Neyam media
Neyam media
  • 76
  • 116 448
நீயும் நானும் சமம் அல்ல என்று சொல்ல முடியாது!!! தோழர் இந்திரகுமார் தேரடி
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasan #dmkskin #kollywood #udhayanithistalin #dk #dmk #veeramani #subavee #subaveerapandian #diravidam #ellorumnammudan #mathivathani #arulmozhi #kalaingarkarunanidhi #kalaignarnewslive #kalaignarseithigal #kalaignar #seemanism #thanthaiperiyar #bhfyp #humanity #vijaysethupathi #naamthamizhar #pariyerumperumal #saynotocaste #barathiyar #thekkady #castles #human #thirumurugangandhi #kamalhasan #tamiz #cpim #justbehuman #kalaignar #may #dravidian #ambedkarist #movement #thamizhan #dravidians #tamildhesiyam #socialmedia #savefarmers #corona #kalaingar #naamtamilar #dravidam #dmk #periyar #periyarism #periyarist #tamilnadu #mkstalin #tamil #ambedkar #seeman #tamilmemes #chennai #india #bjp #tn #paranjith #thalapathy #kerala #dmkyouthwing #admk #communism #tamildesiyam #caste #ntk #thalaivar #dravidamunnetrakazhagam #ambedkarism #thirumavalavan #vck #memes #naamtamilar #dmkitwing #tamilan #dmkflag #communism #modi #tamilactress #trending #ambedkarism #tamildesiyam #kalaingar #skincare #news #tamilnadupolitics #tamilnews #vijaysethupathi #dmkstalin #motivational #arulmozhi #asiriyar #veeramani #teacher #moota #proffeser #subavee #suryakrishnamoorthy #mathivathani #indrakumar #indrakumartheradi #periyarist #periyar #periyarism #ambedkar #dmk #seeman #mkstalin #tamilnadu #tamil #dravidam #tamilmemes #paranjith #thirumavalavan #india #ambedkarism #chennai #kerala #bjp #naamthamizhar #drambedkar #jaibhim #viduthalaisiruthaigal #castelesscollective #pariyerumperumal #vck #communism #thalapathy #tholthirumavalavan #humanity #kamalhasan #thirumurugangandhi #tn #admk #memes #makkalneedhimaiam #thanthaiperiyar #caste #tmmk #dmkyouthwing #periyarquotes #neelam #bhfyp #tamildesiyam #pagutharivupagalavan #dalit #thalaivar #thirukural #seemanism #ambethkar #ntk #vijaysethupathi #ambedkarist #saynotocaste #dhanush #vanitha #dravidamunnetrakazhagam #buddhism #thekkady #barathiyar #castles#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai #cpim #cpi
Переглядів: 123

