Fazuludeen Yousuf Ali
Fazuludeen Yousuf Ali
  • 205
  • 446 199

Відео

நேரத்தை வீணடிக்காதீர்...மெளலவி ராஜ் முஹம்மத் உமர் மன்பஈ..Nellikuppam
Переглядів 127Рік тому
நேரத்தை வீணடிக்காதீர்...மெளலவி ராஜ் முஹம்மத் உமர் மன்பஈ..Nellikuppam
ஜிஹாத் பற்றிய உண்மை விளக்கம் Moulana Shamsudeen qasimi..
Переглядів 9103 роки тому
ஜிஹாத் பற்றிய உண்மை விளக்கம் Moulana Shamsudeen qasimi..
வணக்கம் சொல்வது பற்றி இஸ்லாம்...Moulana Shamsudeen Qasimi
Переглядів 2,1 тис.3 роки тому
வணக்கம் சொல்வது பற்றி இஸ்லாம்...Moulana Shamsudeen Qasimi
குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தாமதப்படுத்துதல் ● Moulana Shamsudeen Qasimi
Переглядів 6603 роки тому
குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தாமதப்படுத்துதல் ● Moulana Shamsudeen Qasimi
ஜக்காத்தை பிரித்து கொடுக்கலாமா _ மௌலானா பதில்கள் Q&A- Samsudeen Qasimi
Переглядів 2593 роки тому
ஜக்காத்தை பிரித்து கொடுக்கலாமா _ மௌலானா பதில்கள் Q&A- Samsudeen Qasimi
ஜகாத்தை பணமாகத்தான் கொடுக்க வேண்டுமா? Moulana Samsudeen Qasimi
Переглядів 3103 роки тому
ஜகாத்தை பணமாகத்தான் கொடுக்க வேண்டுமா? Moulana Samsudeen Qasimi
பாவ மன்னிப்பு..Moulana Shamsudeen Qasimi
Переглядів 3653 роки тому
Video from Yousuf Ali
ஆயதுல் குர்ஸி மகத்துவம் அதன் நன்மைகள் ஷம்சுதீன் காஸிமி_HD
Переглядів 2553 роки тому
ஆயதுல் குர்ஸி மகத்துவம் அதன் நன்மைகள் ஷம்சுதீன் காஸிமி_HD
*ரமலானை எதிர்கொள்வோம்-2 Shamsudeen Qasimi┇ Tamil Bayan 2021 ┇
Переглядів 1003 роки тому
*ரமலானை எதிர்கொள்வோம்-2 Shamsudeen Qasimi┇ Tamil Bayan 2021 ┇
குர்ஆன் ஓதும் போது போட்டி பொறாமை கூடுமா ? islamya kelvipathil Shamsudeen Qasimi
Переглядів 2704 роки тому
குர்ஆன் ஓதும் போது போட்டி பொறாமை கூடுமா ? islamya kelvipathil Shamsudeen Qasimi
பேங்க் லோன் இருக்கும் போது உம்ரா செய்யலாமா?
Переглядів 2064 роки тому
பேங்க் லோன் இருக்கும் போது உம்ரா செய்யலாமா?
ஸஜ்தாவில் தரையில் படும் 7 உறுப்புகள் ? Shamsudeen Qasimi இஸ்லாமிய கேள்வி பதில்
Переглядів 3004 роки тому
ஸஜ்தாவில் தரையில் படும் 7 உறுப்புகள் ? Shamsudeen Qasimi இஸ்லாமிய கேள்வி பதில்
தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு..
Переглядів 4494 роки тому
தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு..
Whatsappல் உலா வரும் முப்திகளின் வதந்திகள் ● குர்பானி சட்டங்கள் ●
Переглядів 2044 роки тому
Whatsappல் உலா வரும் முப்திகளின் வதந்திகள் ● குர்பானி சட்டங்கள் ●
சனா எல்லாம் தொழுகையிலும் ஒதுக்க வேண்டுமா? Moulana Samsudeen qasimi
Переглядів 3104 роки тому
சனா எல்லாம் தொழுகையிலும் ஒதுக்க வேண்டுமா? Moulana Samsudeen qasimi
உறவுகளை பேணுதல்..Moulana Samsudeen qasimi
Переглядів 2914 роки тому
உறவுகளை பேணுதல்..Moulana Samsudeen qasimi
இஸ்லாத்தில் ஜாதி உண்டா? Moulana Samsudeen Qasimi
Переглядів 2464 роки тому
இஸ்லாத்தில் ஜாதி உண்டா? Moulana Samsudeen Qasimi
உலக கல்வி மற்றும் மார்க கல்வி...Moulana Sasudeen Qasimi
Переглядів 1404 роки тому
உலக கல்வி மற்றும் மார்க கல்வி...Moulana Sasudeen Qasimi
வாஸ்து மற்றும் ஜோசியம் பற்றி இஸ்லாம்...Moulana Samsudeen Qasimi
Переглядів 4074 роки тому
வாஸ்து மற்றும் ஜோசியம் பற்றி இஸ்லாம்...Moulana Samsudeen Qasimi
விதியை பற்றி இஸ்லாம்...Moulana Samsudeen Qasimi
Переглядів 1,2 тис.4 роки тому
விதியை பற்றி இஸ்லாம்...Moulana Samsudeen Qasimi
குர் ஆன் கதம் பன்னும் முறை...Moulana Samsudeen Qasimi
Переглядів 1254 роки тому
குர் ஆன் கதம் பன்னும் முறை...Moulana Samsudeen Qasimi
ஸஜ்தா சஹீ பற்றி இமாம் சம்சுதீன் காசிமி
Переглядів 724 роки тому
ஸஜ்தா சஹீ பற்றி இமாம் சம்சுதீன் காசிமி
லுஹா தொழுகையின் சிறப்பு ..Moulana Samsudeen Qasimi
Переглядів 5204 роки тому
லுஹா தொழுகையின் சிறப்பு ..Moulana Samsudeen Qasimi
கொரோனாவும் ஜூம்ஆ தொழுகையும் shamsudeen qasimi
Переглядів 3814 роки тому
கொரோனாவும் ஜூம்ஆ தொழுகையும் shamsudeen qasimi

