நிமிர் இலக்கிய வட்டம்
நிமிர் இலக்கிய வட்டம்
  • 316
  • 24 004
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-10 (Nimir Elakiya Vattam) கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-10 (Nimir Elakiya Vattam) கவிஞர் சக்கையா
Переглядів: 49

Відео

நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-9 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 154 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-9 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-8 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 254 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-8 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-7 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 214 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-7 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-6 கவிதையும் நானும் பகுதி-1 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 164 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-6 கவிதையும் நானும் பகுதி-1 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-5 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 84 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-5 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-3 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 274 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-3 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-4 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 164 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-4 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-2 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 294 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-2 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-1 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா
Переглядів 574 роки тому
நிமிர் இலக்கிய வட்டம், நிகழ்ச்சி-1 கவிதையும் நானும் பகுதி-1 (Nimir Elakiya Vattam)- கவிஞர் சக்கையா

КОМЕНТАРІ

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 3 дні тому

    சுசித்ரா அவர்களின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது🎉

  • @Thararaman-j2f
    @Thararaman-j2f 6 днів тому

    Saravanan Teacher My brother So very proud of you

  • @sumansingam2684
    @sumansingam2684 9 днів тому

    Sirappana Kaviyarangam❤

  • @ramanibalaswamy6372
    @ramanibalaswamy6372 10 днів тому

    பாவாடை தாவணியில் பாடல் பாடியது மிக அருமை வாழ்த்துகள் ஒளிமலரவன் அவர்களே

  • @ramanibalaswamy6372
    @ramanibalaswamy6372 10 днів тому

    மிகவும் அருமை

  • @chellamsomasundaram8143
    @chellamsomasundaram8143 10 днів тому

    நெறியாளா், நெறிப்படுத்திய நோ்மை,அருமை. பங்கு பெறுவா்கள் பற்றி அறிமுகம், முகதாிசனம், இன்னும் மேன்மையுற, வாழ்த்துக்கள்.

  • @chellamsomasundaram8143
    @chellamsomasundaram8143 10 днів тому

    கவிஞா் திரு.திராவிடமணி, உங்களின் பேச்சு எளிமையாகவும், இனிமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்ததது. இன்னும் சற்று மெதுவாக இடைவெளி கொடுத்து பேசலாம்., இனிமையாகயிருக்கும்.

  • @johnraj3541
    @johnraj3541 10 днів тому

    கவிஞர் திராவிடமணி அவர்களது சுவைப் பேச்சு மழைக்காலத்து தேநீர் போலப் படு சூப்பர்.

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 12 днів тому

    Mathi valthukkal

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 12 днів тому

    Super

  • @subramanian.ggurusamy.m1949
    @subramanian.ggurusamy.m1949 2 місяці тому

    Vry great Madam👍👌💐

  • @prakashalli7191
    @prakashalli7191 2 місяці тому

    சிறப்பு மிக சிறப்பு ஐயா பாபு சசிதரன் அவர்களையும் ஐயா பீர் முகம்மது அவர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம். 👌👌💞💐💐🙏🙏

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 2 місяці тому

    சிறப்பான திறனாய்வு. நூலைப் படிக்கத் தூண்டுகிறது 🎉

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 місяці тому

    நமது கவிஞர்களின் புதிய கண்ணோட்டம், புதிய பார்வைகளால் உச்ச அலசல்கள் வரலாற்று பூங்குன்றனார், ஜான் லாக் போன்றோர்கள் கூறிய இயற்கை உரிமைகளைவிட காலத்திற்கேற்ப நவ நவீன பார்வையில் கட்டுடைக்கும் சிந்தனைகள் என்னில் புதிய அலசல்களுக்கு அரிய வாய்ப்பு. " சமூக ராசாயன நாற்றங்களால் மூசிச்சுத்தினர புலம்பெயர்தல்" அறம் பேசும் மனிதர்களின் நில வேட்டை ஏன் என்ற கேள்விகளை எழுப்பி மேலும் ஒப்புமை, உருவங்கள், உ வமைகள் என்னை ஈர்த்துத்தன.இது க வியா? நவ நவீன காப்பியமா? என்பதுபோல் என்னை பதிந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.

  • @Thechef2478
    @Thechef2478 3 місяці тому

    ORO PUNDAYAUM VEYANAM

  • @Thechef2478
    @Thechef2478 3 місяці тому

    ADI PONDADA UNUDAYAIYA SAMAMA VELA POGOGATHUU

  • @Kavippuyal
    @Kavippuyal 3 місяці тому

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉 ஆழ்ந்தசிந்தனைக்கு உரிய அற்புத தலைப்பு 🔥

  • @eyalvaruni
    @eyalvaruni 3 місяці тому

    🎉மகிழ்ச்சி ராஜிலா வாழ்த்துகள்👍👏

  • @brontowin3013
    @brontowin3013 3 місяці тому

    அனைவரின் கவிதைகளும் மிகச் சிறப்பு.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 3 місяці тому

