Vasi View
Vasi View
  • 290
  • 1 420 499
விழாவில் நடந்தது என்ன ?/ புலம்பெயர் உறவுகளின் செயல் / பொங்கல் / யாழில் மிக பெரும் நூலகம்
#vairalvideo #news #srilankanews #travel #life #jaffna #jaffnanews #volg #tamil #tamilnews #vlogger #traditional #trdingshorts #pongal
Переглядів: 134

Відео

புலம்பெயர் உறவுகளின் சிறந்த செயல் / யாழின் பழம்பெரும் கல்வி நிலையம்
Переглядів 3322 години тому
#vairalvideo #trending #shots #pongal #பொங்கல்விழா #traditional #happy #inuvil #jaffna #jaffnakovil #volg #srilankanews #srilanka
திடிரென சரிந்த சூரன் / பற்றி ஏரிந்த நெருப்பு / மிரட்டிய சூரன் ஆட்டம்
Переглядів 1,2 тис.19 годин тому
#news #trending #vairalvideo #tamilnews #kovil #war #pillayar #விநாயகர்பாடல் #விநாயகர் #கோவில் #ஊர் #traditional
மறைந்திருக்கும் வரலாறு / கடற்கரையில் நடப்பது என்ன? /Trincomalee
Переглядів 675День тому
#trending #news #srilankanews #fishing #fish #history #fishcutting #fishinglife #fisherman #sea #life #vairalvideo #seafood #tamil
தலைநகரில் மரண பயத்தை காட்டிய சம்பவம் / மின்விளக்கின் உச்சகட்ட அழகு / இரவில் திரண்ட மக்கள்
Переглядів 48814 днів тому
#trending #news #srilankanews #srilanka #vairalvideo #vairalshort #christmas #new #newyear #newyear2025 #2025 #colombo #gallface
அதிரடியாக திறக்கப்பட்ட கட்டிடத் தொகுதி / வியக்கும் வசதிகள்/ விரிவாக்கப்பட்ட சேவை
Переглядів 6 тис.Місяць тому
#trending #volg #srilankanews #srilanka #tamilnews #new #jaffna #hospital #jaffnakovil #jaffnahospital #vairalshorts #uk #uktamil #india #tamilnadu
இன்று நடந்தது என்ன? / தொடரும் மக்கள் சேவை
Переглядів 786Місяць тому
#trending #vairalvideo #tamil #travel #news #srilankanews #srilanka #jaffna #hospital #rain #jaffnanews #வெள்ளம் #vairalshort #shots #
யாழில் திரண்ட மக்கள் / கொட்டும் மழையிலும்
Переглядів 1,4 тис.Місяць тому
#trending #tamil #srilanka #news #srilankanews #vairalvideo #tamilnews #traditional #
தொடர் மழையால் மக்கள் பெரும் அவலம் / கடும் காத்து
Переглядів 391Місяць тому
#trending #tamil #rain #srilanka #whether #whether_news #srilankanews #rainsounds #vairalvideo #vairalshorts #srilankanews
CID விசாரனை எப்போது ? பிள்ளையான் சொன்னது என்ன?
Переглядів 752Місяць тому
#trending #jaffna #news #vairalvideo #srilanka #srilankanews #shots #election #parliament #election #youtube
அநுரவின் அதிரடி கருத்து / இனவாதம் இல்லை / வரலாற்றில் முதல் முறை
Переглядів 1,5 тис.Місяць тому
#trending #tamil #parliament #president #srilankanews #srilanka #vairalvideo #shots #shortsviral #history #election2024 #election #jaffna #jaffnavlogs #vasiview #uk #uktamil #usa #australia #ilam
அநுர நினைவேந்தல் பற்றி சொன்னாரா ? / பதவியேற்பில் நடந்தது?/ பட்டதாரி அமைச்சரவை
Переглядів 2 тис.Місяць тому
#trending #news #npp #srilankanews #srilanka #vairalvideo #shorts #shortvideo #election #srilanka #doctor
யாழ் , வன்னியில் தமிழ் கட்சிகளை பின்தள்ளிய திசைகாட்சி/⛔️ BRAKING NEWS