КОМЕНТАРІ

  • @abdalbasid454
    @abdalbasid454 4 дні тому

    எல்லா ஷைகுகளும் தவறானவர்கள் அல்ல மார்க்கம் அறியா தற்குறி

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt 10 днів тому

    தலிம் என்பது அமல்களின் சிறப்பு தான் அது அமல்கள் செய்வதற்கு ஆசை ஆர்வம் உண்டாக்க கூடியது திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் காரணம் அதை தன வாழ்வில் அமலில் வரும் வரைக்கும் வாசிக்க வேண்டும் என்பதுதான் எந்த ஒரு தப்லீக் காரணம் குர்ஆன் ஓதாமல் இல்லை குர்ஆன் படிக்காமலேயே தப்ஸீர் கேட்காமல் சட்ட திட்டங்கள் படிக்காமல் இல்லை எல்லாத்தையும் படித்துக்கொண்டுதான் எதையும் செய்கிறார் தமிழில் ஒரு நாளைக்கு கொஞ்ச நேரம் தான் வாசிக்கப்படுகிறது ஒரு அரை மணி நேரம் வாசிக்கப்படுகிறது சட்டதிட்டங்கள் தனக்கு விருப்பமாக படித்துக் கொள்ளலாம் அசல் தப்லீக் காரன் எல்லா விஷயத்தையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு போறதுதான் தப்லீக் அவருடைய வேலை

  • @MuhammedabdulKader
    @MuhammedabdulKader 14 днів тому

    Mashallah thelivuna vilakkam

  • @aktharbasha7997
    @aktharbasha7997 Місяць тому

    பித்த உருவதே ஆலிம்களால்தான் பிச்சை காசுக்கு தான் பிறர்மிது குறைசொல்வது

  • @aktharbasha7997
    @aktharbasha7997 Місяць тому

    காதியானிகள்பணம் கொடுத்த

  • @aktharbasha7997
    @aktharbasha7997 Місяць тому

    காதியானிகள் பணம் கொடுத்த நல்லவர்களா

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 місяці тому

    என்னப்பாஇது?? காஸாவிலும் லெபனானிலும் முஸ்லிம்களை மறுமைக்கு அனுப்பி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் இன்னும் பழைய வரவாறுகளையே திரும்ப திரும்ப எடுத்து விளக்கி கொண்டு இருக்கிறீர்களே?? என்னடா! இஸ்லாத்! இது??

