Anganwadi Kutties
Anganwadi Kutties
  • 62
  • 675 103
TN ICDS செயலி - வீட்டளவிலான சிறு குழந்தை பராமரிப்பு (HBYC) பதிவு
Home Based care for Young Children (HBYC) Module Enrollments in TN ICDS Application
Переглядів: 3 568

Відео

குடும்ப விபரத்தை போஸான் டிராக்கரில் பதிவு செய்யும் முறை - Family Survey
Переглядів 11 тис.9 місяців тому
போஸான் டிராக்கர் செயலியில் புதிதாக குடும்ப உறுப்பினர்களை சேர்க்க்கும் முறைக்கான முழுமையான விளக்க வீடியோ. ஏற்கனவே போஸான் டிராக்கரில் உள்ள பயனாளிகளை குடும்ப பதிவில் ( Family Survey) புதிதாக ஏற்றாமல் எளிமையாக இணைத்துக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் ஒரு குடும்ப தலைவியின் பெயரை முதலில் உறுவாக்கி குடும்ப உறுப்பினரை அவருக்கு கீழ் பதிய வேண்டும்.
சமூக நடத்தை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த 2 நாள் பயிற்சி - கிராமிய பயிற்சி மையம், காரைக்குடி
Переглядів 639Рік тому
சமூக நடத்தை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த 2 நாள் பயிற்சி - கிராமிய பயிற்சி மையம், காரைக்குடி
அங்கன்வாடி பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாட்டம் - நயினார் கோவில் வட்டாரம் - இராமநாதபுரம் மாவட்டம்.
Переглядів 2 тис.Рік тому
Pongal celebration with Anganwadi workers in Nainarkovil block, Ramanathapuram district. The song from the video: தை மகளே - Thai Magale | Pongal Song | Anthakudi Ilayaraja| Kidakuzhi Mariyammal | Henry The song from the video: Thai Thirunal - Manikandan S The song from the video: Pongalo Pongal - Ilaiyaraaja
AWC டெய்லி டிராக்கர் படிவத்தில் AWC போட்டோ எடுக்கும் முறை - AWC PHOTO CAPTURE IN POSHAN TRACKER
Переглядів 382Рік тому
AWC டெய்லி டிராக்கர் படிவத்தில் AWC போட்டோ எடுக்கும் முறை - AWC PHOTO CAPTURE IN POSHAN TRACKER
மொபைல் வெரிபை எளிமையாக போஸான் டிராக்கரில் செய்வது எப்படி ? Mobile Verify easily in Poshan tracker
Переглядів 318Рік тому
போஸான் டிராக்கர் செயலியில் பயனாளிகள் மொபைல் எண்ணை எவ்வாறு சரியாக வெரிபை செய்வது என்பதற்கான விளக்க வீடியோ
கலைஞர் நூற்றாண்டு விழாவில் வளரிளம் பெண்களுக்கு கவிதை போட்டி - நயினார் கோவில் வட்டாரம்
Переглядів 265Рік тому
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நயினார் கோவில் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் பாண்டியூர் கிராம வளரிளம் பெண்களுக்கு கவிதை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட பணிகள் - நயினார் கோவில் வட்டாரம்
Переглядів 503Рік тому
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை, நயினார் கோவில் வட்டாரம், இராமநாதபுரம் மாவட்டம்.
கொல்லனூர் குழந்தைகள் மையத்தில் இயற்கை எழில் சூழ மழலையர்கள் ஆடி, பாடி ஆனந்தமாய் விளையாடிய காட்சிகள்
Переглядів 2972 роки тому
இராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் வட்டாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த கொல்லனூர் குழந்தைகள் மையத்தில் மழலையர் ஆடி, பாடி ஆனந்தமாய் விளையாடிய காட்சிகளை இந்த யூடியூப் காணொளியில் கண்டு ரசிக்கலாம்.
தேசிய பெண் குழந்தைகள் தின பிறந்த நாள் கொண்டாட்டம் - நயினார் கோவில் வட்டார குழந்தை மையத்தில்
Переглядів 4032 роки тому
தேசிய பெண் குழந்தைகள் தின பிறந்த நாள் கொண்டாட்டம் - நயினார் கோவில் வட்டார குழந்தை மையத்தில்
அங்கன்வாடி பணியாளர்களுடன் ஒரு சைகை குழு விளையாட்டு
Переглядів 1,7 тис.2 роки тому
அங்கன்வாடி பணியாளர்களுடன் ஒரு சைகை குழு விளையாட்டு
சமுதாய வளைகாப்பு கவிதை
Переглядів 5522 роки тому
சமுதாய வளைகாப்பு கவிதை
நயினார் கோவில் வட்டார சமுதாய வளைகாப்பு சாப்பாடு
Переглядів 4,5 тис.2 роки тому
நயினார் கோவில் வட்டார சமுதாய வளைகாப்பு சாப்பாடு
பெருங்களூர் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா-செப்டம்பர் 2022 / Rastriya Poshan Maah - Nainarkovil Block