Переглядів 8702 місяці тому
#jaffna #tamil #trending #election #election2024 #vairalvideo #vairalshorts #news #breakingnews #srilankanews #srilanka
தற்போது வந்த அறிவிப்பு / யாழ்பாண தேர்தல் தொகுதியில் நடந்தது என்ன ??
Переглядів 16 тис.2 місяці тому
தற்போது வந்த அறிவிப்பு / யாழ்பாண தேர்தல் தொகுதியில் நடந்தது என்ன ??
வாக்களிப்பது எப்படி? / கடும் எதிர்பார்ப்பில் மக்கள் / யாருக்கு வெற்றி ??
Переглядів 7772 місяці тому
வாக்களிப்பது எப்படி? / கடும் எதிர்பார்ப்பில் மக்கள் / யாருக்கு வெற்றி ??
வைத்தியர் புறக்கணித்தாரா? / மயூரன் போட்டு உடைத்த உண்மை
Переглядів 7 тис.2 місяці тому
வைத்தியர் புறக்கணித்தாரா? / மயூரன் போட்டு உடைத்த உண்மை
யாழ் மக்களின் எதிர்பார்பு / திரண்ட மக்கள்/ jaffna/යාපනය
Переглядів 1,3 тис.2 місяці тому
யாழ் மக்களின் எதிர்பார்பு / திரண்ட மக்கள்/ jaffna/යාපනය
மிரட்டிய அந்த குரல் / உருகி நின்ற பக்தர்கள் / சூரன் போர்
Переглядів 10 тис.2 місяці тому
மிரட்டிய அந்த குரல் / உருகி நின்ற பக்தர்கள் / சூரன் போர்
நல்லூரில் குவிந்த பக்தர்கள்/ திடீரென வந்த முனிவர்/ 5ம் நாள்
Переглядів 6 тис.2 місяці тому
நல்லூரில் குவிந்த பக்தர்கள்/ திடீரென வந்த முனிவர்/ 5ம் நாள்
யாழ் போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு / சொல்லப்பட்ட கருத்து என்ன?
Переглядів 4283 місяці тому
யாழ் போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு / சொல்லப்பட்ட கருத்து என்ன?
மீன் சந்தையில் நடந்த சம்பவம் / குவிந்த மீன்கள்
Переглядів 6343 місяці тому
மீன் சந்தையில் நடந்த சம்பவம் / குவிந்த மீன்கள்
பல இலட்சம் இலாபம் தரும் மாமரம் ஒட்டும் முறை / உள்நாட்டு இனங்கள் அழிக்கப்படுகிறதா ?
Переглядів 1,1 тис.3 місяці тому
பல இலட்சம் இலாபம் தரும் மாமரம் ஒட்டும் முறை / உள்நாட்டு இனங்கள் அழிக்கப்படுகிறதா ?
கடலில் நடந்த அதிசயம் / குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் / கடல் தீர்த்தம்
Переглядів 12 тис.3 місяці тому
கடலில் நடந்த அதிசயம் / குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் / கடல் தீர்த்தம்
இந்தியாவிலிருந்து வந்தது என்ன ? / மயங்கிய அவுஸ்ரேலிய பெண் / தேர்
Переглядів 1,1 тис.4 місяці тому
இந்தியாவிலிருந்து வந்தது என்ன ? / மயங்கிய அவுஸ்ரேலிய பெண் / தேர்
புகைமூட்டமாக மாறிய வீதி/ துர்காதேவி தேவஸ்தானம்/ பிரம்மாண்ட சப்பற திருவிழா
Переглядів 1,9 тис.4 місяці тому
புகைமூட்டமாக மாறிய வீதி/ துர்காதேவி தேவஸ்தானம்/ பிரம்மாண்ட சப்பற திருவிழா
மின்னல் வேகத்தில் வந்த மஞ்சம் / வடம் இழுத்த சிங்க பெண்கள் / துர்காதேவி தேவஸ்தானம்
Переглядів 2,3 тис.4 місяці тому
மின்னல் வேகத்தில் வந்த மஞ்சம் / வடம் இழுத்த சிங்க பெண்கள் / துர்காதேவி தேவஸ்தானம்
பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி/ இப்படி எல்லாம் செய்வாங்களா?
Переглядів 5 тис.4 місяці тому
பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி/ இப்படி எல்லாம் செய்வாங்களா?
இறுதி நாளில் நடந்தது என்ன ? / வீதிகளில் இப்படி எல்லாம் செய்வார்களா ?
Переглядів 2,3 тис.4 місяці тому
இறுதி நாளில் நடந்தது என்ன ? / வீதிகளில் இப்படி எல்லாம் செய்வார்களா ?

