Me & mamiyar
Me & mamiyar
  • 115
  • 8 654 631

Відео

முக்காலமும் தெரிஞ்ச மகா பெரியவா#mahaperiyava
Переглядів 2,8 тис.2 роки тому
முக்காலமும் தெரிஞ்ச மகா பெரியவா #kanchimahan #mahaperiyava #periyava
பெரியவா கொடுத்த PRESCRIPTION(பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்)
Переглядів 4,3 тис.2 роки тому
பெரியவா கொடுத்த PRESCRIPTION (பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்) #mahaperiyava #kanchi mahan #periyava
தீர்க்க சுமங்கலியாக இரு!''தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணை
Переглядів 1,6 тис.2 роки тому
தீர்க்க சுமங்கலியாக இரு!'' தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணை #mahaperiyava #kanchimahan #periyava
இன்று இரவு காஞ்சி மகான்களின் குருவார ஏகாந்த தரிசனம்
Переглядів 1,1 тис.2 роки тому
இன்று இரவு காஞ்சி மகான்களின் குருவார ஏகாந்த தரிசனம்/Mahaperiyava #Mahaperiyava #kanchi mahan #periyava
மஹா பெரியவாளின் அருட்பார்வை/Mahaperiyava
Переглядів 1,9 тис.2 роки тому
மஹா பெரியவாளின் அருட்பார்வை/Mahaperiyava / kanchimahan /periyava #Mahaperiyava #kanchimahan #kanchi mahan
அனுஷ தினத்தில் மாம்பழம் தந்து மகிமை தந்த மஹாபெரியவா|Maha periyava
Переглядів 1,9 тис.2 роки тому
அனுஷ தினத்தில் மாம்பழம் தந்து மகிமை தந்த மஹாபெரியவா #mahaperiyava #kamakshi #periyava
ஆடம்பர தானத்தைிட எளிமையான தானமே உயர்ந்தது. Mahaperiyava
Переглядів 1,9 тис.3 роки тому
ஆடம்பர தானத்தை விட எளிமையான தானமே உயர்ந்தது.Mahaperiyava #Mahaperiyava #periyava #kamakshi
சிவ தொண்டரை மஹா பெரியவா அறிந்தது தெய்வ ரகசியம்
Переглядів 4 тис.3 роки тому
சிவ தொண்டரை மஹா பெரியவா அறிந்தது தெய்வ ரகசியம் #mahaperiyava #kanchimahan #periyava
யாருக்கும் கிட்டாத பெரும் பாக்கியம்
Переглядів 15 тис.3 роки тому
mahaperiyava-யாருக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் #mahaperiyava #kanchi mahan #periyava
வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது கவனமாக இரு என்கிறார் மஹா பெரியவா
Переглядів 9 тис.3 роки тому
வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது கவனமாக இரு என்கிறார் மஹா பெரியவா
Mahaperiyava-யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்
Переглядів 10 тис.3 роки тому
Mahaperiyava-யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்
பிரசாதமாக வந்த எலுமிச்சை மாலை என்ன செய்வது? மஹா பெரியவா கூரிய தீர்வு
Переглядів 4,8 тис.3 роки тому
பிரசாதமாக வந்த எலுமிச்சை மாலை என்ன செய்வது? மஹா பெரியவா கூரிய தீர்வு
VARALAKSHMI VIRADHAM
Переглядів 2,4 тис.3 роки тому