Відео

ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்!!! வழக்கறிஞர் மதிவதனி
Переглядів 3739 годин тому
#dk #dmk #veeramani #subavee #subaveerapandian #diravidam #ellorumnammudan #mathivathani #arulmozhi #kalaingarkarunanidhi #kalaignarnewslive #kalaignarseithigal #kalaignar #seemanism #thanthaiperiyar #bhfyp #humanity #vijaysethupathi #naamthamizhar #pariyerumperumal #saynotocaste #barathiyar #thekkady #castles #human #thirumurugangandhi #kamalhasan #tamiz #cpim #justbehuman #kalaignar #may #dra...
அறிவியலுக்கு எதிராக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள்!!! சூர்யா கிருஷ்ணமூர்த்தி
Переглядів 1309 годин тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #dk #dmk #veeramani #subavee #subaveerapandian #diravidam #ellorumnammudan #mathivathani #arulmozhi #kalaingarkarunanidhi #kalaignarnewslive #kalaignarseithigal #kalaignar #seemanism #thanthaiperiyar #bhfyp #humanity #vijaysethupathi #naamthamizhar #pariyerumperumal #saynotocaste #barathiyar #thekkady #castles #human #thirumurugangandhi #kamalhasan #tamiz ...
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கு என்ன தத்துவம் இருக்கிறது III சூர்யா கிருஷ்ணமூர்த்தி
Переглядів 306День тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasa...
அண்ணாவின் பார்வையில் கடவுள் பேராசிரியர் சுபவீ அவர்கள் சிறப்புரை
Переглядів 11 тис.День тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasa...
பெரியாரின் பார்வையில் கடவுள் மதுரை பாலா அவர்கள் சிறப்புரை
Переглядів 300День тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasa...
இந்தியாவிற்கு இரண்டு அரசியல் அமைப்புச் சட்டம் வழக்கறிஞர் திரு.ராஜீவ்காந்தி
Переглядів 5014 днів тому
#memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasan #dmkskin #kollywood #udhayanithistalin #naamtamilar #dmkitwing #tamilan #dmkflag #communism #modi #tamilactress #trending #ambedkarism #tamildesiyam #kalaingar #skincare #news #tamilnadupolitics #tamilnews #vijaysethupathi #dmkstalin #dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #che...
ஆவணி முகூர்த்தத்தில் திருமணம் செய்யாவிட்டால் இனிமேல் திருமணம் நடக்காது பேராசிரியர் திரு.சுப.வீ
Переглядів 34214 днів тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasa...
திராவிட இயக்கத்தின் நூலா இது
Переглядів 1614 днів тому
#dmk #mkstalin #tamilnadu #tamil #admk #periyar #tn #chennai #bjp #seeman #periyarist #periyarism #thalapathy #tamilmemes #ambedkar #ntk #india #dravidam #politics #dmkyouthwing #stalin #vck #paranjith #thalaivar #kerala #thirumavalavan #congress #udhayanidhistalin #naamthamizhar #kalaignar #memes #tamilanda #seemanism #dravidamunnetrakazhagam #vijay #love #bhfyp #aiadmk #udhayanidhi #kamalhasa...
1929ல் செங்கல்பட்டு மாநாடு ராஜீவ்காந்தி அவர்கள் சிறப்புரை
Переглядів 24828 днів тому
1929ல் செங்கல்பட்டு மாநாடு ராஜீவ்காந்தி அவர்கள் சிறப்புரை
குடியரசு மாநாட்டில் திருமா அவர்கள் உரை
Переглядів 19928 днів тому
குடியரசு மாநாட்டில் திருமா அவர்கள் உரை
ஜாதி மத மாநாட்டை தந்தை பெரியார் நடத்தியுள்ளார் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை
Переглядів 8828 днів тому
ஜாதி மத மாநாட்டை தந்தை பெரியார் நடத்தியுள்ளார் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை
தந்தை பெரியாரின் அறிவு தான் எழுச்சியை ஏற்படுத்தியது செந்தலை கௌதமன் அவர்கள் சிறப்புரை
Переглядів 21928 днів тому
தந்தை பெரியாரின் அறிவு தான் எழுச்சியை ஏற்படுத்தியது செந்தலை கௌதமன் அவர்கள் சிறப்புரை
பெரியார் அவர்கள் யாரையும் பாராட்டமாட்டார் அந்தியூர் செல்வராஜ் அவர்கள் உரை
Переглядів 12828 днів тому
பெரியார் அவர்கள் யாரையும் பாராட்டமாட்டார் அந்தியூர் செல்வராஜ் அவர்கள் உரை
சுயமரியாதை என்று சொன்னால் பலருக்கு காய்ச்சல் வரும் அரிப்பும் வரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் உரை
Переглядів 4428 днів тому
சுயமரியாதை என்று சொன்னால் பலருக்கு காய்ச்சல் வரும் அரிப்பும் வரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் உரை
பெரியார் வீரமணி அரங்கம் திறப்பு விழா நிகழ்வு
Переглядів 146Місяць тому
பெரியார் வீரமணி அரங்கம் திறப்பு விழா நிகழ்வு
பைத்தியக்காரர்கள் மருத்துவமனையில் பார்ப்பனர்களுக்கு தனிஇடம் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரை
Переглядів 32Місяць тому
பைத்தியக்காரர்கள் மருத்துவமனையில் பார்ப்பனர்களுக்கு தனிஇடம் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரை
இந்து மதம் இருக்கிறதா என்பதே கேள்விக் குறியாகிவிட்டது பொன் முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்புரை
Переглядів 47Місяць тому
இந்து மதம் இருக்கிறதா என்பதே கேள்விக் குறியாகிவிட்டது பொன் முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்புரை
மூன்று ராமசாமியை பற்றி பெரியாரின் தொண்டர் உரை
Переглядів 125Місяць тому
மூன்று ராமசாமியை பற்றி பெரியாரின் தொண்டர் உரை
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களுக்கு தேவையான கோரிக்கையை கூட வைக்க தெரியாது
Переглядів 60Місяць тому
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களுக்கு தேவையான கோரிக்கையை கூட வைக்க தெரியாது
திராவிட மாடல் ஆட்சியின் மாலுமி ஆசிரியர் வீரமணி அவர்கள்
Переглядів 57Місяць тому
திராவிட மாடல் ஆட்சியின் மாலுமி ஆசிரியர் வீரமணி அவர்கள்
அதிசய இயக்கம் திராவிடர் கழகம் அமைப்புச் செயலாளர் வே. செல்வம் சிறப்புரை
Переглядів 35Місяць тому
அதிசய இயக்கம் திராவிடர் கழகம் அமைப்புச் செயலாளர் வே. செல்வம் சிறப்புரை
தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறாரா? முனைவர் நேரு அவர்கள் சிறப்புரை
Переглядів 11Місяць тому
தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறாரா? முனைவர் நேரு அவர்கள் சிறப்புரை
திராவிடர் கழகம் மதுரைக்கு என்ன செய்தது பழக்கடை முருகானந்தம் அவர்கள் சிறப்புரை
Переглядів 38Місяць тому
திராவிடர் கழகம் மதுரைக்கு என்ன செய்தது பழக்கடை முருகானந்தம் அவர்கள் சிறப்புரை
தீட்டு எப்பொழுது புனிதம் அடைகிறது நாவினி நாசர் அவர்கள்
Переглядів 232Місяць тому
தீட்டு எப்பொழுது புனிதம் அடைகிறது நாவினி நாசர் அவர்கள்
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 5ன் தொடர்ச்சி
Переглядів 92Місяць тому
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 5ன் தொடர்ச்சி
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 5
Переглядів 115Місяць тому
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 5
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 3
Переглядів 34Місяць тому
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 3
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 4
Переглядів 42Місяць тому
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 4
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 2
Переглядів 321Місяць тому
நட்பு தமிழ் வட்டம் அமர்வு 2

