- 260
- 48 937
Ranjani Mano Ranjani
Приєднався 19 січ 2019
RAGAS .AN INTRODUCTION TO IDENTIFY RAGAS.ராகங்களை தெரிந்து கொள்வோம்.Music, cusine, Tips
Відео
என்னையே சரணடை என்ற கண்ணனின் வார்த்தைதனை மெய்ப்பிக்க வந்த கோதா பிராட்டி
Переглядів 7614 днів тому
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற கீதாசார்யன் வாக்கு மெய்ப்பட வந்த பூதேவி யான ஆண்டாள் 30 பாசுரங்களில் வேதமனைத்துக்கும் வித்தை பதித்து, வாழ்ந்து பரமனையே அடைந்தார். இந்தக் கருத்தை பாடி பொருளுரைத்து திவ்ய தேச மஹிமை களை உணர்த்தி அரும் பொருள் உரைத்தவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி. இத்தனை நாளும் ஆதரவளித்த யாவருக்கும் ஆண்டாள் ரங்க மன்னார் கிருபை கிடைத்து எல்லா வளங்கள் நீங்கள் பெற வேண்டுகிறோம்.
குறையொன்றுமில்லாத கோவிந்தனை நம் குறைகளைப் பொருத்தருள வேண்டும் ஆண்டாள்.
Переглядів 12014 днів тому
இப் பாசுரம் குறை ஏதுமில்லாத கோவிந்தனை 'தீயினில் தூசாகும் ' என்ற வழக்கிற்கேற்ப நம் பிறப்பிற்கு காரணமாக இருக்கும் பாவங்களைப் போக்கியருள பிராட்டி சிபாரிசு செய்கிறார். பாசுரம் பாடி பொருளுரைத்து திவ்ய தேச மஹிமை களை விளக்கி வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம்கடவா வண்ணமே நல்கு என்று ஆண்டாள் காட்டிய திவ்ய தேசம்.
Переглядів 14414 днів тому
கோவிந்தா.. சீர் கோவிந்தா.. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று திருவேங்கடத்தம்மானை தன் பாவை நோன்பு பூரணம் பெற வேண்டும் கோதா பிராட்டி. பாசுரத்தைப் பாடி பொருளுரைத்து திவ்ய தேச மஹிமை பேசி நம்மை மகிழ்விப்பவர் கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
வேண்டியதைத் தந்திடக் கோரும் ஆண்டாள் தான் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில்.
Переглядів 26714 днів тому
நமக்காகவன்றோ பூமிப்பிராட்டி இங்கவதரித்தாள். ஸ்ரீ வில்லிபுத்தூரில் இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று இவ்வைபவத்தை மாலே மணிவண்ணன் என்று எல்லா நன்மைகளும் அமைய வேண்டி பாசுரம், விளக்கம், க்ஷேத்ர மஹிமை களை விளக்குகிறார்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த கண்ணபுரத்தானை பாடிய ஆண்டாள்.
Переглядів 8421 день тому
இப் பாசுரத்தில் ஆண்டாள் கண்ணனின் அதிசய செயல்களை வியந்து போற்றி திருத்தக்க செல்வத்தை , பாவை நோன்பின் பலனாக பெறுவோம் என்கிறார். அர்ச்சனா மூர்த்தியாகி கண்ணபுர சௌரிராஜப் பெருமாளும் நம் அனைவரின் துயரை விரைவில் தீர்க்கிறவன். இப் பாசுரத்தை பாடி பொருளுரைத்து திவ்ய தேச மஹிமை தனையும் சுவைபட வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
குன்று குடையா எடுத்த கோவர்தன கிரிதாரியை குணக்குன்றாக பார்த்த ஆண்டாள்.
Переглядів 9821 день тому
அன்று இவ்வுலகம் அளந்தாய் பாசுரத்தை பாடி, பொருளுரைத்து, கோவர்தனகிரி திவ்ய தேசப் பெருமையை போற்றி பாடும் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
சிங்கப்பிரானை திருவரங்கத்தில் இங்ஙனே போந்தருளி கோயில் கொள்ளச் சொன்ன ஆண்டாள்.