VARALAKSHMI VIRADHAM
கனவில் வந்து உத்தரவிட்ட மஹா பெரியவா
Переглядів 4,1 тис.3 роки тому
கனவில் வந்து உத்தரவிட்ட மஹா பெரியவா
Mahaperiyava-பரிசுத்தமான பக்தியை அடையாளம் காட்டிய மகாபெரியவா
Переглядів 9 тис.3 роки тому
Mahaperiyava-பரிசுத்தமான பக்தியை அடையாளம் காட்டிய மகாபெரியவா
மூக்குத்தி காணிக்கையை பெரியவா மூலம் தெரியப்படுத்திய காமாக்ஷி அம்பாள்-Mahaperiyava
Переглядів 4,3 тис.3 роки тому
மூக்குத்தி காணிக்கையை பெரியவா மூலம் தெரியப்படுத்திய காமாக்ஷி அம்பாள்-Mahaperiyava
Mahaperiyava-மஹா பெரியவா ஆசியால் அன்னதானம்
Переглядів 1,5 тис.3 роки тому
Mahaperiyava-மஹா பெரியவா ஆசியால் அன்னதானம்
mahaperiyava-மாங்கல்யம் தந்த மஹான்
Переглядів 6 тис.3 роки тому
mahaperiyava-மாங்கல்யம் தந்த மஹான்
Mahaperiyava-25 ரூபாய்1 லட்சமாக பெருகிய அதிசயம்
Переглядів 2,8 тис.3 роки тому
Mahaperiyava-25 ரூபாய்1 லட்சமாக பெருகிய அதிசயம்
Mahaperiyava-பெரியவா ஆசையை நிறைவேற்றிய நடராஜர்
Переглядів 11 тис.3 роки тому
Mahaperiyava-பெரியவா ஆசையை நிறைவேற்றிய நடராஜர்
mahaperiyava mahimai
Переглядів 4 тис.3 роки тому
mahaperiyava mahimai
குல தெய்வம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய உத்தரவிட்ட மகா பெரியவா-mahaperiyava
Переглядів 1,7 тис.3 роки тому
குல தெய்வம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய உத்தரவிட்ட மகா பெரியவா-mahaperiyava
Mahaperiyava-உப்பு நீர் கல்கண்டு ஆனது
Переглядів 2,1 тис.3 роки тому
Mahaperiyava-உப்பு நீர் கல்கண்டு ஆனது
Mahaperiyava-நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும்
Переглядів 2,5 тис.3 роки тому
Mahaperiyava-நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும்
Mahaperiyava-பால திரிபுர சுந்தரி மற்றும் மஹா பெரியவா அருளால் நடந்த அதிசய திருமணம்
Переглядів 13 тис.3 роки тому
Mahaperiyava-பால திரிபுர சுந்தரி மற்றும் மஹா பெரியவா அருளால் நடந்த அதிசய திருமணம்
Mahaperiyava-நான் இருக்கேன்
Переглядів 6 тис.3 роки тому
Mahaperiyava-நான் இருக்கேன்
Mahaperiyava-இதில் ஏழை யார்? செல்வந்தர் யார் ?
Переглядів 2,4 тис.3 роки тому
Mahaperiyava-இதில் ஏழை யார்? செல்வந்தர் யார் ?
mahaperiyava-மகளின் கனவில் வந்து மஹா பெரியவா கூறிய வாக்கு
Переглядів 8 тис.3 роки тому
mahaperiyava-மகளின் கனவில் வந்து மஹா பெரியவா கூறிய வாக்கு
Mahaperiyava-கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான துளசி மாலை பெரியவா அருளால் பிரசாதமாக மாறியது
Переглядів 6 тис.3 роки тому
Mahaperiyava-கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான துளசி மாலை பெரியவா அருளால் பிரசாதமாக மாறியது