Переглядів 1,9 тис.2 роки тому
பெருங்களூர் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா-செப்டம்பர் 2022 / Rastriya Poshan Maah - Nainarkovil Block
வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து / Adolescent Girl's Nutrition
Переглядів 2,6 тис.3 роки тому
வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து / Adolescent Girl's Nutrition
ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் 1000 நாட்கள் / First Thousand days of the child
Переглядів 4,5 тис.3 роки тому
ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் 1000 நாட்கள் / First Thousand days of the child
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - நயினார் கோவில்
Переглядів 1,1 тис.3 роки тому
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - நயினார் கோவில்
திருக்குறளின் சிறப்புகளை பகிரும் எங்கள் குழந்தைகள் மையத்தில் முன்பருவ கல்வி பயிலும் மாணவிகள்
Переглядів 4343 роки тому
திருக்குறளின் சிறப்புகளை பகிரும் எங்கள் குழந்தைகள் மையத்தில் முன்பருவ கல்வி பயிலும் மாணவிகள்
குழந்தைகள் மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் / New Year Celebration in Anganwadi centre - 2022
Переглядів 1,8 тис.3 роки тому
குழந்தைகள் மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் / New Year Celebration in Anganwadi centre - 2022
குழந்தைகள் மைய குட்டி பெண் பாரதியின் சுட்டிக் கவிதை
Переглядів 6103 роки тому
குழந்தைகள் மைய குட்டி பெண் பாரதியின் சுட்டிக் கவிதை
விலங்குகள் மற்றும் பறவைகள் போல குழந்தைகள் பசாங்கு செய்து நடித்து காட்டுகின்றனர்
Переглядів 9 тис.3 роки тому
விலங்குகள் மற்றும் பறவைகள் போல குழந்தைகள் பசாங்கு செய்து நடித்து காட்டுகின்றனர்
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கின் அபாயமும் அதன் சிகிச்சையும் / Diarrhea Causes & Prevention
Переглядів 1323 роки тому
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கின் அபாயமும் அதன் சிகிச்சையும் / Diarrhea Causes & Prevention
ICDS துறையின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம் நயினார் கோவிலில் நடைபெற்றது
Переглядів 4,1 тис.3 роки тому
ICDS துறையின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம் நயினார் கோவிலில் நடைபெற்றது
கட கட கட வண்டி வருகுது - குழந்தைகள் பாடல்
Переглядів 44 тис.3 роки тому
கட கட கட வண்டி வருகுது - குழந்தைகள் பாடல்
கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான பிரசவத்திற்கான கவனிப்பு / ANC - Antenatal Mothers care
Переглядів 1023 роки тому
கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான பிரசவத்திற்கான கவனிப்பு / ANC - Antenatal Mothers care
இளம் வயதில் இருந்தே சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி ஒரு ஆரோக்கிய தாயாக உருவாக்குதல்
Переглядів 783 роки тому
இளம் வயதில் இருந்தே சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி ஒரு ஆரோக்கிய தாயாக உருவாக்குதல்

КОМЕНТАРІ

  • @Thanishka259
    @Thanishka259 15 днів тому

    Until inner inner give didi

  • @Venmathi-ec8ne
    @Venmathi-ec8ne Місяць тому

    குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் பாடல் மிகவும் அருமை

  • @haripriyapriya3637
    @haripriyapriya3637 Місяць тому

  • @haripriyapriya3637
    @haripriyapriya3637 Місяць тому

    ,

  • @balajivaleo9203
    @balajivaleo9203 2 місяці тому

    Super

  • @kolikottupothaiagasteeswar2906
    @kolikottupothaiagasteeswar2906 2 місяці тому

    🎉🎉🎉

  • @SriDevi-c5q
    @SriDevi-c5q 8 місяців тому

    மக்கள் தொகை கணக்கு ஜீலை புது அப்டேட் வீடியோ போடுங்க சார்.