Переглядів 22921 день тому
மாரி மலை முழைஞ்சில் பாசுரம் திருவரங்கத்தைக் குறிக்கும் பாசுரம். பாடி, பொருளுரைத்து திவ்ய தேச மஹிமை போற்றுபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
செங்கண் சிறுச் சிறிதே விழியாவோ என்ற கோதை பிராட்டி சொல்லை மெய்ப்பிக்கும் அழகர்.
Переглядів 16621 день тому
இப் பாசுரம் திருமாலிருஞ்சோலை திவ்ய தேசத்தைக் குறிக்கிறது. அபிமான பங்கமாய் வந்து சரணாகதி செய்த மஹாபலிக்கு காட்டிய விஸ்வ ரூபம் பிரம்ம லோகத்தில் பாதாபிஷேகம் பெற்று நூபுர கங்கை ஆயிற்று. இப் பாசுரத்தை பாடி பொருளுரைத்து திவ்ய தேசம் பற்றிய விவரங்கள் கொடுத்து கண்ணன் பாடலையும் பாடி வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
ஏற்ற கலங்கள் எதிர் பொங்க திருக்கண்ணமங்கை பாற்கடல் நாதனை கைபிடித்த ஸ்ரீ தேவி.
Переглядів 14621 день тому
இப் பாசுரம் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப பெரும் பசுக்கள் ஆற்றல் படைத்த திருக்கண்ணமங்கை பாற்கடலில் பையத் துயின்றானை ஆண்டாள் பாடியுள்ளார். இப் பாசுரத்தை பாடி விளக்கமளித்து திவ்ய தேசப் பெருமையை பறை சாற்றும் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
முப்பத்து மூவருக்கும் முன் சென்று கப்பம் தவிர்த்த கண்ணன் ஆண்டாளுக்காகவும் தூது சென்றான்.
Переглядів 19121 день тому
பாண்டவர்க்கு தூதனான கண்ணன் குடி கொண்டுள்ள திவ்ய தேசம் திருப்பாடகம். இப்பாசுரம் தொடர்புடையது. பாசுரம் பாடி, பொருளுரைத்து , திவ்ய தேச பெருமை பேசி நம்மை மகிழ்விப்பவர் கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
ஆண்டாளுக்கே கை கொடுத்த திருவிடந்தை.
Переглядів 13621 день тому
பாசுரம் 19. குத்து விளக்கெரிய. திருமணம் கை கூட இன்றும் புகழப்படும் திவ்ய தேசம் இந்த திருவிடந்தை. ஆனால் சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கே பாவை நோன்பு நிறைவேறக் காரணமும் இந்த திவ்ய தேசப் பெருமாளுக்கு உண்டு. இவர் திருமலையில் ஸ்ரீ நிவாஸ் பெருமாளுக்கு இடம் தந்தவரல்லவா? பாசுரம் பாடி, பொருளுரைத்து, திவ்ய தேசப் பெருமை பேசி, மஹாலக்ஷ்மி பாடலைப் பாடி வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
நப்பின்னையாகிய நீளா தேவியை திருநரையூர் திவ்ய தேசத்தில் போற்றும் கோதா தேவி.
Переглядів 8328 днів тому
இப்பாசுரத்தில் கோதா தேவி நப்பின்னை பிராட்டியார் போற்றி கண்ணனை துயிலெழுப்ப பிரார்த்திக்கிறார். நப்பின்னையாகிய நீளா தேவியின் க்ஷேத்திரமான திருநரையூர் என்னும் நாச்சியார் கோயிலைப் பற்றிய செய்தியையும் பாசுரம் மற்றும் விளக்கங்களை திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி வழங்குகின்றனர்.
அம்பரமே ..தண்ணீரே .. என்று கோதா தேவி அழைக்க அம்பரம் ஊடறுத்து விண்ணகரம் தொட்டானை காண்கிறோம்.
