- 471
- 1 474 502
Bible study time
India
Приєднався 21 тра 2024
AMEN
Відео
Christmas carols celebrate the birth of Jesus Christ 🎄 🎅
Переглядів 72День тому
Christmas carols celebrate the birth of Jesus Christ 🎄 🎅
அப்பா உம் பிரசன்னமே/இன்ப இயேசு ராஜாவை/இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி
Переглядів 123Місяць тому
அப்பா உம் பிரசன்னமே/இன்ப இயேசு ராஜாவை/இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி
நான் நடந்து வந்த பாதைகள் ,தனிமையின் பாதையில்,நான் நிற்பதும் நிர்மூலமகா
Переглядів 11 тис.Місяць тому
நான் நடந்து வந்த பாதைகள் ,தனிமையின் பாதையில்,நான் நிற்பதும் நிர்மூலமகா
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் / Athikalayil Lyrics Song
Переглядів 146Місяць тому
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் / Athikalayil Lyrics Song
OLD TAMIL TRADITIONAL CHRISTIAN SONGS
Переглядів 251 тис.Місяць тому
OLD TAMIL TRADITIONAL CHRISTIAN SONGS
குறித்த காலத்திற்கு லிரிக்ஸ்/ இயேசுவே உங்க கிருபையே
Переглядів 6 тис.Місяць тому
குறித்த காலத்திற்கு லிரிக்ஸ்/ இயேசுவே உங்க கிருபையே
சந்தோஷம் வேணுமா மன்னியுங்கள் உம்மோடு பேச வெளிச்சம் காப்பவரே
Переглядів 3,3 тис.Місяць тому
சந்தோஷம் வேணுமா மன்னியுங்கள் உம்மோடு பேச வெளிச்சம் காப்பவரே
ஆதி திருவார்த்தை,ஆ அம்பர உம்பர, தாரகை ஜோதி christmas பாடல் 🎄tree,Santa
Переглядів 57 тис.Місяць тому
ஆதி திருவார்த்தை,ஆ அம்பர உம்பர, தாரகை ஜோதி christmas பாடல் 🎄tree,Santa
கிரகிக்க முடியா, உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் ,உயர் மலையோ song
Переглядів 25 тис.Місяць тому
கிரகிக்க முடியா, உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் ,உயர் மலையோ song
Amen
Amen ⭐
*28.12.2024* *_கர்த்தருக்குள் பிரியமானவர்களே!_* இன்றைய தேவ நீதியை உங்களுடன்..... நீதிமொழிகள் 20 20📖17. *வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்;* [ 💔 _பொய்யின் போதனை வஞ்சனைக்கு சமமானது_ ... [ 💞 *பரிசுத்த ஊழியருக்கும் / ஒரே சரீரத்திற்கும் உண்மையான போதனையைத்தான் கொடுக்கப்பட்டவை,* _ஆனால் 💔 *"சிலர் தங்கள் பாவமான தேவைக்காக",* 💔 *பொய்யை உண்மையெனச்சொல்லி கூறுவதும்,* 💔 *தவறு எனத்தெரிந்தும், "சரியென" இன்னும் பலருக்கு கூறிக்கொள்ளுபவர்கள், தங்கள் வார்த்தை பாவமில்லையென கூறி, பாவமில்லையென்றால், அந்த போதனையை கேட்டு நடப்பவர் பாவியில்லையென்பார்கள்.* *_[இவர்கள் அந்த பாவவாழ்வில் இளமையில் இன்பம்பட்டு, முதிர் வயதில் ஏன் அழவேண்டும்.]_* 📙நீதிமொழிகள் 20:📖17.....*பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.* 20📖17. *Bread gained by deceit is sweet to a man, but afterward his mouth will be full of gravel.