КОМЕНТАРІ

  • @KarthikRaj-d4g
    @KarthikRaj-d4g 16 годин тому

    ❤❤❤

  • @ushakrishnasamy3712
    @ushakrishnasamy3712 19 годин тому

    தமிழில் தவறுமிகவும் உள்ளது கவனம் தேவை

  • @Dhanalakshmi-m1q
    @Dhanalakshmi-m1q 2 дні тому

    என் தாயே எந்த மகனுக்காக நான் உன்னை நான் பாடி உன்னை கூப்பிட்டேனோ அவனுக்கு கவசமாக காத்து வா அம்மா கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் அவனோடு இருந்து ரட்ச்சித்து அருளம்மா என் தாயே தாமதிக்காமல் வா 🙏🙏🙏

  • @JayanthiRamesh-rv3mo
    @JayanthiRamesh-rv3mo 2 дні тому

    உன் பாதத்தில் சரணடைகிறேன் அம்மா.

  • @ananditransvaithialingam6340

    இன்றுதான் இதை கேட்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது. என் கண்ணீர் பெருகியது. ஸ்ரீ ஆதி சங்கரின் உன்னதமான படைப்பு.அதை அப்படியே சிறப்பான செந்தமிழில் அதிலும் சாதாரண இதயத்தை உருக்கும் தமிழில் மொழி பெயர்ந்தவர்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. அதற்கு இணையாக உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை அமைப்பு. ராகங்களில் தேர்வு மற்றும் அவைகளை வரிசை படுத்தியது வெகு சிறப்பு. எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • @VendaLakshmi-w9j
    @VendaLakshmi-w9j 2 дні тому

    இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் மெய் சிலிர்க்க வைக்கிறது என் தாய் காமாட்சி அம்மன் எல்லோர் வாழ்விலும் அருள் புரிய வேண்டும் அம்மா❤ காலையில் தினமும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் மறு வேலை எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனதை தர வேண்டும் அம்மா

  • @jayashreej5200
    @jayashreej5200 3 дні тому

    Shri kamaktchi thaye potri🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @saikavi2730
    @saikavi2730 5 днів тому

    Om Sairam Om Sairam Om Sairam 🙏🙏🙏🙏🙏

  • @ramn1609
    @ramn1609 6 днів тому

    Amma en ponnu kalyanam and Good permanent job thantharul Amma Mrs Ram

  • @jayanthiramanathan9684
    @jayanthiramanathan9684 7 днів тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @subramanianarumugam6974
    @subramanianarumugam6974 9 днів тому

    சீக்கிரம் கடன் அடைய வேண்டும். ஓம் தாயே போற்றி .தாயே பாதம் போற்றி.

  • @ramn1609
    @ramn1609 9 днів тому

    Ammy Kamadchi Ummye Radchepai Amma Mrs Ram

  • @CollectiveCommons-p9s
    @CollectiveCommons-p9s 10 днів тому

    Om Shakthi 🙏

  • @PavithraMohanmohan-xp2
    @PavithraMohanmohan-xp2 10 днів тому

    அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணி பார்த்தேன் போச்சு போல பொயினுக்கு நன்றி ❤❤❤❤❤😂😂😂😂

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 10 днів тому

    🙏🙏🙏

  • @lakshmigopalakrishnan3528
    @lakshmigopalakrishnan3528 12 днів тому

    🙏🙏🙏

  • @TheCibirajesh
    @TheCibirajesh 13 днів тому

    Really true.i can't believe it.sapta udana irumal ninrchu.realy thank you sister.Highly recommended❤❤

  • @RLathaRLATHA-jj1sh
    @RLathaRLATHA-jj1sh 13 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajendiranc1858
    @rajendiranc1858 14 днів тому

    உண்மையில் இருமல் நின்று விட்டது

  • @ganganarayanan3243
    @ganganarayanan3243 15 днів тому

    Please what rakaingkal sollavum

  • @vasanthavasantha5783
    @vasanthavasantha5783 16 днів тому

    காமாட்சி தாயே என் பிள்ளையை நல்லப்படியாக காப்பாற்றும் பொறுப்பு உங்களுடையது

  • @Suganya-p4b
    @Suganya-p4b 16 днів тому

    என்பொண்ணுவாழ்கைநல்லபடியாக அமையேஅருள்புரிதாயேநீதான்எனக்குகதிதாயே

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 17 днів тому

    எங்கள் மகன் நோய் நீங்கி பரிபூரண நலத்தோடு நூறாண்டு காலம் நலமாக வளமாக வாழ வேண்டும் இறைவா போற்றி 🙏