Переглядів 6228 днів тому
இன்றைய திவ்ய தேசம் காழி சீராம விண்ணகரம் என்னும் சீர்காழி. அம்பரம் ஊடறுத்த உம்பர் கோமானை எழுப்பும் ஆண்டாள் இந்த திவ்ய தேசத்தை குறிக்கிறார். பாசுரம், விளக்கம் இவற்றோடு திவ்ய தேசம் பற்றிய தகவல்களுடன் உரிய பாடலையும் வழங்கி சிறப்பித்த உள்ளனர் திருமதி சித்ரா தேசிகன் & ரஞ்சனி.
நாயகனாய் நின்ற திருக்குறுங்குடி நம்பியை காண விழையும் கோதா தேவி.
Переглядів 8528 днів тому
நம்மாழ்வாரை தந்த நம்பி, ராமானுஜர் ஈர்த்த நம்பி, திருமங்கை ஆழ்வாரை கொள்ளை கொண்ட நம்பி, பெரியாழ்வார் பாடிய நம்பி, ஆண்டாளைக் கவர்ந்த நாரண நம்பி திருக்குறுங்குடி நம்பி இன்றைய திவ்ய தேசத்தில் நாயகனாக சூழ வலம் செய்கிறார். இப் பெருமைகளை பாசுரத்துடன் பொருளோடு இசைப் வழங்குகின்றனர் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
நானேதான் ஆயிடுக என்று சரணாகதி செய்த ஆத்மாவும் மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற பரமாத்மா கண்ணனும்.
Переглядів 94Місяць тому
நானேதான் ஆயிடுக என்று சரணாகதி செய்த ஆத்மாவும் மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற பரமாத்மா கண்ணனும்.
சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனான ஆமருவியப்பனை, கோசகனை தேரழுந்தூரில் போற்றும் ஆண்டாள்.
Переглядів 152Місяць тому
சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனான ஆமருவியப்பனை, கோசகனை தேரழுந்தூரில் போற்றும் ஆண்டாள்.
பள்ளிக் கிடத்தியோ என்ற திருமழிசை ஆழ்வாரின் அன்பிற்கினியானை திருக்குடந்தையில் கண்ட ஆண்டாள்.
Переглядів 139Місяць тому
பள்ளிக் கிடத்தியோ என்ற திருமழிசை ஆழ்வாரின் அன்பிற்கினியானை திருக்குடந்தையில் கண்ட ஆண்டாள்.
பால் வளம் மிகுந்த நற்செல்வன் தங்கையை எழுப்பி ஸ்ரீ ராமபிரானை தொழ விழையும் ஆண்டாள்.
Переглядів 95Місяць тому
பால் வளம் மிகுந்த நற்செல்வன் தங்கையை எழுப்பி ஸ்ரீ ராமபிரானை தொழ விழையும் ஆண்டாள்.
முகில் வண்ணன் பேர் பாட திரு மோகூர் காளமேகப் பெருமாளை சேவித்த ஆண்டாள்.
Переглядів 104Місяць тому
முகில் வண்ணன் பேர் பாட திரு மோகூர் காளமேகப் பெருமாளை சேவித்த ஆண்டாள்.
நோற்று ...சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் ஆண்டாள் திருக்காட்கரை வாமனமூர்த்தியை பாடுகிறார்.
Переглядів 129Місяць тому
நோற்று ...சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் ஆண்டாள் திருக்காட்கரை வாமனமூர்த்தியை பாடுகிறார்.
தேப்பெருமாளை தேடிச் சென்ற கோதையை ஆ.. வா.. என்றழைத்த தேவாதி ராஜன்.
Переглядів 113Місяць тому
தேப்பெருமாளை தேடிச் சென்ற கோதையை ஆ.. வா.. என்றழைத்த தேவாதி ராஜன்.
9 ம் பாசுரம் - திருக்கடிகை திவ்ய தேசம் .ரஞ்சனியின் பாடலும் திருமதி சித்ரா தேசிகன் பொருளும் .
Переглядів 166Місяць тому
9 ம் பாசுரம் - திருக்கடிகை திவ்ய தேசம் .ரஞ்சனியின் பாடலும் திருமதி சித்ரா தேசிகன் பொருளும் .