* [ 💞 உள்ளங்களிலும், இல்லங்களிலும், ஆலயத்திலும், உலகத்திலும். இரட்சகர் இயேசு பிறந்த நோக்கம் பாவிகளை இரட்சிக்க,... [ஆபிரகாம் சந்ததியெனவும், மோசேயின் கட்டளையெனவும், கர்த்தரின் வார்த்தையை பரிந்தும், புரிந்துக் கொள்ளாமல், தங்கள் சூழலுக்கு கொண்டு, வீணான போதனையை கொடுத்தமையால் அன்றும் / இன்றும்..... 💔 *_அதே பாவம் தான் கால சூழலோடு இன்றும் நடக்கிறது......_* 💔 அன்று இயேசுவை சிலுவையில் அறைந்தோம், அவர் சிலுவையில் மரித்த போது, அன்று ஆலயத்திரை கிழியப்பட்டது. இன்றும் அதேப்பாவம் ஆலயத்திலும், இல்லத்திலும் என உணர்ந்த உள்ளங்கள், உணர மறுத்து, *_அந்த பாவத்தை விட்டு விலகாமல்,_* விக்கிரக ஆராதனை, பொய், வஞ்சனை, இவையாயவும் கர்த்தருக்கு கீழ்ப்படியாமையென உணர்ந்தும் அந்த பாவத்தை விட்டு விலக மனமில்லாமல், *_💔பாவிகளோடு இசைந்து உங்களையும்,_* 💞*உங்கள் பரிசுத்தத்தை இழக்கப்படாதப்படி....* 💞 தேவன் ஆதாமுக்கு கொடுத்த கட்டளை.... 💞 தேவன் நோவாக்கு கொடுத்த கட்டளை... 💞 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த கட்டளை.... 💞 தேவன் மோசேக்கு கொடுத்த கட்டளை,.... 💞 தேவன் சவுலுக்கு கொடுத்த கட்டளை.... 💞 தேவன் தாவீதுக்கு கொடுத்த கட்டளை... 💞 தேவன் யோனாவுக்கு கொடுத்த கட்டளை... 💞 தேவன் யோவானுக்கு கொடுத்த கட்டளை.... 💞 தேவன் பேதுருக்கு கொடுத்த கட்டளை... 💔 தேவன்.... யூதாஸுக்கும்.... கொடுத்த.....கட்டளை.... 💞 தேவன் 12 சீஷருக்கு கொடுத்த கட்டளை... (📙மத்தேயு 10:4..... ) இவர்களில் கர்த்தரின் கட்டளைப்படி ஞானமாக செய்வர்கள் பெற்ற கிருபை, ஆசீர்வாதம்,..... ஏராளம் ....தொடரும்... 💞 [📙மத்தேயு 10 அதிகாரத்தை தன் சுய நலத்திற்காக பிரசங்கித்த ஊழியர்கள் ஏராளம் இன்று கர்த்தரின் கட்டளைப் படிசெய்யாமல் இழந்தவர் யார் ? இயேசு அடுத்த வருகையில் உள்ளமும், இல்லமும் கிழிக்கப்படும், அவரின் நியாயத்தீர்ப்பு] பாவத்தின் செல்வத்தால் களிக்கூறுகிறவர்களே! முழு மனதுடன் மனந்திரும்புங்கள். யூதாஸைப்போல செய்து விடாமல், யோனாவைப்போல, பேதுருப்போல, தாவீதைப்போல், ஆபிரகாமைப்போல, மோசேயைப்போல... தங்கள் பாவத்தை கர்த்தருக்குள்ளாக பாவத்தை செய்தவர்களோடு அறிக்கை செய்து, மன்னித்து (இயேசு சிலுவையில் நமது பாவத்திற்காக ....) விடுங்கள். ஆகவே இயேசு என்னைப்பின் பற்றுகிறவர்கள். தன் சிலுவையை (பிறரை மன்னிக்கிற சிலுவையை) எடுத்து வரக்கடவார்கள். *பாவத்தை உணர்ந்தும் மன்னிப்பை கேட்காத யூதாஸைப்போல, மரிக்கிற மனிதரைப்போல ஆகாதீர்கள்.* 📙நீதிமொழிகள் 📙20📖18. *கர்த்தரின் ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்:* [தங்கள் பாவத்தால் வயதை கடந்து, உடல் தளர்ந்து போனப்பின் உணர்ந்த பாவத்தை திருந்திக்கொள்ள முடியாமல், வரும் சந்ததியையும் அதே பாதையில் அழைத்து வந்து *_அழுவதை விட்டு அல்ல, விட்டு விலகச்செய்யுங்கள்....._* ] 📙நீதிமொழிகள் 20📖18 *நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.* [*Plans are established by counsel; by wise guidance wage war.*] உங்கள் பரிசுத்தத்தை காக்கும்படி....... கர்த்தரிக்குள் அவர் சத்தம் கேட்டு அவரின் ஆடுகளாக..... - ஆமென்.
Merry Christmas To All 🎄🌲🌲