КОМЕНТАРІ

  • @leoarima3067
    @leoarima3067 10 годин тому

    31:01 மூன்று உதாரணம் 👌

  • @leoarima3067
    @leoarima3067 17 годин тому

    2:07 🤔

  • @j.p.kapilankapil1492
    @j.p.kapilankapil1492 2 дні тому

    Sudukadu yenbathu paigal vulaavum Edam yenbathai mattri, athuvum matippirkuriya mariyathai seyum Edam yenbathum pagutharivu than nanbare, intha kanoliyai parthatharkku naaaaaandri.... Nanba

  • @anbukumar9837
    @anbukumar9837 4 дні тому

    இன்னுமா இந்த ஊர் உங்கள் உருட்டை எல்லாம் நம்புது ? 😊😊😊😅😅😅😅

    • @anbumohamedabdulrahman973
      @anbumohamedabdulrahman973 3 дні тому

      உருட்டு அல்ல, பலரை உருப்படச் செய்யும் உரை. திருப்பதில இப்ப உருட்டுகிறார்களே அதுதான் உருட்டு

  • @ananthakumar_87
    @ananthakumar_87 4 дні тому

    சட்டைக்குள் இருக்கும் நூலை சட்ட நூலாய் வெண்றாய்👏👏👌👌 அருமை அருமை அருமையான கவிதை👏👌 வாழ்த்துக்கள்💐🎊