தேவாதி தேவனை சென்று சேவித்த ஆண்டாளும் தோழியரும். ஆக்கம். திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
Переглядів 118Місяць тому
தேவாதி தேவனை சென்று சேவித்த ஆண்டாளும் தோழியரும். ஆக்கம். திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
ஆயர்பாடியில் கண்ணனும் கோகுலத்தில் கோதையும். வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
Переглядів 100Місяць тому
ஆயர்பாடியில் கண்ணனும் கோகுலத்தில் கோதையும். வழங்குபவர்கள் திருமதி சித்ரா தேசிகன் & குமாரி ரஞ்சனி.
சங்க நாதம்...மற்றும் ஹரி என்ற பேரரவம் காட்டி தோழியை எழுப்பும் ஆண்டாள்.
Переглядів 99Місяць тому
சங்க நாதம்...மற்றும் ஹரி என்ற பேரரவம் காட்டி தோழியை எழுப்பும் ஆண்டாள்.
கண்ணனும் மதுராவில் கோதை கண்ட மாயனும். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
Переглядів 211Місяць тому
கண்ணனும் மதுராவில் கோதை கண்ட மாயனும். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
ஆழிமழைக் கண்ணனாக அனந்த பத்ம நாபனை பாடும் ஆண்டாள். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
Переглядів 187Місяць тому
ஆழிமழைக் கண்ணனாக அனந்த பத்ம நாபனை பாடும் ஆண்டாள். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
கோதை கண்ட திருக்கோயிலூர் உத்தமன். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
Переглядів 126Місяць тому
கோதை கண்ட திருக்கோயிலூர் உத்தமன். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன்.
திருப்பாவையும் திவ்ய தேசங்களும். 2. திருப்பாற்கடல். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன் & ரஞ்சனி.
Переглядів 158Місяць тому
திருப்பாவையும் திவ்ய தேசங்களும். 2. திருப்பாற்கடல். வழங்குபவர் திருமதி சித்ரா தேசிகன் & ரஞ்சனி.
Happy birthday Ranju Stay blessed always 🎉 Blessings n wishes.. Lovely rendition 🎶🎶🎤
Super Rajani wish you happy birthday to you
Very glad
Superb Sai
ஆனந்தம்
சிறப்பான படைப்பு. ஆழமான அழகான சுருக்கமான விளக்கங்கள். படங்கள் சூப்பர். மார்கழி மாதம் ஆன்மீகமாக ஆண்டாள் உபதேசத்துடன் ரஞ்சனியின் சுவையான திருப்பாவையுடன் நகர்ந்தது சுவையான அனுபவம்.
30 ம் தப்பாமே இங்கு பரிசுரைத்த சித்ரா மன்னி மற்றும் ரஞ்சனிக்கு எங்கள் நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும். மார்கழி மாதத்தை பயனுள்ள பகவத் ஸ்மரணையில் ஈடுபடுத்திய உங்களுக்கு செல்வத்திருமால் எல்லா நலன்களையும் சிறப்பாக அருள்வான். ❤
திவ்ய தேசங்களும் மார்கழியில் எங்களை virtual ஆக தரிசனம் செய்ய வைத்தது. வளர்க உங்கள் தொண்டு.
அருமையான படைப்பு.
30 பாசுரங்களை ரஞ்சனி சொன்னது பிரமிக்க வைக்கும் செயல். குரலும் ராகமும் perfect. செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்றின்புறுக.
கானம் karuthu அற்புதம்
Very beautiful rendition, explanation and visuals 🙏🙏❤️❤️
நன்று நன்று
Very Good morning. Sweet rendering of pasuram by Kum.Ranjani Desigan is excellent. Detailed description of the paasuram by Smt. Chitra Desigan is so nice that it was enjoyed by repeated listening
Govindhaa well said. Avan kodukka vendum. Naam kekka koodathu. Arumai
கோவிந்தா.. சனிக்கிழமை.. திருமலை.. மார்கழி... கோதா... கூடாரவல்லி.. எல்லா நலங்களும் நாடு புகழும் வகையில் வழங்குவான் கோவிந்தன்.