  • @kowsiicds1174
    @kowsiicds1174 8 місяців тому

    இரண்டவதுமகனைஎப்படிசேர்ப்பது சொல்லுங்கள் சார்

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 8 місяців тому

      உறவின் முறையில் - மகன், மகள் வரவில்லை என்றால் குடும்ப தலைவி, கணவரை ஏற்றிய பின்னர் 👉🏻 முடிந்தது என கொடுத்துவிட்டு - வெளியே வந்த பின்னர். மீண்டும் அதே குடும்பத்தின் உள்ளே சென்று உறுப்பினரை சேர்த்தால் மகன், மகள் உறவின் முறை வரும்.

  • @boopathyr6686
    @boopathyr6686 8 місяців тому

    Thanks sir,, very very useful sir

  • @SumathiSumo-ch5jz
    @SumathiSumo-ch5jz 9 місяців тому

    Thank you sir

  • @SumathiSumo-ch5jz
    @SumathiSumo-ch5jz 9 місяців тому

    உங்கள் video மிகவும் புரிந்தது சார் மிகவும் நனாறி சார் 6 - 3 வயது உள்ள குழந்தைகளை ஏற்றும் போது முதலில் அம்மா உடைய ஆதார்ரைய புதிதாக சேர்க்க வேண்டுமா சார் நன்றி சார்

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      Thank you) ஆமாம், 6மாதம் - 6வயது குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாவை குடும்ப தலவியாக ➡️ புதிய சுயவிபரத்தை உருவாக்கு மூலம் சேர்த்து விட்டு ➡️ குழந்தையை போஸான் டிராக்கர் மூலமாக குடும்ப உறுப்பினராக இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விபரத்திற்கு இந்த வீடியோவில் 11.05 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.

  • @SumathiSumo-ch5jz
    @SumathiSumo-ch5jz 9 місяців тому

    சார் வணக்கம் உங்கள் video மிகவும் புரியும் படி இருந்தது மிக்க நன்றி சார் 6 மாதம் முதல் 3 வயது வரை குழந்தைகளை ஏற்றும் போது அம்மாவை புதிதாக சர்வேவில் ஏற்றிய பிறகு தான் குழந்தைகளை ஏற்ற வேண்டுமா சார் thank you sir

  • @cathrinejebina818
    @cathrinejebina818 9 місяців тому

    குழந்தையின் தாத்தா பாட்டி எப்படி சேர்ப்பது சார் அத பற்றி நீங்க சொல்லல

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      தற்போதைய போஸான் டிராக்கர் வெர்சன் 20.7இல் குடும்ப தலைவரின் உடனான உறவின் முறை என்பதில் ➡️ கணவர், மகன், மகள், தன்னைத்தான - என்பவை மட்டுமே வருகிறது. எனவே மருமகள்,மருமகன்,தாத்தா, பாட்டி போன்ற மற்ற உறவின் முறையை தற்போது ஏற்ற முடியவில்லை.

  • @yuvarani5772
    @yuvarani5772 9 місяців тому

    வணக்கம் சார் கணவர் என போடுவதற்கு பதிலாக மகன் என பதிவு செய்துவிட்டேன் தாய் 14 குடும்பம் தந்தை 12 என உள்ளது எப்படி சரி செய்வது

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      இந்த வீடியோவில் கடைசி 19 வது நிமிடம் முதல் 20வது நிமிடம் வரை எவ்வாறு ஒரு பயனாளியை நீக்குவது என்று கூறப்பட்டுள்ளது. தவறாக ஏற்றிய குடும்ப தலைவியின் பெயர் உள்ள குடும்பத்தின் உள்ளே சென்று ➡️ கணவரின் பெயர் பக்கத்தில் உள்ள குப்பை தொட்டி (Trash icon ) போன்ற சின்னத்தை கிளிக் செய்தால் ➡️ அந்த பெயர் நீங்கி விடும். மீண்டும் புதிதாக சரியாக ஏற்றிக் கொள்ளுங்கள்.

