Kural Talkies
Kural Talkies
  • 111
  • 13 333
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 08.09.2024
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam
#thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம்
For more info,www.kural.co.in
Mentioned in this episode:
Kural Talkies
Kural Talkies
Переглядів: 124

Відео

திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 07.09.2024
Переглядів 6521 годину тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 06.09.2024
Переглядів 51День тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 05.09.2024
Переглядів 94День тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 04.09.2024
Переглядів 9814 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 03.09.2024
Переглядів 6014 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 02.09.2024
Переглядів 5014 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 01.09.2024
Переглядів 7314 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 31.08.2024
Переглядів 6414 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 30.08.2024
Переглядів 6014 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 29.08.2024
Переглядів 17214 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 28.08.2024
Переглядів 5014 днів тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 27.08.2024
Переглядів 7321 день тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 26.08.2024
Переглядів 4421 день тому
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeolo...
Переглядів 26Місяць тому
25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும்" எனும் தலைப்பில் ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர் சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #ecology #archeology #thamirabarani #river #tamil #culture Mentioned in t...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 25.08.2024
Переглядів 15021 день тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 25.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 24.08.2024
Переглядів 14721 день тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 24.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 23.08.2024
Переглядів 48Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 23.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 22.08.2024
Переглядів 88Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 22.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 21.08.2024
Переглядів 66Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 21.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 20.08.2024
Переглядів 82Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 20.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 19.08.2024
Переглядів 86Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 19.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 18.08.2024
Переглядів 48Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 18.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 17.08.2024
Переглядів 48Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 17.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 16.08.2024
Переглядів 32Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 16.08.2024
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 15.08.2024
Переглядів 30Місяць тому
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 15.08.2024
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 14.08.2024
Переглядів 58Місяць тому
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 14.08.2024
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 13.08.2024
Переглядів 21Місяць тому
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 13.08.2024
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 12.08.2024
Переглядів 38Місяць тому
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 12.08.2024
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 11.08.2024
Переглядів 36Місяць тому
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 11.08.2024

КОМЕНТАРІ

  • @vijayakumarnatarajan5392
    @vijayakumarnatarajan5392 8 днів тому

    சகோதரி நின் குரலில் பாடிய குறள் கேட்டு புளகாங்கிதம் அடைந்தோம் வளர்க நும் பணி வாழ்க நின் புகழ்

  • @gobinathpandi4937
    @gobinathpandi4937 12 днів тому

    ❤Arumai

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 14 днів тому

    மிக சரியான விளக்கம் அளித்துள்ளார் பிரிய 🙏💕

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 14 днів тому

    சுகந்தி நீங்களும் அருமையாக எடுத்துரைத்திர்🎉🎉🎉🎉❤🎉🎉😊

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 14 днів тому

    பிரனவி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤😂😂🎉😊

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 14 днів тому

    இயற்கை பேராற்றல் . அருமை அருமை பெருமை🎉🎉🎉😊

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Місяць тому

    Very useful madam..nice mam.. students sona thirukural romba azhaga sonanga...thanks madam🙏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy Місяць тому

    வள்ளுவர் பெருந்தகைக்கு வந்தனம்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 місяці тому