КОМЕНТАРІ

  • @rameshaswini1468
    @rameshaswini1468 4 дні тому

    கிலோ டெலிவரி செய்விங்களா

    • @vasiview
      @vasiview 3 дні тому

      Comments la shop number eruku Call pane kelugaa

  • @MohammedNalèem-m4y
    @MohammedNalèem-m4y 5 днів тому

    விஸ்கோஸ்இல்லையா

    • @vasiview
      @vasiview 5 днів тому

      Fawaz Textile Ethu shop number 076 665 5657 0777 832046 7 Karabugas junction, walgama malwana ( gampaha District)

  • @thiruchitrambalamanbalagan9943
    @thiruchitrambalamanbalagan9943 6 днів тому

    அட்டூழியம் ஆட்டம் போடும், இறுதியில் அழிக்கப்பட்டு அமைதி ஏற்படும், நன்மைகள் நிலை நாட்டப்பட்டு இறைவன் அருளால் நலமே உண்டாகும் என்பதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் புராணங்கள் காட்சிகளாய் இதயத்தை இனிக்க வைக்கும் அற்புதமான காட்சிகளைக் கொண்ட தெய்வீகத் திருவிழா. காணக் கண் கோடி வேண்டும். ஓம் முருகா அரோகரா.

    • @vasiview
      @vasiview 5 днів тому

      நன்றி என்னுடைய வேறு காணோளியை காண்பதற்கு Vasi view எனும் UA-cam பக்கத்தினுடாக இணைந்து இருங்கள் Link - www.youtube.com/@vasiview

  • @Jaffna_tamil1
    @Jaffna_tamil1 7 днів тому

    😮

  • @nadesapillaikuruparan4478
    @nadesapillaikuruparan4478 8 днів тому

    🙏 🌹 ஒம் கணபதி துணை.

    • @vasiview
      @vasiview 5 днів тому

      நன்றி என்னுடைய வேறு காணோளியை காண்பதற்கு Vasi view எனும் UA-cam பக்கத்தினுடாக இணைந்து இருங்கள் Link - www.youtube.com/@vasiview

  • @ChandruMekala
    @ChandruMekala 15 днів тому

    கால் துடைப்பான் தைக்கும் துணி உள்ளதா

  • @FasaldeenFasaldeen
    @FasaldeenFasaldeen 16 днів тому

    முதல்ள சத்தமாக பேசு அதற்கு பிறகு வாங்கலாம்

  • @ShanthyLinges
    @ShanthyLinges 16 днів тому

    80CM தான் ஒரு யார் 100CM ஒரு மிற்றர் 🤪🤪

  • @ShanthyLinges
    @ShanthyLinges 16 днів тому

    அட பாவி இது மல்லிவா யார் வேறை மிற்றர் வேறு யாழில் இதே விலை தான் இங்கிருந்து பயணம் செய்து தங்கி வாங்குவது வீண் செலவு போகும் போது போய் பாக்கலாம்

  • @AliyarAzees
    @AliyarAzees 16 днів тому

    Address please

  • @AruviKadalaruvi
    @AruviKadalaruvi 17 днів тому

    ❤❤❤❤

  • @SubajanThileepan
    @SubajanThileepan 17 днів тому

    Online service. உண்டா?

  • @mimihzan
    @mimihzan 17 днів тому

    Contact number thaagalan

  • @samadmafa2631
    @samadmafa2631 19 днів тому

    Samad

  • @SudharshanSudha-h6l
    @SudharshanSudha-h6l 20 днів тому

    Online delivery irukka

  • @Vathaneesan
    @Vathaneesan 23 дні тому

    அருமை ❤

  • @muhunthannagarajah9718
    @muhunthannagarajah9718 23 дні тому

    MITHESH 😮😮😮😮😮😮😮😮😮

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 26 днів тому

    Puratchi thalaivar kannukku thetiyatha minsaram pol innum ulakamengum vaazhnthu konde irukkirar 🙏🙏🙏

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Місяць тому

    really looks clean very nice same way need maintenance every 3 months like Europe and North America.

  • @thusyanthantharmalingam7653
    @thusyanthantharmalingam7653 Місяць тому

    Great to see the news Congratulations to the entire team

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Місяць тому

    சும்மா அதை இதை திறந்து பவர் காட்டாமல் உண்மைல், மக்களை happy யா வைத்து பாருங்கள். Ithu எங்களின் வெளிநாடு காசில் உங்கள் தம்பி யால் கட்டப்பட்ட து.