    சிறப்பு..🎉

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 4 місяці тому

    இதில் நான் கவிதை வாசித்திருந்தாலும் மற்ற கவிஞர்கள் புத்தனின் தத்துவத்தை ஆழம் கண்டது ஓரு தனித்துவம். புத்தனின் தத்துவம் அனைவரும் அறிதல் அவசியம். வாழ்வியல் சிறக்கும். நன்றி

  • @rajamohammed7070
    @rajamohammed7070 4 місяці тому

    அனைவருக்கும் பேரன்பின் வணக்கம். நிமிர் இலக்கிய வட்டம் 250வது நிகழ்வின் கொண்டாட்டம். "நிமிர் 250" வது நிகழ்வை இன்று கானொளியில் கண்டு களித்தேன். மகிழ்கிறேன். ஆமாம்.. சற்றே திரும்பிப் பார்க்கிறேன்... என் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் செல்கிறது... பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காகதாய்நாடு வந்திருந்த நான், தவிர்க்க முடியாத (கொரோனா) காரணத்தால், சென்னையிலே பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்த ஆறாண்டு காலமாக எந்தவொரு தமிழ் நிகழ்விலும் கலந்து கொள்ள இயலாமல் இருந்த நான், வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வந்து சென்னையில் நான் கலந்து கொண்ட முதல் நேரடி நிகழ்ச்சி நம் நிமிர் நடத்திய "நிமிர் 100" நிகழ்ச்சிதான். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்து சென்ற திருப்தியை எனக்கு கொடுத்தது அந்த "நிமிர் 100" நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக தோழர் பாபுசசிதரன் அவர்களுடன் நிமிர் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து பயணித்து வந்த நான்.., இதோ இன்று "நிமிர் 250" வது நிகழ்வை கானொளியில் கண்டு களிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பயணிக்கும் என் அத்துனை தோழமைகளுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்து மலர்களை தென்றலிலே தாலாட்டி செந்தமிழில் சீராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழிய நிமிர்! வளரட்டும் தமிழ்!! என்றென்றும் பேரன்புடன் ஆர்க்காடு ராஜா முகம்மது. +91 9945428477.

  • @RAJAMOHAMMED-tu6kn
    @RAJAMOHAMMED-tu6kn 4 місяці тому

    நிமிர் இலக்கிய வட்டத்தின் "நிமிர் 250" நிகழ்வின் கொண்டாட்டத்திற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். நிமிர் உடன் தொடர்ந்து நிமிர்ந்து பயணிக்கும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  • @RAJAMOHAMMED-tu6kn
    @RAJAMOHAMMED-tu6kn 4 місяці тому

    அனைவருக்கும் பேரன்பின் வணக்கம். நிமிர் இலக்கிய வட்டம் 250வது நிகழ்வின் கொண்டாட்டம். "நிமிர் 250" வது நிகழ்வை இன்று கானொளியில் கண்டு களிப்பதில் மகிழ்கிறேன். ஆமாம்.. சற்றே திரும்பிப் பார்க்கிறேன்... என் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் செல்கிறது... பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காகதாய்நாடு வந்திருந்த நான், தவிர்க்க முடியாத (கொரோனா) காரணத்தால், சென்னையிலே பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்த ஆறாண்டு காலமாக எந்தவொரு தமிழ் நிகழ்விலும் கலந்து கொள்ள இயலாமல் இருந்த நான், வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வந்து சென்னையில் நான் கலந்து கொண்ட முதல் நேரடி நிகழ்ச்சி நம் நிமிர் நடத்திய "நிமிர் 100" நிகழ்ச்சிதான். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்து சென்ற திருப்தியை எனக்கு கொடுத்தது அந்த "நிமிர் 100" நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக தோழர் பாபுசசிதரன் அவர்களுடன் நிமிர் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து பயணித்து வந்த நான்.., இதோ இன்று "நிமிர் 250" வது நிகழ்வை கானொளியில் கண்டு களிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பயணிக்கும் என் அத்துனை தோழமைகளுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்து மலர்களை தென்றலிலே தாலாட்டி செந்தமிழில் சீராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழிய நிமிர்! வளரட்டும் தமிழ்!! என்றென்றும் பேரன்புடன் ஆர்க்காடு ராஜா முகம்மது. +91 9945428477.

  • @amirthamrameshtamilkavitha5010
    @amirthamrameshtamilkavitha5010 4 місяці тому

    சிறப்பான பட்டிமன்றம் அருமையான கவியரங்கம்

  • @yaazhdhuruvan2776
    @yaazhdhuruvan2776 4 місяці тому

    பரிசு பெற்றமைக்கு பெரும் மகிழ்ச்சி தோழர்.. அன்புடன் -வினோத் பரமானந்தன்

  • @yaazhdhuruvan2776
    @yaazhdhuruvan2776 4 місяці тому

    மிக அருமையான தலைப்பு... "அகலாத விருப்புகள் "... அன்பு அண்ணன் பாபு சசிதரன் அவர்களுக்கு என் பேரன்புகள்..

