Catholic Faith Revival Movement
Catholic Faith Revival Movement
  • 146
  • 550 135

Відео

Paavangal pokkave | Catechism student Retreat | CFRM Team
Переглядів 2495 місяців тому
Paavangal pokkave | Catechism student Retreat | CFRM Team
Singa kebiyil | Action Song | CFRM Team
Переглядів 2505 місяців тому
Singa kebiyil | Action Song | CFRM Team
மரியாள் கடவுளா? | Is Mary God? | Fr.Arulmani
Переглядів 4365 місяців тому
மரியாள் கடவுளா? | Is Mary God? | Fr.Arulmani
யார் கிறிஸ்தவன்? | Who is Christian | Fr.Arulmani
Переглядів 9725 місяців тому
யார் கிறிஸ்தவன்? | Who is Christian | Fr.Arulmani
Intercession of Mother Mary | அன்னை மரியாளின் பரிந்துரை | CFRM Shorts
Переглядів 1937 місяців тому
Intercession of Mother Mary | அன்னை மரியாளின் பரிந்துரை | CFRM Shorts
CFRM Carol's Nite | Chinna chiru kudil | Christmas 2023
Переглядів 1297 місяців тому
CFRM Carol's Nite | Chinna chiru kudil | Christmas 2023
CFRM Carol's Nite | La La La | Christmas 2023
Переглядів 1017 місяців тому
CFRM Carol's Nite | La La La | Christmas 2023
CFRM Carol's Nite | PO PO PO Mela | Christmas 2023
Переглядів 1387 місяців тому
CFRM Carol's Nite | PO PO PO Mela | Christmas 2023
இம்மண்ணில் மீட்பர் வந்தாரே | Tamil Christmas Song 2023 | Marian Youth Choir | Perambur.
Переглядів 3157 місяців тому
இம்மண்ணில் மீட்பர் வந்தாரே | Tamil Christmas Song 2023 | Marian Youth Choir | Perambur.
இறந்தவரின் ஆன்மா ஆவியா? | Is dead soul a demon? | Fr.Arulmani
Переглядів 5399 місяців тому
இறந்தவரின் ஆன்மா ஆவியா? | Is dead soul a demon? | Fr.Arulmani
சாத்தானின் தொண்டர்களிடம் எச்சரிக்கை | False Prophets | Fr.Arulmani
Переглядів 8179 місяців тому
சாத்தானின் தொண்டர்களிடம் எச்சரிக்கை | False Prophets | Fr.Arulmani
Kingdom of God | இறையாட்சி |Fr.Arulmani.
Переглядів 686Рік тому
Kingdom of God | இறையாட்சி |Fr.Arulmani.
5 Blessings from God | கடவுள் தரும் 5 ஆசீர்வாதங்கள் | Fr Arulmani
Переглядів 1,2 тис.Рік тому
5 Blessings from God | கடவுள் தரும் 5 ஆசீர்வாதங்கள் | Fr Arulmani
மரியன்னை மாநாடு 2023 | Marian Congress 2023 | 12th - 15th Aug | Madras Mylapore Diocese
Переглядів 436Рік тому
மரியன்னை மாநாடு 2023 | Marian Congress 2023 | 12th - 15th Aug | Madras Mylapore Diocese
Ummal Koodathathu Onrum illai | Ft.Loyola Dominic | James Selva | Catholic Worship Song | CFRM
Переглядів 666Рік тому
Ummal Koodathathu Onrum illai | Ft.Loyola Dominic | James Selva | Catholic Worship Song | CFRM
stay tuned | CFRM Worship Song Promo | Release on 5th July 2023
Переглядів 74Рік тому
stay tuned | CFRM Worship Song Promo | Release on 5th July 2023
திருப்பலி ஒரு கொண்டாட்டம் | Holy Mass | Fr.Arulmani
Переглядів 1,7 тис.Рік тому
திருப்பலி ஒரு கொண்டாட்டம் | Holy Mass | Fr.Arulmani
திருப்பலி - விவிலியத்தின் பார்வை | Holy Mass from bible | Fr.Arulmani
Переглядів 2,8 тис.Рік тому
திருப்பலி - விவிலியத்தின் பார்வை | Holy Mass from bible | Fr.Arulmani
ஆண்டவருக்காக காத்திரு | Wait for God | Fr.Arulmani
Переглядів 887Рік тому
ஆண்டவருக்காக காத்திரு | Wait for God | Fr.Arulmani
சுருபங்கள் சரியா? | Idols in catholic church | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 852Рік тому
சுருபங்கள் சரியா? | Idols in catholic church | Fr.Arulmani | CFRM Q&A
அதிசயம்!!! அற்புதம்!!! | Miracles | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 823Рік тому
அதிசயம்!!! அற்புதம்!!! | Miracles | Fr.Arulmani | CFRM Q&A
பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்கு? | Canaanite Women | Fr. Arulmani | CFRM Q&A
Переглядів 956Рік тому
பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்கு? | Canaanite Women | Fr. Arulmani | CFRM Q&A
ஜென்ம பாவம் மூதாதையர் சாபம் ? | Generation Curse ? | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 1,2 тис.Рік тому
ஜென்ம பாவம் மூதாதையர் சாபம் ? | Generation Curse ? | Fr.Arulmani | CFRM Q&A
Holy Mass | திருப்பலி | Short Video
Переглядів 314Рік тому
Holy Mass | திருப்பலி | Short Video
அன்னிய பாஷை பற்றிய தெளிவு? | Gift of Tongues | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 5 тис.Рік тому
அன்னிய பாஷை பற்றிய தெளிவு? | Gift of Tongues | Fr.Arulmani | CFRM Q&A
பிரிவினை சபைகளிடம் எச்சரிக்கை | Be Aware of False Preaching | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 28 тис.Рік тому
பிரிவினை சபைகளிடம் எச்சரிக்கை | Be Aware of False Preaching | Fr.Arulmani | CFRM Q&A
கத்தோலிக்கம் சிலை வழிபாடு செய்கிறோமா? | Idolatry in Catholic? | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 4,2 тис.Рік тому
கத்தோலிக்கம் சிலை வழிபாடு செய்கிறோமா? | Idolatry in Catholic? | Fr.Arulmani | CFRM Q&A
இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிப்பது சரியா? | Purgatory soul | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 3,2 тис.Рік тому
இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிப்பது சரியா? | Purgatory soul | Fr.Arulmani | CFRM Q&A
அன்னை மரியாள் விண்ணகம் சென்றாரா? | Assumption of Mary | Fr.Arulmani | CFRM Q&A
Переглядів 3,7 тис.Рік тому
அன்னை மரியாள் விண்ணகம் சென்றாரா? | Assumption of Mary | Fr.Arulmani | CFRM Q&A