    • @shanthsMyBonsai
      @shanthsMyBonsai Місяць тому

      திறக்காம எப்பிடி மக்களை happy ஆ‌ வச்சிருக்கிறது. What the problem for u all??? U want to comment without thinking always, i think that's what u want 😅

    • @RahiniRamanathan
      @RahiniRamanathan 29 днів тому

      Rude comment. Don't act like mad Dr A...... pls. Can you able to do anything to the public. Better zip up your mind.

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 Місяць тому

    Great building Very poorly structured Capacity is not everything…. No hand washing facilities between bed space It will be very noisy, No privacy curtains Every 5-10 beds must have nearest bathrooms Between beds no curtains Nursing or desks are so far away… Orthopaedic has lots of equipments like frames crutches…. Beds are too close Infections control If one screams at pain whole 20 people get upset no noise or infection control… Look at Northern hospitals Other Colombo hospitals even vavunya hospital Be the judge of yourself 🙏🏽🌻

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    👏🏿🎊🏥🏥🏥⚖🧹🧼🚽🗑🧹🧽🧼👏🏿👏🏿🇫🇷

  • @kanagasundram4406
    @kanagasundram4406 Місяць тому

    Congratulation to the Hospital Management The problem the patients must keep clean like their house.

  • @ST.Tharsan
    @ST.Tharsan Місяць тому

    😅😅😅😅

  • @Daya-h5g
    @Daya-h5g Місяць тому

    எல்லோரும் பயன் பெற்று மகிழ்ந்து வாழுங்கள் பணிபுரியும் வைத்தியர்கள் தாதியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 🙏⭐⭐⭐ யேர்மன் முன்சன் நகரில் இருந்து

  • @kavitamil1501
    @kavitamil1501 Місяць тому

    Thank you, wishes to dr. Archchuna, it is also reaction of dr. Archchuna

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 Місяць тому

    இதுக்கும் Dr அர்ச்சுனாதான் காரனமாக இருக்கும் . எப்படியோ நல்லது நடந்தால் சரி.

    • @wathsansri1772
      @wathsansri1772 Місяць тому

      Ama vanthiddar sempu thuukka. Do you think he spent all of this 😂

    • @KarthigesuSriranjan
      @KarthigesuSriranjan Місяць тому

      அ ந் த பை த் தி ய ம் போ ல் தா ன் நீ ரு ம்

    • @shanthsMyBonsai
      @shanthsMyBonsai Місяць тому

      Sempu illa periya kudaththa thookittu vanthudaru

    • @RahiniRamanathan
      @RahiniRamanathan 29 днів тому

      Dr A..... like mad dog only can mucked around to fool the public.

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Місяць тому

    Hello திறப்பது பெரிய விடயமில்லை அதை ஊழல்இல்லாது நேர்மை நியாயத்துடன் கொண்டு நடத்தவேண்டும்?????????

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому

    கவனம். அர்ச்சுனா வந்து ஏதும் குழப்பம் விலைவிக்க பார்ப்பார். 👹

  • @AtchuAtchu-u6x
    @AtchuAtchu-u6x Місяць тому

    Dr சத்தியமூர்தி க்கு வாழ்த்துக்கள் மென்மேலும் அவர்களுக்கு வைத்திய துரையை கொண்டு நடத்த இறைவன் நல்லாசி களை கொடுத்து துஸ்டர்களிடமிருந்து அவரையும் ஏனைய வைத்தியர்களை யும் காத்துக்கொள்ளும் இறை யேசுவே

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Місяць тому

    மிகவும் அழகாகவுள்ளது. தூய்மை நம் அனைவரின் கைகளில் இதே போல் Neprology unit யும் எதிர்காலத்தில் மாற்றம் பெற்று சேவைகள் தொடரட்டும். பணிப்பாளர் அவர்களுக்கும் பணிக்களாமிற்கும் பாராட்டுக்கள்.