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 5 місяців тому

    நிகழ்ச்சி முடியும் முன்னர் என்னால்‌ இணைய முடியவில்லை

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 5 місяців тому

    ஒரு கவிதையுடன் காத்திருந்தேன் நான் இணையும் முன் நிகழ்ச்சி முடிந்து விட்டது😊

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 5 місяців тому

    கதையாடல் சிறப்பு. வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @bharanip5961
    @bharanip5961 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @umadhevi4586
    @umadhevi4586 6 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரி. தங்கள் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் மேன்மேலும் சிறப்படைந்து வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 6 місяців тому

    நான் எழுதிய கவிதை வரிகளை தேன் மொழியாக தேனாய், சுவை சேர் கரும்பாக சுவைபட இலக்கிய பன்திறமையாளர் சகோதரி தேன்மொழி கவிதைகளோடு இழைந்து இனிய குரலில் ரசிக்க வைத்தார். தம்பி வினோத் இராணுவ இரும்புப் பட்டறையில் பூத்த புது ரோஜா மலராக எனது கவிதைகளை அழகழகாக வார்த்தைகளை வரிக்கு வரி ரசித்துக் கூறி மேலும் அழகு படுத்தினார்.அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனது கவிதைகள் அவரை குணப்படுத்தியது என்று கூறியது மிகப் பெரிய விருது. சகோதரர் பாபு சசிதரன் அவர்களின் கம்பீரமான குரலில் மிக சிறப்பாக எனது இரண்டு கவிதைகளையும் புதிய கோணத்தில் கௌரவித்தார். சகோதரி கிருஷ்ணகுமாரி அவர்கள் இடையிடையே குறிப்பிட்ட கவிதைகளையும் அழகாக விவரித்து ரசித்துப் பேசினார். வெங்கடகிரி அண்ணா கவிதைகளைக் கூறி உளமார வாழ்த்துகள் கூறியதும் பெரும் பேறு. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.எனக்கு இந்த வாய்ப்பு அளித்த நிமிர் இலக்கிய வட்டத்திற்கும், அறிமுகம் செய்த தம்பி வினோத் அவர்களுக்கும் மிகச் சிறப்பாக பெரும் நன்றிகள் 🙏🙏

  • @PraDeeSa287
    @PraDeeSa287 6 місяців тому

    சிறப்பாக ஆழ்ந்து அமிழ்ந்து திறானய்வு செய்தவர்களுக்கும் பூங்கோதை அக்கா அவர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் 🩵

  • @marulmuruganlic9470
    @marulmuruganlic9470 6 місяців тому

    பூங்கோதை கனகராசன் அவர்களின் நான்கு நூல்கள்களும் அனைத்தும் அருமை

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 6 місяців тому

    அருமையான திறனாய்வுகள்🎉

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 6 місяців тому

    சிறப்பான நிகழ்ச்சி 🎉

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 6 місяців тому

    மகிழ்ச்சி ..🎉

  • @chocobar_arun
    @chocobar_arun 6 місяців тому

    இந்த நிகழ்வில் நானும் இருந்தேன் என்பதை அறிவித்து மகிழ்கிறேன் ❤❤❤❤ #பசெஅருண் #பெரியானூர் #Chocobar_Arun

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 7 місяців тому

    திருமதி..செ.ரா. கிருஷ்ணகுமாரி அவர்களின் கவிதை அருமை யதார்த்தமான கருத்து. மிகவும் ரசித்தேன் 🎉🎉

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 7 місяців тому

    அவர் திரு பாபு சசிதரனை ப்பற்றி கூறியவை அனைத்தையும் நான் வழிமொழிகிறேன் கூறுகிறேன் அவர்களைப் பற்றி

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 7 місяців тому

    .திருமதிமல்லிகா ரங்கசாமியின் கருத்துகள் அருமை 👍🎉

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 8 місяців тому

    வினோத் பரமானந்தன் கவிதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது🎉

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 8 місяців тому

    நல்ல தீர்ப்பு 😊

  • @amirthamrameshtamilkavitha5010
    @amirthamrameshtamilkavitha5010 8 місяців тому

    அருமை அருமை அருமை

  • @velichamtherikirathu
    @velichamtherikirathu 9 місяців тому

    ❤❤❤

  • @jayarani4826
    @jayarani4826 9 місяців тому

    Amirtham kavithai keave engkalukum asaiyoo asai..❤arumai 👏🏻👏🏻

  • @LalithaDuraisamy
    @LalithaDuraisamy 9 місяців тому

    Anu dinamum un kavithai malayil naindhida Aaasai ❤

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 9 місяців тому

    🎉

  • @priyaparthasarathy727
    @priyaparthasarathy727 9 місяців тому

    🎉