலைப்பு : எழுதுகிறேன் ஒரு காதல் கடிதம் ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.eu/d/79m14On மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) u...
காதலில் கூத்து கட்டு | முழுநாவல் | யுவகார்த்திகா | ப்ராம்மி | tamil audio novels | @ykaudionovels
Переглядів 13 тис.10 місяців тому
@Yuva Karthika Audio Novels @ykaudionovels நாவல் தலைப்பு : காதலில் கூத்து கட்டு ஆசிரியர் : யுவகார்த்திகா குரல் - ப்ராம்மி If you want to read it click below link: amzn.eu/d/iIqbOsE மற்ற ஆடியோ நாவல்கள் மீனம்மா மீனு வாங்க போலாமா? ua-cam.com/video/HbrYiZDU_C4/v-deo.htmlsi=mTM3VSDyzUUb-R_F காதல்களம் ua-cam.com/video/a5DVLVrt2Yc/v-deo.htmlsi=BAo5LO4ooouzDMfz அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o...
மீனம்மா மீனு வாங்க போலாமா? | ப்ராம்மி | சிறுகதை | tamil audio novels | @ykaudionovels
Переглядів 764Рік тому
@ykaudionovels நாவல் தலைப்பு : மீனம்மா மீனு வாங்க போலாமா? ஆசிரியர் : ப்ராம்மி If you want to read it click below link: amzn.eu/d/hcvhrpG மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com/video/EMpB...
காதல்களம் | முழுநாவல் | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 15 тис.Рік тому
@Yuva Karthika Audio Novels நாவல் தலைப்பு : காதல்களம் ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: www.amazon.in/dp/B0BH3167G4 மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com...
என் முன்னாள் காதலி | முழுநாவல் | பாகம் 2 | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 19 тис.Рік тому
@ykaudionovels நாவல் தலைப்பு : என் முன்னாள் காதலி (part 2) ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.eu/d/7iimD4e மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com/vide...
என் முன்னாள் காதலி | முழுநாவல் | பாகம் 1 | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 27 тис.Рік тому
@ykaudionovels நாவல் தலைப்பு : என் முன்னாள் காதலி (பாகம் 1) ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.eu/d/7iimD4e மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com/vid...
இரவும் நானும் | சிறுகதை | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 793Рік тому
@ykaudionovels சிறுகதை தலைப்பு : இரவும் நானும் ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.eu/d/6b84Maq மற்ற ஆடியோ நாவல்கள் அவள் பௌர்ணமி ua-cam.com/video/biB-fLh7e1o/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7hk/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com/video/EMpB5r1CtK...
அவள் பௌர்ணமி | முழுநாவல் | யுவகார்த்திகா | tamil audio novels | @ykaudionovels
Переглядів 7 тис.Рік тому
@Yuva Karthika Audio Novels @ykaudionovels நாவல் தலைப்பு : அவள் பௌர்ணமி ஆசிரியர் : யுவகார்த்திகா அவள் பௌர்ணமி - அமானுஷ்யமும் காதலும் கலந்த கதை. கதையை கேளுங்கள், உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். நன்றி. If you want to read it click below link: amzn.eu/d/86WsoqS மற்ற ஆடியோ நாவல்கள் காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html காதல் சன்யாசி (பாகம் 2) ua-cam.com/video/1NQlBwEK7...
காதல் சன்யாசி | பாகம் 2 | yuva karthika | tamil audio novels | @ykaudionovels
Переглядів 3,9 тис.Рік тому
@ykaudionovels நாவல் தலைப்பு : காதல் சன்யாசி (பாகம் 2) ஆசிரியர் : யுவகார்த்திகா If you want to read it click below link: amzn.eu/d/0sKNDa5 மற்ற ஆடியோ நாவல்கள் காதல் சன்யாசி (பாகம் 1) ua-cam.com/video/1DeyCkXXmO4/v-deo.html எக்குத்தப்பா சிக்கிட்டேனோ (முழுநாவல்) ua-cam.com/video/EMpB5r1CtK0/v-deo.html கிராமத்து வாசம் காதோட (முழு கதை பாடல்) ua-cam.com/video/tyUnnadW2-s/v-deo.html உயிர் தேடல் நீயடி...
காதல் சன்யாசி | பாகம் 1 | yuva karthika | tamil audio novels | @ykaudionovels
Переглядів 8 тис.Рік тому
காதல் சன்யாசி | பாகம் 1 | yuva karthika | tamil audio novels | @ykaudionovels
யாரோ அவன் | முழுநாவல் | full novel | yuva karthika | tamil audio novels
Переглядів 18 тис.2 роки тому
யாரோ அவன் | முழுநாவல் | full novel | yuva karthika | tamil audio novels
விடியாத இரவுகள் | முழுநாவல் | யுவகார்த்திகா | full novel | yuva karthika | tamil audio novels
Переглядів 19 тис.2 роки тому
விடியாத இரவுகள் | முழுநாவல் | யுவகார்த்திகா | full novel | yuva karthika | tamil audio novels
உயிர் தேடல் நீயடி | முழுநாவல் | யுவகார்த்திகா | Yuva Karthika | Tamil Audio Novels | #audio_books
Переглядів 27 тис.2 роки тому
உயிர் தேடல் நீயடி | முழுநாவல் | யுவகார்த்திகா | Yuva Karthika | Tamil Audio Novels | #audio_books
முழுகதை | கிராமத்து வாசம் காத்தோட | Full story | கதைப்பாட்டு | yuva karthika | tamil audio novels
Переглядів 2 тис.2 роки тому
முழுகதை | கிராமத்து வாசம் காத்தோட | Full story | கதைப்பாட்டு | yuva karthika | tamil audio novels
சந்தன பூங்காற்றே | முழுநாவல் | yuva karthika | tamil audio novel | #audio_books
Переглядів 14 тис.2 роки тому
சந்தன பூங்காற்றே | முழுநாவல் | yuva karthika | tamil audio novel | #audio_books
எக்குத்தப்பா சிக்கிட்டேனோ | முழு நாவல் | FULL STORY | YUVA KARTHIKA | tamil audio novels |
Переглядів 24 тис.2 роки тому
எக்குத்தப்பா சிக்கிட்டேனோ | முழு நாவல் | FULL STORY | YUVA KARTHIKA | tamil audio novels |