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 Місяць тому

    Enpü murivu alla thamil Elumpü mürivu than thaml

    • @KarthigesuSriranjan
      @KarthigesuSriranjan Місяць тому

      உ ன க் கு ம ரு த் து வ த மி ழ் தெரியல வா யை மூ டு

  • @francischrissty5181
    @francischrissty5181 Місяць тому

    வாழ்த்துக்கள், நல்ல வசதிகள் மக்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள். உங்கள் சேவை நன்றிக்குரியது. டாக்டர் சத்தியமூர்த்தி யாழ் வைத்தியசாலைக்கு விலைமதிப்பற்ற சொத்து

  • @punithawathyvijayanathan2075
    @punithawathyvijayanathan2075 Місяць тому

    Ellaa mathangkalin valipadum thevaiyanathu

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar Місяць тому

    வர வர Dr. சத்தியமூர்த்தி நன்றாக “ புஷ்டியாக “ இருக்கின்றார், நான் நினைக்கின்றேன் அவர்காட்டில் நல்ல “ மழை “ போல………

    • @RahiniRamanathan
      @RahiniRamanathan 29 днів тому

      What do you think about legendary dr Sathiyamoorthi.

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar Місяць тому

    இதில் எவ்வளவு காசை விளையாடினார்களோ தெரியவில்லை, எல்லாம் “ ஊழல் பெருஞ்சாளிகள் “.

    • @RahiniRamanathan
      @RahiniRamanathan 29 днів тому

      Stupid comment. Don't be idiot like Dr A.........

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar Місяць тому

    இதில் எவ்வளவு காசை விளையாடினார்களோ தெரியவில்லை, எல்லாம் “ ஊழல் பெருஞ்சாளிகள் “.

    • @jenajeya5253
      @jenajeya5253 Місяць тому

      Vanmathai kakukinrir

    • @janton7143
      @janton7143 Місяць тому

      ஏன் Bro பணிப்பாளர் தன்னுடைய வீட்டு மேசனைக் கொண்டா கட்டிடம் கட்டினவர். அது சுகாதார அமைச்சு Tender call பண்ணி தென்பகுதி கட்டிட ஒப்பந்தக்காரரினால் கட்டப்படும். யாரோ அரசியல் லாபத்திற்காக சொல்லுகிறான் என்றதற்காக நாங்களும் ஊழல்வாதி என்று சொல்லி எங்களை நாங்களே அசிங்கப்படுத்த கூடாது. தமிழ் அடியான் சொல்லுகிற மாதிரி எல்லா File ம் சரியாக இருக்குமாம். ஆனால் ஊழல் செய்கிறார்களாம். வினோதமாக இருக்கிறது. எமக்கு ஏதும் ஆதாரம் கிடைத்தால் நாங்கள் பகிரங்கமாக சொல்ல முடியும்.

    • @RahiniRamanathan
      @RahiniRamanathan 29 днів тому

      Jealousy like Dr A........

  • @mohanarajahrajah9927
    @mohanarajahrajah9927 Місяць тому

    Ellapukalum Arjuna Dr mp

  • @amirthalingamsathasivam8268
    @amirthalingamsathasivam8268 Місяць тому

    It is great. We all expect dedicated and professional services from all health officials.

  • @imranimrankhilry4244
    @imranimrankhilry4244 Місяць тому

    விலை உயர்வு... Colombo main street ல masaratti 275 only எல்லாம் படம்....

  • @Ramesh-b8h3i
    @Ramesh-b8h3i Місяць тому

    Online irukka

  • @FaizzFaiz-yg3uo
    @FaizzFaiz-yg3uo Місяць тому

    அண்ணா.எங்கலுக்கும்.எடுக்கமுடியுமா

  • @Sudhasudha-c2u
    @Sudhasudha-c2u Місяць тому

    Epadi etothuu kolla mudiuumm

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 Місяць тому

    அர்ச்சனா எனற நபரால் சமுகம் மாறி இருக்கிறது அர்ச்சனா வுக்கு 🙏🙏🙏🙏 இந்த சேவை செயத குழுவுக்கு நன்றி

  • @tharshinidevasenan2010
    @tharshinidevasenan2010 Місяць тому

    நன்றி

  • @somasundramnithiyananda
    @somasundramnithiyananda Місяць тому

    Great job

  • @LaarushanAlaguraj
    @LaarushanAlaguraj Місяць тому

    புதிய சல்வார் டொப் துணிகளளகாட்டுகவிலையும்

  • @ramseensama5932
    @ramseensama5932 Місяць тому

    WhatsApp groups link send

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 Місяць тому

    அது ஒரு பெரிய பணக்கார/வசதியான குடும்பம் வாழ்ந்த வீடுபோலத் தெரிகிறது!