КОМЕНТАРІ

  • @davidchinnappan2643
    @davidchinnappan2643 4 дні тому

    உங்களுடை வார்த்தை ஒருவரையும் பரலோகத்துக்கு செல்லவிடமாற்றார் சிந்தனை செய்ங்கள் மரித்தவர்கள் எப்படி உங்களுக்கு ஜெபிப்பார்கள்

  • @josephjoseph626
    @josephjoseph626 6 днів тому

    இயேசுவுக்கே புகழ். அம்மா மரியே வாழ்க. .. அருள்நிறைந்த மரியே வாழ்க.

  • @vasanthi9045
    @vasanthi9045 7 днів тому

    இரடச்சிக்கபட்டவர்களைபற்றிய.உங்ககள்.அறிவுரை.அருமை

  • @vasanthi9045
    @vasanthi9045 7 днів тому

    பாதர் சூப்பர்

  • @vasanthi9045
    @vasanthi9045 7 днів тому

    இயேசுவின்திருஉடல்

  • @josephjoseph626
    @josephjoseph626 7 днів тому

    இயேசுவுக்கே புகழ். அம்மா மரியே வாழ்க. அல்லேலூயா.

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i 9 днів тому

    கிருஸ்தவ வாழ்வின் மையம் "நற்கருணை"

  • @RK-pu9eg
    @RK-pu9eg 9 днів тому

    உன்ன பார்த்தா உண்மையான பாதரியர் மாதிரி தெரிய வில்லை. Foreign fund Raise பண்றதுக்கு , கூட்டத்தை காட்டி, ஃபோட்டோ எடுத்து அனுப்பி, பிழைப்பு நடத்தும் கும்பலை சேர்ந்தவன் தானே நீ.