  • @mohamediflal8684
    @mohamediflal8684 2 місяці тому

    Thahleemil.quran tharjuma ulladhu

  • @usmankahatowita8368
    @usmankahatowita8368 2 місяці тому

    ; n roll tamil

  • @mjans9399
    @mjans9399 2 місяці тому

    ஹஜ்ரத் லுஹா தொழுகை நான் 4 ரக்ஆத்து தொழுகுறேன்.ஒரு ஒரு சஜ்தா வில் யா வஹ்ஹாப் என்று 40 முறை ஓதவும் நிறைய நன்மைகள் உண்டு என்று சொல்லுகிற்கள் இது உண்மையா சொல்லுங்கள். பதில் அனுப்பவும் லுஹா 2 ரக்ஆத்தாஹ தொழவேண்டும்மா? இல்லை 4 ரக்ஆத்துக்கள் ஒரே தக்பீர் கட்டி தொழழாம்மா? சொல்லுங்கள்.

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 2 місяці тому

    Shasudeen Qasimi's advice is good Alhamthu Lillah may Allah long live you, Your's faithfully Hafil Qari M Mohammed yousuff Baqavi MA., Tenkasi District Puliangudi.

  • @AMMAR-cb7bx
    @AMMAR-cb7bx 2 місяці тому

    ஆதாரம் கொடுங்க .சம்பந்தம் இல்லாத விளக்கம்

  • @Shahul-o1r
    @Shahul-o1r 2 місяці тому

    Sathiyathai arinthum sathiyathukku ethiraaga neengal seiyum parappuraikku allah pothumaanavan

  • @Mohammedharisabdulla
    @Mohammedharisabdulla 2 місяці тому

    Music ❌❌❌

  • @Kirankumar-c8c
    @Kirankumar-c8c 2 місяці тому

    Lx

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s 2 місяці тому

    Muhammed nabi sallalahu alaihi wasallam 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀😊😊😊😊😊😊😊😊

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s 2 місяці тому

    Masha Allah Allah akbar🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s 2 місяці тому

    Masha Allah 😍😍😍😍😍😍

  • @safeerahamed2852
    @safeerahamed2852 3 місяці тому

    Ulahil ulla kodikkanakkaana musleemkale mouleethu othuhirarkal wahhabisa walihederkalana wahhabisak kaafeerkale mouleethai ethukkirarkal mouleethu enpathu resul sal awarkalin puhal quran hadheethil irunthu wadiththu edukkappatta saruthan mouleethu 72 kouttangalana wahhabisa kaafeerkalukku allahuwin resulai puhalwathu pidikkaathu sari wahhabikala ungalukku mouleethu oothuwathu pidikkawillailai entral mouleethu othum musleemkalai madayarkal entru solwatharko mirattuwatharko garwaththudan nanentra mamathaiyuda markaþhthukkù appal patta unathu sontha awippirayaththai unnil irukkum wahhabisa saithanin thunduthalpadi pesa mudiyathu allahuwin resulin thappariyaththai wahhabisa harami wilangikkolla mattan nakku thinpatharkum naseebu wendum rafiul awwal wanthu wittal wahhabisa ibuleeskal koutkural iduwathu walamaithan allahuwin resulai abujeheel purinthu weithirunthathu pontruthan 72 kouttangalana wahhabisa ehudhikal purinthu weithullarkal thappuleakin isthafaharkalana illyas harami lahanathulla asraf Ali thanawi gangori lahanathulla pontra wahhabisa ehudhikal tholukaiil allawin resulai ninappathu aadu madu kaluthaiyei nippatharku samam entru solli ullarkal antha walihederkal wali wanthawan than intha samsudeen ehudhi tholuhaiil allawin resulai ninaipathu koudathu entru thableek wahhabisakal pesinal islamiya marka adippadaiil wahhabisa thappuleak naikalukku thakka badhil kodukkalam athaiwittuwittu adu madu entru allawin resulai wendumentra tharakkuraiwaha pesum pothu intha wahhabisak kaafeerkalodu ganniyamaha pesuwathu eppadi wampukku musleemkalai ilukkiran tholukaiil allahuwin resulukku salawath salam ayhthahiyyaththil sollawittal muleemin tholukai koudathu appothu thirunabiin ennam tholukaiil warum intha wahhabisa naikalukku mokkuppandikalukku wilanguwathillai wahhabisa naikalukku allah iruppuththirai kalbil pottuwittan awanta pontattiyei ninaipathu cheqkittku kaasupoda wendum entru tholuhaiil ninaippathu koudum entru sulhiranpola wahhabisa ehudhi ungalaipontra wahhabisa ehudhiyana akkaraipattru abdul hameed sarahientra wahhabida kaafeer allawin thutharai seththa pinam entru sonnan 72 wahhabisakkouttaththil antha wahhabisa tewudia mawan sarahi sakkiliyanum oruwam thappuleak wahhabisa naiklum 72 kouttaththil oru wahhabisak kaafeer kouttame