КОМЕНТАРІ

  • @madhumitha6799
    @madhumitha6799 2 дні тому

    Your voice mattum illai sining superb very nice

  • @lakshmidhanam5095
    @lakshmidhanam5095 3 дні тому

    யாதவி மேம் இன்றுதான் முதன்முதலாக உங்கள் குரலில் கதை கேட்கிறேன் நன்றாக உள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 13 днів тому

    Super navel thanks 👍👍🙏🙏❤❤

  • @MuthuLakshmi-j8n
    @MuthuLakshmi-j8n 17 днів тому

    அடுத்த நாவல்கள் எப்பொழுது தான் போடுவீர்கள் யாதவியின் குரலில்

  • @gowrigovardan953
    @gowrigovardan953 26 днів тому

    Please read louder

    • @ykaudionovels
      @ykaudionovels 13 днів тому

      Sorry... Thanks for your suggestion ❤️

  • @umaasok6440
    @umaasok6440 26 днів тому

    Intha story book aa publish aairukka sister?

    • @ykaudionovels
      @ykaudionovels 13 днів тому

      yes ma, online la order panni book vaangalaam 👍book shops layum kidaikkum kettu paarunga. thank you ❤️

  • @ArthySooriyamoorthi
    @ArthySooriyamoorthi Місяць тому

    Nice story

  • @GeethaSridhar-iw4hy
    @GeethaSridhar-iw4hy Місяць тому

    யாதவி மேடம் வாய்ஸ்க்கு நான் மிக பெரிய விசிறி..

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 Місяць тому

    பாடும் குரல் படு ஜோர்

  • @Thansa-l7n
    @Thansa-l7n Місяць тому

    யாதவி உங்கள் குரலில் கேட்க கேட்க மனதில் இதமாக இருக்குற

  • @songss4823
    @songss4823 Місяць тому

    Sweet voice ❤❤❤❤

  • @ushaj5493
    @ushaj5493 Місяць тому

    Wonderful yadhavi unga voice

  • @NANDHINI.SNandhini-tb1dk
    @NANDHINI.SNandhini-tb1dk Місяць тому

    Story sema and voice semaiyooo semaaaaaa

  • @NANDHINI.SNandhini-tb1dk
    @NANDHINI.SNandhini-tb1dk Місяць тому

    Wonderful yethavi

  • @manjulasaranya
    @manjulasaranya Місяць тому

    Wonderful village story. We went to village with your voice. Song selection was nice and u r singing good. ❤

  • @elarasu14261
    @elarasu14261 Місяць тому

    Good story

  • @Sajeer-sy9gx
    @Sajeer-sy9gx Місяць тому

    "Your voice and songs are sweet. Thank you! please read I really like the Nithani Pirabu novel very much."

  • @Mitranofficial
    @Mitranofficial 2 місяці тому

    Voice and song both super sis

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 2 місяці тому

    யாதவி பெயரைப் பார்த்ததும் கதை கேட்க வந்து விட்டேன்,நாவல் சூப்பர் கிராமியப் பாடல்கள் அருமை நன்றி ❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 2 місяці тому

    Novel super padal super ❤❤❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @elarasu14261
    @elarasu14261 2 місяці тому

    Nice story

  • @elarasu14261
    @elarasu14261 2 місяці тому

    Super kadai

  • @elarasu14261
    @elarasu14261 2 місяці тому

    Nice story

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 місяці тому

    Superb story I liked nayagi character ❤❤❤

  • @selvilogan4698
    @selvilogan4698 2 місяці тому

    கதை சூப்பர் ஆனால் பாடல் தான்..