Today's presentation and picturisation are superb. Could experience the meaning very well for each word thanks to its representation with apt pictures. ❤❤🎉🎉
அருமை
மன்னார்குடி யிலிருந்து திருப்பாவை ஸேவித்ததை அழகாக interpret panni இருக்கிறீர்கள்
மன்னார்குடி யிலிருந்து திருப்பாவைஅழகாக சொல்ல லி இருக்கிறீர்கள்ஸேவித்ததை என்ன
ரஞ்சனியின் பாசுரம் தெளிவாக உள்ளது. ராக பாவம் அருமை. விளக்கம் ஆனந்தம். மன்னார்குடி ராஜகோபாலன் தன் மடியில் இருந்து தங்களை சொல்ல வைத்த அழகு ஆச்சரியமாக இருக்கிறது.
மிக அழகாக திருப்பாவை பாசுரம் வழங்கிய குமாரி ரஞ்சனி தேசிகன் மற்றும் தெளிவான விளக்கவுரை வழங்கிய ஸ்ரீமதி சித்ரா தேசிகன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். சீர்மிகு முயற்சியும் சேவையும் தொடர் வாழ்த்துக்கள். ஒளிபரப்பு சேவை வழங்கும் நீலகிரி சாயிராஜ் சேஷாத்ரி அவர்களைப் பாராட்டி வார்த்தைகளைப் தேடும் நிலைமையில் உள்ளோம். வாழ்க வளமுடன்❤
Super Ranjani singing 😘🎵 👏🏻👏🏻Very nice explanation by Manni too. Lovely creation of UA-cam video 👏🏻👏🏻🎉Aandal blessings be upon you all 🙏🏻
Background Visualization/ pictures are vera level.
All the best
Wow. Enjoyed listening to this episode. Hats off to you two. Keep it up 👍
திருமதி சித்ரா தேசிகன் அவர்களது திருப்பாவை பாசுர விளக்கம் துல்லியமான விவரங்களுடன் short & sweet ஆக உள்ளது. வாழ்த்துக்கள்🎉
Ranjani avargalin mazhalaiyudan koodiya ucharippu miga azhagu. Keep it up.
Super Ranjani. Your rendition of Tiruppavai pasuram muppavathu moovarkku is very cute. Keep it up. Explanation of the pasuram is full of minute details and presented very interestingly. Congratulations 🎉
Good. Keep it up
So beautiful!❤🙏
வலி தொலைந்து, ஆற்காடு அவனடியைப் பணிவோம். முழு சரணாகதி தத்துவம் விளம்பி நல் வழியாகும். ரஞ்சனியின் வல்லப வல்லமை அழகு.
Excellent 🎉
Super Ranjani 👏🏻👏🏻👏🏻Amazing 🤝👏🏻👏🏻Andal’s blessings be upon her 🙏🏻Chitra Manni has narrated the story thru 1st Pasuram so nicely. The pics at background too are superb making it easy to understand. Thankyou 🙏🏻🙏🏻
அருமை அருமை
ரஞ்சுவின் கொஞ்சு மொழி ஆனந்தம். தங்கள் விளக்கம் அருமை. திவ்ய தேச தரிசனம் மார்கழியில் மனதுக்கு இதம்.
Learnt who Nappinnai is. Thanks
Soothing🙏🏼
Nice 🎉
Thanks 🤗
Arumai
ஆஹா
Nice explanation
படங்களும் பாடலும் விளக்கமும் அழகு.
மிக அருமை......
அருமை👏🏻
Very good
எல்லே ரஞ்சனிமா இளங்கிளியாக நீ உரைக்கும் திருப்பாவை பிரமிக்க வைக்கிறது ❤
ரஞ்சனி கானம் அருமை. நல்ல முன்னேற்றம்.
ரஞ்சனி பாடலும் பாவமும் அருமை. தங்கள் விளக்கம் சுருக்கமாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. திருவல்லிக்கேணி திவ்ய தேசம் பற்றிய செய்திகள் பார்த்தசாரதி பெருமாளை கண்முன்னே கொண்டு நிறுத்தி விட்டது.
🎉🎉🎉🎉