  • @vpadayachi3923
    @vpadayachi3923 3 місяці тому

    அஸ்ஸலாம்மு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு இப்போது செய்கிரார்கள் இதற்க்கு துஆ இருக்க

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 3 місяці тому

    பாய் உங்களுக்கு ஒரு விசயம் தெரியாதா அந்த தப்லீக் ஜமாஅத் இரண்டாக உடைந்தது விட்டது டெல்லி மர்கஸ் சாத் சாப் ஒரு தப்லீக் ஜமாஅத் குஜராத்தி இப்ராஹிம் ஷா ஒரு தப்லீக் ஜமாஅத் இரண்டாக கூறு போட்டுட்டாங்க

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 3 місяці тому

    பாய் நீங்கள் சொல்வது பார்த்தால் ஹதீஸும் மனிதன் எழுதியது அதிலும் தவறு இருக்கிறது போல் சொல்லாமல் சொல்கிறீர்கள்

  • @Itachi-sd2pn
    @Itachi-sd2pn 3 місяці тому

    1:6:00

  • @safeerahamed2852
    @safeerahamed2852 3 місяці тому

    thappu leakku wahhabisa sakkiliya tewudia mawane pallikku palli petti sattikalai kaawikkondu palliin toilet kalaiyellai ellam niraithu naduppalliil kuppurappaduththu kusu adichchikondu pendu najeesakkiththiriyum paratesi kouttame muhamadu nabi awarkalum sahabakkalum petti sattikalai thukkikkondu weedu weedaha sentrutholukaiku alaitha oru sariththiram unnal solla mudiyuma thappu leak wahhabisa ehudhi nasarakale paratesi pichchakkaara naikale

  • @apdulsalam7659
    @apdulsalam7659 3 місяці тому

    நீயே ஒரு அரை குரை

    • @syedabuthahir7926
      @syedabuthahir7926 3 місяці тому

      ஆமாம் அவரை குறை சொல்லும் நீங்களே ஒரு முழு மனிதன் ப்ரோ...

    • @ettuthikkumethivai
      @ettuthikkumethivai 2 місяці тому

      பித் அத் என்னடா முழக்கம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக செய்வது மார்க்கத்தில் ஸலவாத் இல்லையா மடையா ஸலாத்துன்னாரியாவும் திருப்பதியும் ஒன்றா

  • @safeerahamed2852
    @safeerahamed2852 3 місяці тому

    thappu leak wahhabisa tewudia mawan ehudhi nasara thappuleak wahhabisa kaafeer

  • @kottaiashif4786
    @kottaiashif4786 4 місяці тому

    அல்லாகு அக்பா் ---

  • @kottaiashif4786
    @kottaiashif4786 4 місяці тому

    மாஷா அல்லா ---

  • @safeerahamed2852
    @safeerahamed2852 4 місяці тому

    intha wahhabisa moutewi thappuleak ehudhi nasara narahaththu hayawan no muslim thsppuleak ponna naikal wahhabisa kaafeerkal

  • @badurudeenismathbasha822
    @badurudeenismathbasha822 4 місяці тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு தவ்ஹீத் மற்ற பிற இயக்கத்து காரர்களுடைய விஷயங்களை தெரிந்து மக்கள் சுன்னத்துல் ஜமாத்தோடு இணைகிறார்கள் திருமணம் செய்யும்போது ஜமாத்தை நாங்கள் பகைத்துக் கொள்ளாமல் ஜமாத்தோடு திருமணம் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் ஜமாத்தோ மாப்பிள்ளை கண்டிப்பாக மாலை போட்டாக வேண்டும் அலீஃப்து பையணஹுமா துவா ஓதியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறார்களே ஏன் இதுமட்டும்தான் அவர்களுக்கு இங்கு எதிர்ப்பாக தெரிகிறது இதை ஜமாத் தெரிந்து கொள்வதற்கு ஆலிம் உலமாக்கள் வாய் பேச மாட்டீர்களா