  • @eryu3280
    @eryu3280 2 місяці тому

    Hai sis your voice very nice With songs ❤❤❤❤❤

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 2 місяці тому

    Super yathavi❤

  • @shobanaselvarani5315
    @shobanaselvarani5315 2 місяці тому

    Very nice story....nayagi sema...

  • @shobanaselvarani5315
    @shobanaselvarani5315 2 місяці тому

    Very nice story... songs super... chinna vayasula vilaiyanda vilaiyattu song super...kutties voice sema ...last aayarpaadi song divine my fav...

  • @sheeladayanithi41
    @sheeladayanithi41 2 місяці тому

    Hai Yadhavi Sago unga voice kaga than naa story ketten but story romba nalla irunthuchu. Kiramapura story romba nalla irunthuchu Karthika Sago. Nandri🎉🎉🎉

  • @dhanamanbarasu175
    @dhanamanbarasu175 2 місяці тому

    Story semma super.....sreeram than enaku piditha character.....all songs super. . .thank yuva mam & yadhavi sis❤

  • @monishas.g7887
    @monishas.g7887 2 місяці тому

    Nice story and nice voice nice kural mam🎉

  • @manorajes1420
    @manorajes1420 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 місяці тому

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹❤❤❤❤🌹

  • @gomathikani7740
    @gomathikani7740 2 місяці тому

    Semma semma semma super story 👌👌👌👌👌👌sriram seetha semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma Lovely Super quite fair 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤ kiramatthu manvaasanaiyil payanitthathu pol unarnthen ❤❤❤❤❤❤❤❤❤ yathavi ur voice semma Lovely Super ma nattupura padal Super 👌👌👌👌❤❤❤❤❤❤

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 2 місяці тому

    Nice🎉

  • @ThabithaMicheal
    @ThabithaMicheal 2 місяці тому

    Super super ❤❤

  • @prabhuguru9551
    @prabhuguru9551 2 місяці тому

    Super ❤❤❤❤🎉

  • @RajaramRajaram-m3h
    @RajaramRajaram-m3h 2 місяці тому

    Very interesting

  • @Arockiam1978
    @Arockiam1978 3 місяці тому

    Very nice village love story and thanks 🙏

  • @abirajey4606
    @abirajey4606 3 місяці тому

    உங்களது குரலுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்😘 நீங்க போடும் கதைகளில் இது கிராமத்து கதை அழகான வரிகளுடன் கூடிய பாடல்கள் எல்லாமே அழகூட்டுகின்றன❤️❤️ உங்கள் குழந்தைக் குரலை கேட்டதும் மெய்சிலுத்து விட்டேன்❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 3 місяці тому

    கதை மிக மிக அருமையாக இருந்தது. யாதவியின் பெயரை பார்த்ததும் தான் கதையை கேட்க ஆரம்பித்தேன்.... கேட்க தொடங்கிய பின் கதையோடு ஒன்றிப்போய்விட்டேன்... அழகானதொரு கிராமியச்சூழலில் அழகானதொரு காதல்கதை... பாப்பு & சின்னா என்ற அந்த அழைப்பு அருமையாக இருந்தது... இடையிடையே கதையோடு பயணித்த இனிமையான பாடல்கள் அதை அழகாக பாடிய யாதவி Superb... அதுவும் மழலைக்குரலில் பேசிய யாதவியின் குரல் இனிமையாக இருந்தது.... எனக்கு மிக மிக பிடித்திருந்தது... ரசித்துக் கேட்டேன்❤ இனிமையான ஒரு காதல்கதையை தந்த ஆசிரியருக்கும் அதை யாதவியின் குரலில் செவிக்கு விருந்தளித்த யாதவிக்கும் மனமார்ந்த நன்றிகள்..... 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shirmalas5702
    @shirmalas5702 3 місяці тому

    Yathavi mam is my favourite

  • @Shadowbustergamer
    @Shadowbustergamer 3 місяці тому

    உங்க குரல் எப்பவுமே சூப்பர் அதுல பாட்டு ரொம்ப ரொம்ப அழகு. கடைசியா பினிஷிங் டச் ரொம்ப சூப்பரா இருந்துச்சு.

  • @VictoriyaJohncy
    @VictoriyaJohncy 3 місяці тому

    வாய்ஸ் சூப்பர் சூப்பரா பாடுறீங்க ஸ்டோரி சூப்பர்

  • @santhitanappan203
    @santhitanappan203 3 місяці тому

    Best voice and best story ❤❤❤

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 3 місяці тому

    Nice❤

  • @gomathikani7740
    @gomathikani7740 3 місяці тому

    Story super 👌👌👌👌👌👌santhosh samthana semma semma semma semma semma semma Lovely Super quite fair 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡 ur voice Super

  • @arockiadeepa664
    @arockiadeepa664 3 місяці тому

    you done it sis. well done. i couldn't find the length of this novel. quiet interesting.