  • @binjujohn4021
    @binjujohn4021 10 днів тому

    ,ஒவொரு பாதர் அக்கௌன்ட்லும் கோடிகணக்கில் இருக்கே அதெல்லாம் யாருக்காக சேத்து வைக்கிறங்க கொடுக்க வேண்டியதானே ஊழியத்துக்கு ஊழியம் செய்து ஏழைகக்கு குடுக்குறவங்களையே குறை குறத்திங்க பிரிவினை சபை என்று

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 12 днів тому

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa ❤❤❤

  • @arun.sebastin
    @arun.sebastin 17 днів тому

    Father neenga vera level 🔥

  • @navinnavi4843
    @navinnavi4843 19 днів тому

    💯 true father. Thanks a lot 🙏

  • @Seyan461
    @Seyan461 20 днів тому

    Athu Mohamed nabi father

  • @AnthonyRozario-yo5mm
    @AnthonyRozario-yo5mm 22 дні тому

    ua-cam.com/video/cZP9N4wKl0Q/v-deo.htmlsi=9TO8pwDRqVI7r4xC

  • @AnthonyRozario-yo5mm
    @AnthonyRozario-yo5mm 22 дні тому

    ua-cam.com/video/F7Q58-BmnmI/v-deo.htmlsi=x8LxtpZRqH1ymVRO

  • @AnthonyRozario-yo5mm
    @AnthonyRozario-yo5mm 22 дні тому

    ua-cam.com/video/D93i0QEtJ-U/v-deo.htmlsi=2OKcXSI_9rDxY-Xs

  • @AnthonyRozario-yo5mm
    @AnthonyRozario-yo5mm 22 дні тому

    ua-cam.com/video/idxqOgx8DLo/v-deo.htmlsi=3uJIXwgOj9XUX918

  • @navamani854
    @navamani854 29 днів тому

    பாதர் அருள்மணி...கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து உள்ளார்..அன்னை மாமரி உம் கரத்தைப் பற்றியிருக்கின்றார்.... மரியே வாழ்க❤❤❤

  • @psesuraj7397
    @psesuraj7397 Місяць тому

    யோவான் 8:45. யோவான் 8:32. யோவான் 14:17 வாசித்து ச கோதரர் நம்பிக்கை கொள்ளுங்கள் இந்த நம்பிக்கையால் தான் நம்முன்னோர்கள் நற்சான்று பெற்றார்கள் எபிரேயம் 12:1.

  • @psesuraj7397
    @psesuraj7397 Місяць тому

    நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவர் உம் செய்வார் ஏன் அவற்றை விட பெரியவற்றையும் செய்வார் யோவான் 14:12 ஆமென்

  • @R.dayanandanDaya-c5b
    @R.dayanandanDaya-c5b Місяць тому

    Thankyou.father.thankyou.god

  • @Blessinggarlandsandevents
    @Blessinggarlandsandevents Місяць тому

    1:37 சபையிலே உங்கள் பாவத்தை ஒருவரிடம் ஒருவர் அறிக்கையிடுங்கள் என்று எங்கும் கூறவில்லை 🤷🏼

  • @user-sd5ts9ep8j
    @user-sd5ts9ep8j Місяць тому

    சசிகுமார் அப்படின்னா ரட்சிக்கப்படணும் நிறைய பெண்கள் இடத்தில் பணம் வாங்கி தலை மறுவா இருக்கிறான் கர்த்தர் அவனை பயங்கரமா வெளிய கொண்டுவரணும் அதுக்காக சாமானங்கய்யா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому

    Amen amen amen appaaaa nandri nandri appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤❤

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 Місяць тому

    தந்தையே இதுபோன்ற பல தகவல்கள் தந்து பிரிவினைக்காரன்களின் முகத்திரையை கிழியுங்கள்

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 Місяць тому

    அன்னை மரியே வாழ்க ❤❤

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Місяць тому

    ஆர் சி சபைமக்கள் ஒருவரும் வேதத்தைப் படிப்பதே இல்லை ஆகவேதான் இவர்கள் சொல்லுகிறதை நம்பி விடுகிறார்கள்

    • @catholicfaithyouthteam
      @catholicfaithyouthteam Місяць тому

      பைபிள் என்ற புத்தகத்தை படிச்ச தான் பரலோகம் போக முடியும் என்று பைபில்ல எங்க இருக்கு... வசன ஆதாரம் போடுங்களேன்..