    திருக்குறள் அறிவோம் குறள் எண்:468 (தெரிந்துசெயல்வகை) ***************** குறள் ************ ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். *********************** படிக்கும் விதம் ******************** ஆற்றின் வருந்தா வருத்தம்..... பலர்நின்று.... போற்றினும் பொத்துப் படும்..... ********************** பொருள் *************** எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும். 👌👌👌👌👌👌👌 கவிக்குறள் ****************** செய்யறப்ப காட்டாத அக்கற...... பலபேரு.... செய்வன்னு சொன்னாலும் ஆகாது...... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 கவிக்குறள் ******************* பன்னும்போதே கஷ்டம் தாங்கி முடிக்கலனா..... ஊரு பூரா...... பன்னிடுவான்னு தாங்கினாலும் தேராது.... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கவிக்குறள் ******************** கஷ்டப்பட்டு உடாம செஞ்சி முடிக்கலனா...... இஷ்டப்பட்டவன்..... இன்னா கெஞ்சியும் ஆவாது...... 👌👌👌👌👌👌👌👌 கானா குறள் ******************* இன்னா பன்னியும் முடிக்காத்த...... சுத்தி கீற்த்து..... இன்னா கத்தியும் ஆவுமா...... ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிக்குறள் ******************* முடிக்கறவன் முட்டிமோதி முடிக்கல....... கூடகீறவன்..... படிபடின்னு படிச்சாலும் முடியாது.... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 கானா குறள் ********************* பெத்துகற்த்து முக்கியாவது பெத்துக்கல...... வேல...... கத்திகத்தி ஊக்கினாலும் பேராது..... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கவிக்குறள் ******************** கஷ்டத்த தாங்கி முடிக்கல..... சிஸ்டம்...... ஓங்கி கத்தியும் முடியாது...... 💪💪💪💪💪💪💪💪 கவிக்குறள ********************* செய்பவர் மனசுவெச்சு செய்யல...... வைபவர்.... வெச்சி செஞ்சாலும் ஆவாது...... ua-cam.com/users/postUgkxBoFZfwYGNibs0cbMwCLzlfKIc4_0eHc0?si=JbrfjHYEzo0ELXVP

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 місяці тому

    ua-cam.com/users/postUgkxTctdaOMSN2n7fb4xlSDdvW-q0K1dhz4k?si=YLAheuVmqpM4Gpk3

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 місяці тому

    யாராவது இந்த பாடலை இசையுடன் இணைந்து கரோகேவில் பாடி பதிவிட்டால் வள்ளுவனுக்கு ரொம்ப பிடிக்கலாம்.......

  • @subramaniang1943
    @subramaniang1943 2 місяці тому

    Weldon

  • @subramaniang1943
    @subramaniang1943 2 місяці тому

    Weldon

  • @subramaniang1943
    @subramaniang1943 2 місяці тому

    O.K.

  • @subramaniang1943
    @subramaniang1943 2 місяці тому

    G.Subramanian

  • @subramaniang1943
    @subramaniang1943 2 місяці тому

    O.k.

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      Thanks for your our comments

  • @velusamia4304
    @velusamia4304 2 місяці тому

    யார் இவர பாழ் நெற்றியுடன்

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      நற்றமிழர் அனைவரும் அறிவர்; யாரெனறு கேட்டறிந்து கொள்ளுங்கள்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 місяці тому

    தலைப்பு: வள்ளுவம் ராகம்:எள்ளு வய பூக்கலயே....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே..... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 என்னனு நொந்தாயோ..... எழுதி வெச்சி போனாயோ..... உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு..... 💧💧💧💧💧💧💧💧💧 சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்..... தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவம் சொல்லுற ஆள...... உலகம் பாக்குற நாள..... ஏக்கம் தீர... தாக்கம் சேர... பாப்ப நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா...... காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 நீதியின்னு தந்தாயோ..... ஓதிநிக்க வந்தாயோ..... அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்....... 💧💧💧💧💧💧💧💧💧 சாதிக்கவும் எழுதினீர்.... போதிக்கவும் எழுதினீர்..... செத்தாலும் வாழலானு எழுதினீர்...... 💧💧💧💧💧💧💧💧💧 போகுற போக்குல அறத்த.... வேகுற உணவா சமைத்த..... சோர்வ போக்கும் வாழ்வ தூக்கும் செருக்கு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 போவாது போவாதய்யா உன்குறளு..... சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 வில்லாக நின்னாலும்..... சொல்லாக நின்னாலும்...... உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ..... தள்ளாது ஆனாலும்.... தத்தளித்து போனாலும்..... சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ...... போவது எங்கே தோனா..... ஆகி...விட்டது தானா.... கைபுடிச்சு கூட்டி செல்லும் பொறுப்பு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 ஆறாக பாடு போயி சேராதோ...... கூறாக ஊருக்குள்ள ஊறாதோ...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... original song ua-cam.com/video/t4vwdXFVKzw/v-deo.htmlsi=CJe6qUqarThELGjK

  • @visvanathan9313
    @visvanathan9313 2 місяці тому

    No comments

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 місяці тому

    How to join this..... pls guide

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      Thank you for your interest. We conduct this program every day morning by 7 o’clock for two hours in a social media app called Clubhouse.