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 5 днів тому

    கடவுளை வைத்து பாகு பாடு சொன்னார்கள் அப்படியானால் அப்படிபட்ட கடவுள் இல்லை என்று கூறினார்

  • @gowrimani3011
    @gowrimani3011 5 днів тому

    Samathi eranthavarcalai vurudan vaithirukka

  • @muthucms
    @muthucms 6 днів тому

    எடப்பாடி அவர்களுக்கு அருமையான counter கொடுத்தது அருமை ஐயா

  • @plukejayakumar80
    @plukejayakumar80 6 днів тому

    Nature creates , Nature Protects and Nature destroys.🌱🏵️🌿🌹🍅🥭🍎🍇🐐🐂🐕🐩🐎🐒🦜🐓🐟🐳🏞️🏜️🌫️🏔️🌈⛈️🌩️🌞🌝🌟Nature is the God.🌠🌌🌏🦁🐯🐴🦓🐕‍🦺🦌🐑🐏🦧🦅🦃🐧🦭🦈🐬🐠🐟🐟🐠🐠🦩🦆🦆🦚🦐🦞🦀🐜🐞🐝🦋🍒🍑🍌🍍🦏🦣🐘🦘🍁🌼🌻🪹🪴🏔️⛰️🌱🌿🌹🥀🌺🍄🌷🏵️

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 6 днів тому

    Excellent speech

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 днів тому

    சுதந்திரம் தன்னுரிமை.விடுதலை சுயமரியாதை தன்மதிப்பு.

  • @mathivananr7358
    @mathivananr7358 6 днів тому

    பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பது , இயக்குவது, காப்பது, அழிப்பது அணைத்தும் இயற்பியலும், வேதியியலும், அதன் சேற்கையினால் உருவான உயிரிலும் தான்,இந்த உண்மையை உணருங்கள் மானிடரே, கடவுள் என்று இன்னமும் பிதற்றி கொண்டு அறிவீனனாக வாழாதீர்கள் மானிடரே.

  • @narayanann892
    @narayanann892 7 днів тому

    சிறப்பு... சிந்திக்க வைக்கும் பேச்சு அறிவார்ந்த தளங்களில் நமது அனைத்து நம்பிக்கைகளையும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்படுத்துவது சமூகத்தின் முதிர்ச்சி

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 7 днів тому

    ❤️🍒🙏

  • @chandranhomeoaccupunture4202
    @chandranhomeoaccupunture4202 7 днів тому

    சிந்திக்கும் மக்களை உருவாக்கும் எங்கள் தலைவர் சுபவீ அவர்களின் உழைப்பு

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 7 днів тому

    வடக்கு நோக்கி தொழ வைத்த இந்தியனை தெற்குக் நோக்கி தொழ வைத்த பெருமை திராவிட சமாதிக்கு புகழ் சேர்க்கும். காரணம் அந்த சமாதி பகுத்தறிவு ஊட்டும்......

    • @saravanansubbian
      @saravanansubbian 7 днів тому

      சமாதி உங்களைப் போன்றவர்களை வாழ வைக்கும் அவர்களது திராவிடக் கொள்கை எங்களைப் போன்றவர்களை வாழ வைக்கும்

  • @chidambarams237
    @chidambarams237 7 днів тому

    ஒவ்வொரு கருத்தரங்கிலும் தேடித்தேடி கருத்துப் புதையல் தரும் பேராசிரியர் சுபவீ் அவர்களது உரை அற்புதம்..