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Місяць тому

      நீங்கள் கூறியது உண்மை. இந்த நிகழ்வு பல ஆண்டுக்கு முன்பு இருந்தது. இப்போது பைபிளை நன்றாக படித்து வருகின்றனர். எனவே பிற சபைகள் அனைத்தும் போலிகள் என்பதை அறிய தொடங்கி விட்டார்கள். (விமர்சனங்கள் தேவை)

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Місяць тому

    Praise the Lord JESUS Avemariya ,i proud of myself as a catholic, Thanks, Rev Fr we need more information for the Holynes massage for catholic s Thanks Rev Fr ❤

  • @christinajesudoss624
    @christinajesudoss624 Місяць тому

    Jesus only crucifing and 3rd day he is risen but mariyal not crucifing and not 3rd day risen she also created by God So jesus only God

  • @charleschalls1679
    @charleschalls1679 Місяць тому

    Vera vera church ah?? Thiruvelipadu la 7 sabai theriuma?? Bible new testament laye 25+ churches irundhuchu theriuma?? Sari Roman Catholic dha correct na, aen pa Bible la oru dhadava kuda mention pannala.. Paul or Peter never mentioned.. Please turn to God and not to the false gospels of the ROMAN catholic church..

  • @charleschalls1679
    @charleschalls1679 Місяць тому

    Brother, these quarrels are because of what?? Who created this?? If you have not encouraged those idolatory things in church then why quarrels.. Pagan worship, false teachings of celibacy, baby baptism..

  • @user-cu3vy9rr4t
    @user-cu3vy9rr4t Місяць тому

    Amen ❤❤❤❤

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Місяць тому

    Jesus Christ ✝️

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Місяць тому

    Only Jesus Christ ✝️🇮🇱

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Місяць тому

    Jesus Christ ✝️🇮🇱

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Місяць тому

    Only Jesus Christ ✝️

  • @PriyaS-pf5ec
    @PriyaS-pf5ec Місяць тому

    Could you please upload next continue message

  • @lovecricket3979
    @lovecricket3979 Місяць тому

    இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @user-el8xg9ey6z
    @user-el8xg9ey6z Місяць тому

    Amen paulpagutharivan iyer gkm colony kolathur Chennai

  • @Johnlispan
    @Johnlispan Місяць тому

    அட பாவியா அது சபை பத்தி குடுத்திருக்குது அது அன்னை மரியாள் இல்லை அன்னை மரியாள் எப்போ வனாந்தரம் போனாங்க 🤦🏽‍♂️

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 2 місяці тому

    Praise the Lord JESUS Avemariya as a catholic i proud very nise defenition AllGlory to God ❤❤

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 2 місяці тому

    Praise the Lord JESUS Avemariya very good Rev, Fr verynise definition

  • @user-jv4zj8yp6h
    @user-jv4zj8yp6h 2 місяці тому

    மக்கள் உண்மையை நோக்கி போக ஆரம்பித்து விட்டார்கள். பழைமையான சபை பழமையான சபை என்று சொல்வதை விட்டுவிட்டு போய் உண்மையான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடுங்கள்.

    • @JeevanJeevan-jj7fs
      @JeevanJeevan-jj7fs 2 місяці тому

      ua-cam.com/video/0rOrv04HOW4/v-deo.htmlsi=jaSEIVoH1bxqQYV9

  • @yesumartin8615
    @yesumartin8615 2 місяці тому

    Good explanation to the lady on ,brothren Church.😊

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 2 місяці тому

    இறைவார்த்தயை கேட்டு அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் . ஏற்க்கனவே சாவைக கடந்து வாழ்வுக்கு சென்று விட்டார்கள். அவர்களுக்கு தண்டனை தீர்பே இல்லை என்று சொன்னீர்களே . எந்த ஆகமம் . வசனம் சொல்லவில்லையே

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 2 місяці тому

    இன்னும் என் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையே பாதர் . சொல்ல மாட்டிங்க ஏன்ன? உங்களுக்கு தெரியாது. -

  • @gnanapandip6050
    @gnanapandip6050 2 місяці тому

    ஸ்திரீ என்பது சபையைக்குறிக்கும்

  • @amuthannakan8072
    @amuthannakan8072 2 місяці тому

    நீங்க யாரையும் ஏமாற்ற வேண்டாம் மனம் திரும்புங்கள்.....

    • @JeevanJeevan-jj7fs
      @JeevanJeevan-jj7fs 2 місяці тому

      ua-cam.com/video/0rOrv04HOW4/v-deo.htmlsi=jaSEIVoH1bxqQYV9

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 місяці тому

    திவ்ய யேசுவே உம்மை ஆராதித்து உம் சிலையை அல்ல...