  • @AnganwadiKutties
    @AnganwadiKutties 9 місяців тому

    ICDS காம்கேர் செயலி தற்போது செயல்பாட்டில் இல்லை. பழைய செயலியை நீங்கள் Uninstall செய்யாமல் வைத்திருந்தால் வேண்டுமானால் - அதில் உள்ள குடும்ப விபரம் போன்ற தகவல்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாமே தவிர - புதிதாக Install செய்து பழைய தகவல்களை மீட்டேடுக்க முடியாது.

  • @muthupandi3773
    @muthupandi3773 9 місяців тому

    இரண்டு மொபைல் போனில் ஒரு அங்கன்வாடி மையம் பாஸ்வேர்டு கொடுத்து ஏற்றினாள் Add ஆகுமா

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      தாராளமாக Add ஆகும், நீங்கள் பதிந்தது சர்வரில் வெற்றிகரமாக ஏறிவிட்டதா என்பதை மட்டும் Logout செய்வதற்கு முன் ▶️ பயனாளிகள் படிவம் உள்ளே சென்று ▶️ மேகம் சின்னம் (Cloud Symbol) உள்ளே சென்று ▶️ சேமிக்காமல் எந்த செயல்பாடும் நிலுவையில் உள்ளதா என சரிபாருங்கள்.

    • @muthupandi3773
      @muthupandi3773 9 місяців тому

      Sir எத்தனை குடும்பங்கள் ஏற்றிருக்கோம் என்று தெரிய ஏதும் opshan இருக்கா sir

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      Yes. ஒரு குடும்பத்தை முழுமையாக ஏற்றிவிட்டு Refresh கொடுத்தாலே - Family register பதிவில் ஏற்றிய குடும்ப எண்ணிக்கை மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை காட்டும். வீடியோவில் 10.25 வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்.

  • @Mahi-pro
    @Mahi-pro 9 місяців тому

    அங்கன்வாடி பணியாளர்கள் பாவம் இல்லையா?😢

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      சிறிது சிரமப்பட்டு தற்போது குடும்ப விபரத்தை முழுமையாகவும் சரியாகவும் ஏற்றிவிட்டால் - பின்னர் போஸான் டிராக்கரில் புதிய பயனாளிகளை குடும்ப விபரத்தில் இருந்து உருவாக்குவது உங்களுக்கு மிகவும் எளிமையாகும். So, Your hard work never wastes. Let's be smart AWW with the help of Poshan Tracker.

  • @syedalibeema5725
    @syedalibeema5725 9 місяців тому

    Beneficiaries மட்டும் update pannanuma. servey area முழுவதும் update pannanuma

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      தற்போதைக்கு முதலில் நமது பயனாளிகள் உள்ள குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து முதலில் ஏற்றி முடியுங்கள் - போஸான் டிராக்கரில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள குழந்தைகளை தாய் மற்றும் தந்தையுடன் இணைத்து ஒரு குடும்பமாக உறுவாக்குங்கள் - மற்ற ஏரியா மக்களை ஏற்றுவது பற்றிய தெளிவான தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் பின்னர் கூறுகிறோம் - Until wait please.

  • @Maddyworld2023
    @Maddyworld2023 9 місяців тому

    தாத்தா பாட்டி ஏத்த சொல்லல....அப்பா அம்மா குழந்தை மட்டும்தான்.

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      Thank you for your comment, Yes Parents & Children enough right now, by Mistakenly told Grandpa.

