CSI Holy Trinity Church Servaikaranmadam
CSI Holy Trinity Church Servaikaranmadam
  • 20
  • 15 582
Kutti Tampi Kutti Thankai | குட்டி தம்பி குட்டி தங்கை #tamilchristiansongs
Song: Kutti Thambi Kutti Thangai
Lyrics
Rev. V.T. Prince Kumar
Music
W. Jerry Ragland
Vocals recorded at
Jerry Music Media
Vocal Guidence
Sis. Jaya
Vocal(s)
J. Benhar
A. Criselda Jeen
Cast
Sunday School Children - Holy Trinity Church, Servaikaranmadam
Direction, Camera, Editing
Alan Suresh
Crew
C.Selvasekar I A.Monsingh I S.Jebas
Revinson Prince & Ebinson Prince
Team Steers
E. Watson Trinish & G. Blessing
Coordination
Prince Kumar & Rajam Prince
Combining
A.Geetha I A.Mercy I K.Sharon I S.Vinisha I Mrs.J.Janet I J.Jenitta I J.Jeslin
Our Sincere Thanks to…….
Mr. P. Apsalom I Mr. J. Gnanasekar I Mr. J. Jeba Thilak I Mr. Jefferson
Special thanks to
The Croft, Sawerpuram
Song Lyrics
ஜும் ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் ஜும்மா ஜும்
ஜும் ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் ஜும்மா ஜும்
குட்டி தம்பி குட்டி தங்கை பாட்டு :பாட வா
குதூகலமாய் ஆட்டம் போட்டு கொண்டாடுவோம் வா -ஹேய்
கிதியோன் அண்ணன் கிதியோன் அண்ணன்
பெரிய பெரிய பெரிய ஆளுங்க - நம்ம
உடைஞ்ச பானை தீவட்டியோடு எக்காளம் ஊதினான்
எங்க தேவாதி தேவன் எதிரிகளை ஓடப்பண்ணினார்
தெபோராள் அக்கா தெபோராள் அக்கா
சூப்பர் சூப்பர் சூப்பர்தானுங்க - நம்ம
எழுந்து போன்னு கட்டளையிட்டு துணிந்து நின்றாரே - எங்க
கர்த்தாதி கர்த்தர் எதிரிகளை கலங்கடித்தாரே
ஜும் ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் ஜும்மா ஜும்
ஜும் ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் ஜும்மா ஜும்
தாவீது அண்ணன் தாவீது அண்ணன்
டாப் டாப் டாப்தானய்யா - நம்ம
கல்லினாலும் கவணினாலும் புரட்சி செய்தாரே - எங்க
ராஜாதி ராஜா அவனோடிருந்து வெற்றி தந்தாரே
அன்பு தம்பி அன்பு தங்காய்
வந்து வந்து வந்து கேளுங்க - ஹோய்
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே கெத்தாய் வாழலாம் - நம்ம
இயேசு கரத்தில் உன்னை கொடுத்தால் நிமிர்ந்து வாழலாம்
#jesus #song #jesuschrist #tamilchristiansongs #jesuslovesyou #tamil #kids #tamilkidssongs #christiannewsongs #christmas #christian
Переглядів: 4 930

Відео

Christian Tamil Christmas Song: Athi Mangala Karanane
Переглядів 1,9 тис.Рік тому
Song: Athi Mangala Karanane Vocal & Music: Trinity Tunes - CSI Holy Trinity Church, Servaikaranmadam, Thoothukudi, Tamilnadu.
Glimpse of the Youth Retreat - August 2023
Переглядів 165Рік тому
Glimpse of the Youth Retreat - August 2023
Glimpse of the Family Get Together - September 2023
Переглядів 344Рік тому
Glimpse of the Family Get Together - September 2023
Harvest Festival Service - Holy Trinity Church, Servaikaranmadam, Thoothukudi.
Переглядів 527Рік тому
Harvest Festival Service - Holy Trinity Church, Servaikaranmadam, Thoothukudi.
You Tube Trial Version - Bits & Pieces of CSI Holy Trinity Church Activities
Переглядів 794Рік тому
You Tube Trial Version - Bits & Pieces of CSI Holy Trinity Church Activities

КОМЕНТАРІ