  • @rajkvkl1096
    @rajkvkl1096 7 днів тому

    ❤🎉

  • @VijayDhasu
    @VijayDhasu 8 днів тому

    ❤❤❤

  • @2468yu
    @2468yu 8 днів тому

    பல கோடி செலவுல சமாதி..மாலை மரியாதை எதுக்கு சாமி ...அது பகுத்தறிவா

    • @srinivasanjeya
      @srinivasanjeya 7 днів тому

      அது கற்றோருக்கு, சமூகத்தில் மறுமலர்ச்சியும், புத்தருவாக்கத்தையும் ஏற்படுத்தினர்வர்களுக்கு சமூகம் செய்யும் சிறப்பு. சராசரிகளுக்கு அதை செய்வது தேவையற்றது. கடவுள் பொம்மைகளுக்கு திருமணம் செய்ய கோடிகளை வீணடிக்கிறோமே அவர்களென்ன புணர்ந்து மக்கள் தொகையை பெருக்கவா போகிறார்கள். அறிஞர்களுக்கு நாம் செய்யும் நினைவு மண்டபங்கள் அவர்கள் செய்த ஆக்கங்கள் என்ன என்று சராசரிகள் தேடிப்பார்த்து அறிந்துகொள்ள செய்யப்படும் முதலீடு. அது செலவு அல்ல. பிள்ளையாரை வைத்து கும்பிட்டுவிட்டு இரண்டு நாளில் பூப்பையில் வீசுவது எதற்கு?

    • @anbumohamedabdulrahman973
      @anbumohamedabdulrahman973 3 дні тому

      அதெல்லாம் மடைமையில் ஊரிக்கிடக்கும் மக்களை சிந்திக்கச் செய்ய

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 8 днів тому

    அண்ணாபேரரிஞர்

  • @RaviS-sz7ys
    @RaviS-sz7ys 9 днів тому

    நான் இந்து மதத்தில் உள்ள களைகளை அகற்றி நல்ல பயனுள்ள செடிகளை வளர துப்புரவு செய்யும் துப்புரவாளன் என்பார் அண்ணா.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 8 днів тому

      When Periyarists speak about Hinduism, Sanghis immediately react why don’t you speak about Christianity and Islam etc They purposely forget the great REFORMATION movement in the history of Christianity.

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 9 днів тому

    அண்ணா பதவி ஏற்ற பின் அரசு‌அலுவலகங்களில்‌கடவுளர்கள் படங்கள்‌வைக்க கூடாது என்று அரசு உத்தரவே போட்டார்.

    • @kodangikomali4905
      @kodangikomali4905 7 днів тому

      நடைமுறையில் வேறுவிதமாக உள்ளது. பல அலுவலகங்களில் படங்கள் உள்ளது.

  • @ganesank6893
    @ganesank6893 14 днів тому

    திராவிடம் வெற்றி பெற ஒரு நாளும் நடக்காது. தோல்வியே எண்ணி பார்த்துக் கொள். திமுக கட்சிக்காரன் திருமணத்தை நல்ல நேரத்தில் நடப்பதை னதரியமாக தடுக்க தைரியம் முடியுமா?

  • @chandrukesav540
    @chandrukesav540 14 днів тому

    மாரிசாமியின் பேச்சுக் கேளுங்கள்

  • @santhanamnellai7597
    @santhanamnellai7597 29 днів тому

    அருமையான உரை

  • @vcselvam4854
    @vcselvam4854 Місяць тому

    மதுவதனி நயாகரா வீழ்ச்சி போலவே எழுச்சி. மிகு திராவிடமே உந்தன் உரையின் பேராற்றலே நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் உடன்பிறப்பே.

  • @muchella9597
    @muchella9597 Місяць тому

    அருமைத் தோழருக்கு அன்பின் வாழ்த்துகள்! சிறந்த தரவுகள், இனிய எடுத்துரைப்பு. தீட்டு- மெருகிடு, கூர்மையாக்கு, வரை; நான்காவது தீட்டு மானுட சமூகத்திற்கு பூட்டு. நல்ல விளக்கங்கள். வாழிய திறன்!

  • @prkaliappankaliappan8339
    @prkaliappankaliappan8339 Місяць тому

    மதுரையில் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ; அண்ணன் முருகானந்தம் அவர்களுக்கு , நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.❤❤

  • @kalaivanan7266
    @kalaivanan7266 Місяць тому

    மிக மிக அருமை...