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      You can follow this link to join the program www.clubhouse.com/house/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE

  • @raniselvahraani1320
    @raniselvahraani1320 2 місяці тому

    Useless video no words i waste my time only 2 likes and i dislike sir i m sorry to say

  • @electrokavin
    @electrokavin 2 місяці тому

    சிறப்பு 👍🏻

  • @drskannadevisivam4048
    @drskannadevisivam4048 2 місяці тому

    வணக்கம் நண்பர்களே, உங்கள் அலைவரிசை விளக்க உரை தமிழில் இருக்க வேண்டும்..

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      தங்கள் கருத்துக்கு நன்றி. ஆவண செய்கிறோம்.

  • @Torii426
    @Torii426 2 місяці тому

    Voice is not very clear

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      We checked and found the Audio is very clear. Can you please check once again and confirm? Thanks

  • @jagadeesankut383
    @jagadeesankut383 2 місяці тому

    ஏன் வள்ளுவரின் திரு உருவத்தை நீங்களும் மாற்றி போட்டுள்ளீர்.

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      சரியான உருவம் எது என்று ஒருவரும் வரையறுக்க இயலாது என்பதால் இந்த உருவம் ஒரு கற்பனையே. நன்றி

  • @SlaliLalitha
    @SlaliLalitha 2 місяці тому

    ,

  • @stanleyjeyaraj3768
    @stanleyjeyaraj3768 2 місяці тому

    Good programme. I am a new visitor from the UK. The children speak better than the adults. Please ensure to speak clearly and repeat the number of the kural at least twice, as I try to follow the kural with a book in hand. Please note that not every body in the world have the same accent. The Sri Lankans, the Indians in India. the Indians in Europe and elsewhere have have a slightly twisted accent for the same Tamil words. Many Thanks. Stanley Jeyaraj UK

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      thanks for listening to our podcast. I’m leaving your detailed comments. Convey the same to our team. Thanks again.

  • @aathawan450
    @aathawan450 2 місяці тому

    ❤😂 India baratha kandam mattu alla ulagam pin patra wendiya neethy nool. Pakawath keethayo manu tharmamo alla. Ulagam uiya thinamum oru kural thirukkural othuvom. Irai wanakkathudan oru kuralum idam perattum Oam sarawanabawan thunai. ❤😂

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      மகிழ்ச்சி, நன்றி! !!!

  • @nakeerannakeeran3077
    @nakeerannakeeran3077 3 місяці тому

    அருமையான முயற்சி! தொடரட்டும் உமது பணி!! வாழ்த்துகள்!!!

    • @KuralTalkies
      @KuralTalkies 2 місяці тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி, தோழர்! ஆர்வம் இருந்தால் நீங்களும் இணைந்து பங்களிக்கலாம். www.clubhouse.com/house/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 місяці тому

    🎉😂 good 👍 job 👌 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂❤

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      நன்றி, தொடர்ந்து இணைந்து கேட்டு மகிழுங்கள்!!

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 місяці тому

    Any one is competent to take திருக்குறள் only when get rid of political - caste or religious or community hatreds. Have an open mind and honest in heart and thoughts... Already tamil is spoiled in morden days.

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      Thanks for your comments. Stay connected with our channel

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 3 місяці тому

    Well educated and awakening program. ❤❤❤❤🎉🎉🎉🎉Jaihind namaskarams.

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      நன்றி, தோழர்! தொடர்ந்து கேட்டு அனைவருக்கும் பகிருங்கள்

  • @thamizharmunnani9578
    @thamizharmunnani9578 3 місяці тому

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      நன்றி, மகிழ்ச்சி

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj 3 місяці тому

    🎉🎉🎉❤❤ super 😍 happy wishes

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      Thank you!🙏

    • @KuralTalkies
      @KuralTalkies 3 місяці тому

      Please share to rest of the world to spread the kural, the ultimate testament!

  • @பாரிமுடியரசன்

    அறிய இயலாத அறிவியல் செய்திகளை அருமையாக விளக்கிய அறிவியல் அறிஞருக்கு நன்றி.

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 Рік тому

    அருமையான நிகழ்ச்சி 100% 🎉❤