    • @Maddyworld2023
      @Maddyworld2023 9 місяців тому

      @@AnganwadiKutties okay👍

  • @opmasterdevial4284
    @opmasterdevial4284 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @Lilly-i3e
    @Lilly-i3e 9 місяців тому

    Commcare passward sollunga

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 9 місяців тому

      ICDS காம்கேர் செயலி தற்போது செயல்பாட்டில் இல்லை. பழைய செயலியை நீங்கள் Uninstall செய்யாமல் வைத்திருந்தால் வேண்டுமானால் - அதில் உள்ள குடும்ப விபரம் போன்ற தகவல்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாமே தவிர - புதிதாக Install செய்து பழைய தகவல்களை மீட்டேடுக்க முடியாது.

  • @muktharshsabina
    @muktharshsabina 9 місяців тому

    Suprrrr teacher 😊

  • @IndraIndra-vr3xg
    @IndraIndra-vr3xg 10 місяців тому

    Nallavay babyskku puriyudhu

  • @kandukathansakkodai5622
    @kandukathansakkodai5622 11 місяців тому

    Poshan abiyaan

  • @kandukathansakkodai5622
    @kandukathansakkodai5622 11 місяців тому

    Super

  • @kothangudithoppukumaratc-qz4hg
    @kothangudithoppukumaratc-qz4hg 11 місяців тому

    My entries till date regularly put sir. but after 10 PM entry count not visible sir. Again data entry given data already exist msg coming sir. What problem sir

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 11 місяців тому

      Please note that the entered data is updated in the report at intervals of every 2 hours after logging in, and every 20 minutes on the dashboard. You can verify the latest update time by checking the 'last updated' timestamp within the login. Rest assured, there have been no instances of data loss. Kindly be aware that any entered data will be reflected in the report according to these scheduled update times.

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 11 місяців тому

      If you entered the data of the same date, same theme, same activity more than 2 times, data already exists message will probably come & don't repeat the same participants count too.

  • @kothangudithoppukumaratc-qz4hg
    @kothangudithoppukumaratc-qz4hg 11 місяців тому

    Data entry timing issue irukka sir

    • @AnganwadiKutties
      @AnganwadiKutties 11 місяців тому

      The data entry will be closed for maintenance from 12:am till 5:00 am every day. But better to upload before 10Pm.

  • @VaraniVarani-q8n
    @VaraniVarani-q8n 11 місяців тому

    ❤😂🎉😢😮😅😊

  • @AnganwadiKutties
    @AnganwadiKutties 11 місяців тому

    poshanabhiyaan.gov.in/login 👆🏻 Link for Photo upload

  • @bharathysivakumar9136
    @bharathysivakumar9136 Рік тому

    Super sir

  • @kuyavanenthalnainarkovil246

    Editing super sir😊

  • @svgdpo603
    @svgdpo603 Рік тому

    Excellent creation and editing sir🎉

  • @parameswarisaravanakumar4838

    Super bro 🎉

  • @ssm864
    @ssm864 Рік тому

    Super ❤❤❤nainarkovil block pongal function.🎉🎉🎉

  • @doglover-z5z
    @doglover-z5z Рік тому

    ❤❤❤

  • @muhammedjipran5378
    @muhammedjipran5378 Рік тому

    Super

  • @kuyavanenthalnainarkovil246

    பயனுள்ள தகவல்

  • @ravirajamanickkam2735
    @ravirajamanickkam2735 Рік тому

    Nice 🎉

  • @subramanianananthakumar6588

    Super.mam

  • @subramanianananthakumar6588

    Super.mam

  • @subramanianananthakumar6588

    Super.teacher

  • @subramanianananthakumar6588

    Super 👌👌

  • @amuthavasani5301
    @amuthavasani5301 Рік тому

    SuperfinIamv.happy Amuthavasani...cni

  • @subramanianananthakumar6588
    @subramanianananthakumar6588 2 роки тому

    Super.mam 🙏👍

  • @subramanianananthakumar6588
    @subramanianananthakumar6588 2 роки тому

    Super.mam 👍👍🙏👍

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 2 роки тому

    குழந்தைக்கு வயதுக்கு ஏற்ற. எடையும். உயரமும்.அவசியம்....

  • @dhaniyapulinainarkovil4412
    @dhaniyapulinainarkovil4412 2 роки тому

    Nice...super mam.

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 2 роки тому

    Super .mam

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 2 роки тому

    Super.sir

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 2 роки тому

    Super.sir