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 17 днів тому

    ஹர ஹர சங்கர ஹர ஹர மகாதேவா

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 17 днів тому

    எங்கள் மகன் நோய் நீங்கி பரிபூரண நலத்தோடு வாழ வை தாயே🙏🙏🙏

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 17 днів тому

    தாயே எங்கள் மகன் மருமகள் தீர்க்காயுசாக தீர்க்க சுமங்கலியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @kichumulu6101
    @kichumulu6101 18 днів тому

    அந்த சக்தியுள்ள காமாட்சி தாயார் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 19 днів тому

    🙏🙏🙏

  • @Sampath.gSampath.g-fi6ph
    @Sampath.gSampath.g-fi6ph 20 днів тому

    Super

  • @kalyanib1757
    @kalyanib1757 20 днів тому

    யார் பாடியது? உருக்கமாக உள்ளம் உருகுமாறு பாடுகிறார்கள்.அருமை

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 20 днів тому

    🙏🙏🙏

  • @srivallisukumar7501
    @srivallisukumar7501 20 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @bhuvana600
    @bhuvana600 20 днів тому

    அம்மா தாயே இந்தபாடலைக், பாடலை, கேட்டnல் மனசு, முழுக்க,லேசாக,உள்ளது,உணகு,தெரியும், எ நக்கு, என்ன,தேவை, என்று உனக்கு தெரியும்,நிதன் உதவி புரிய, வேண்டும் 😢

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 20 днів тому

    16 வாரம் இன்றைய முதல் ஆரம்பித்து இருக்கிறேன் எனது மகளுக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே! எனது அக்கா பையன் வைத்யநாதனுக்கு ஓரு வேலை ஒரு குழந்தை கொடு அமமா

  • @sambavichannel9715
    @sambavichannel9715 22 дні тому

    Kamakshi thaye saranam mahalekshmi thaye saranam kamakshi thaye saranam mahalekshmi thaye saranam mahalekshmi thaye saranam

  • @sambavichannel9715
    @sambavichannel9715 22 дні тому

    Thaye saranam mahalekshmi thaye saranam kamakshi thaye saranam kamakshi thaye saranam mahalekshmi thaye saranam kamakshi thaye saranam

  • @Ganthi491
    @Ganthi491 23 дні тому

    Kits kku kutukkalama

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 25 днів тому

    🙏🙏🙏🌷🌺🌹🌷🌺🌹

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 26 днів тому

    🙏🙏🙏

  • @shanthia6210
    @shanthia6210 27 днів тому

    Amma annaivarathu problem solve pannunga amma nin thiruvadi saranam

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 29 днів тому

    தேன் இல்லன என்னசெய்வது என்று கேட்டவுங்கலுக்கான பதில்.., தேன் இல்லைனா கடையில் வாங்கிட்டுவந்து சாப்பிடுங்க... இல்லன இருமிகிட்டே இருங்க யாரவது வாங்கிட்டு வந்து தரும் வரைக்கும்... நன்றி

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 Місяць тому

    🙏🙏🙏

  • @rajavasanthiraja1884
    @rajavasanthiraja1884 Місяць тому

    .amma

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Місяць тому

    🙏🙏🙏🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😮

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Місяць тому

    Ohm Sairam, May you bless amma, the world.❤🙏🙏

  • @geethamani8721
    @geethamani8721 Місяць тому

    சதா உன் விருத்தம் கேட்டு கொண்டே உயிர் பிரிய வேண்டும் அம்மா

  • @VLeelavathi-f3e
    @VLeelavathi-f3e Місяць тому

    கடன் தீர அருள் புரிவாய் அம்மா

  • @subramanianr3996
    @subramanianr3996 Місяць тому

    தாயே காமாட்சி கருணை செய்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 Місяць тому

    🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 Місяць тому

    ஓம் ஸ்ரீகாமாட்சி தாயே கருணை செய்தருள வேண்டும் அம்மா நின் திருமலரடி சரணம் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