  • @thilagavathythilak9623
    @thilagavathythilak9623 Місяць тому

    தமிழ் மியூசிக் போன்ற கூமுட்டைகள் மத்தியில் தமிழகத்தில் இப்படி ஒரு வைரமா !!!!!!❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @KulanthaiMuruganChinnasamy
    @KulanthaiMuruganChinnasamy Місяць тому

    நீ அறிவாளி போல பேசாத. உனக்கு போடற எலும்பு துண்டுக்காக பேசற. திராவிட கழகம் திராவிட கட்சி இவர்கள் செய்த பேசிய மறைக்கபட்ட உண்மைகளை தெரிந்து அதை மறைத்து பேசுகிறாய் நீ..நான் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அதுபோல ஒவ்வொரு கட்சியும், இயக்கமும் , அவர்கள் தலைவர்கள் பேசிய செய்த தவறுகள் மறைத்து பேசுவார்கள். இந்த உலகத்தில் எவனும் உண்மையை பேசியது இல்லை. தான் வாழ்வதற்கு பிழைப்பு நடத்துவதற்கு அரசியல் நடத்துகின்றனர்

    • @saravanansubbian
      @saravanansubbian Місяць тому

      நீங்கள் எந்த எலும்புத்துண்டுக்காக இவ்வாறு பதிவிடுகிறீர்கள்

  • @krishnamoorthygurusamy9533
    @krishnamoorthygurusamy9533 Місяць тому

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @vikramnathan6977
    @vikramnathan6977 Місяць тому

    அருமை ஐயா

  • @lifestyle3750
    @lifestyle3750 Місяць тому

    இது . தமிழ்நாடு பீகார் உ பிரதேசம் போல் மாற்றி அமைக்க.முயற்ச்சி செய்கிறார் . டீக்கடை.உரிமையாளர் . மனிதாபிமான அடிப்படையில் படித்திருந்தால் புரியும் டீக்கடை. நல்ல புத்தகம் படிக்கும் போது மனிதாபிமான ................. .......இருந்தால் தானே.. மக்களே சிந்தியுங்கள் ஒன்றியம் நாளை .நமது கலாச்சாரம் சீர்கெட்டு போக ஒன்றியம்.தலைதூக்கிறது. சிந்தியுங்கள்..தமிழ் வாழ்க தமிழ்நாடு என்றும். தலைநிமிர்ந்து நிற்கும்.நன்றி.

  • @jason-jh7qt
    @jason-jh7qt Місяць тому

    👏👏👏

  • @BalaGanesh-lx7hj
    @BalaGanesh-lx7hj Місяць тому

  • @jenifershrimathi1625
    @jenifershrimathi1625 Місяць тому

    Super n Nee menmelum valara intha thozhiyin manamaarntha vazhthukal ✨✨✨

  • @mohammedbasheer710
    @mohammedbasheer710 Місяць тому

    Very very Good ❤😅

  • @hildaajoe1784
    @hildaajoe1784 Місяць тому

    நான் பெருமையா சொல்லுகிறேன் என் மாணவன்

  • @veeralakshmimaharaja4235
    @veeralakshmimaharaja4235 Місяць тому

    அழகு தமிழும் கருத்தான பேச்சும் அருமை❤

  • @lalithagopi1104
    @lalithagopi1104 Місяць тому

    What a speech ❤congratulations thambi 🎉

  • @BreakTimeFunBTF
    @BreakTimeFunBTF Місяць тому

    Awesome speech ❤ nothing less expected from nithish kumar 🎉

  • @ushaarul2298
    @ushaarul2298 Місяць тому

    Super

  • @joysonchandram2741
    @joysonchandram2741 Місяць тому

    தம்பி மிக்க நன்று

  • @p.nithya8393
    @p.nithya8393 Місяць тому

    Super ❤

  • @PrabhuPrabhu-9117
    @PrabhuPrabhu-9117 Місяць тому

    Gratefull job tozar mathivathani ...

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Місяць тому

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @paulpandian5835
    @paulpandian5835 Місяць тому

    திமுக ஆட்சி வந்தபிறகு எந்த பார்பனும் டாக்டராக?முடியவே இல்லை.எனவே நீட் கொண்டூவந்துள்ளனர்.

  • @Santish-l2p
    @Santish-l2p Місяць тому

    Bodi punda periyar TN ya beranthar