  • @safeerahamed2852
    @safeerahamed2852 4 місяці тому

    imama intha thappuleak wahhabisa kaafeer samsudeen wahhabisa sakkiliyan eppa imamahiyathu ibleesum imamthan thouf sakkiya naye nasamappo thappuleak wahhabisa pandi

  • @safeerahamed2852
    @safeerahamed2852 4 місяці тому

    intha wahhabisa Samsudeen thappuleak sakkiliyan wahhabisa kaafeer markaththai oru sandiyanaippontru awanil irukkum seithan soleathaiyellam markam entru pesuhiran naiku thippukkattala soappi seruppala malai poda wendum

  • @safeerahamed2852
    @safeerahamed2852 4 місяці тому

    iwan thappuleak walihedern wahhabisa moutewi wahhabisa tewudia mawan ehudhi nasara narahaththu hayawan sakkiliyan

  • @safeerahamed2852
    @safeerahamed2852 4 місяці тому

    sakkariya lahanathulla thappuleak enpthu kufur thappuleak enpathu wahhabisathhin oru kilai wahhabikal kaafeerkal intha sasudeen walihedernum oru wahhabisa ehudhi nasara iwanta wahhabisa dhadiyei owwuru mudiya pidungi naiku seruppala malapoda wendum thappu leakku ehudhikal thanathu sontha karuththai pottu thahaleem eluthiwittu resulullawin hadheesil pilai irukkaththan seiyum entru solhiran intha thappuleak sakkiliyan samsudheen iblees

  • @GulamhussainGulamhussain-fe9sr
    @GulamhussainGulamhussain-fe9sr 4 місяці тому

    உண்மையில் ஒரு முஃமீன் என்பதற்கான அடையாளம் நேரம் வந்தவுடன் விரைவில் பள்ளியில் தொழுவதுதானே தவிர தொப்பி அல்ல. அல்லாஹ் கொடுத்த நிஃமத் தொப்பி அல்ல தொழுகை . அதற்கு தொப்பி தேவை இல்லை உளு இருக்கவேண்டும் அடுத்து தஃவா இருக்கவேண்டும் அவ்வளவுதான். நபிகளார் தன் தலையில் இருந்த தொப்பியை கழட்டி ஸஜ்தா செய்யும் இடத்தில் வைத்துவிிட்டு தொழுதார்கள் என்று அறிவிப்பு உண்டு. அடுத்து நபிகளார் தன் தலையில் இரும்பாலான தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிப்பு உள்ளதே தவிர அவர்கள் ஒரு இடத்திலும் தொப்பி அணிந்துதான் தொழவேண்டும் என்று சொன்னதாக ஒரு செய்தியும் இல்லை. அது அரபியர்களின் உடை கலாச்சாரத்தில் உள்ளது. இஸ்லாத்தின் கேடயம் தொப்பியா அல்லது தொழுகையா? தொழுகைதான் மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக என்று சொல்லலாமே தவிர இஸ்லாத்திற்கும் தொப்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விரும்பினால் அணியுங்கள் விரும்பினால் விட்டுவிடுங்கள். அதற்காக அல்லாஹ்வுடைய பள்ளிகளில் தொப்பியை காரணம்காட்டி தொழ வரவிடாமல் எச்சரிக்கை பலகை வைப்பது பெரும் பாவமான காரியம் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் தொழுகைக்கு வருபவர்களை வரவிடாமல் தடுப்பதை இறைவன் இவர்களை விட அநியாயக்காரன் யார் என்று கேட்கிறான். இதற்கே இப்படி என்றால் இன்னும் செருப்பு அணிந்து தொழுவது கூடும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்கள் அதை தன் தோழர்களுக்கு செய்தும் காட்டி இருக்கின்றார்கள். முஃமீன் என்பதற்கான அடையாளம் மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு சென்று தொழுவதுதானே தவிர தொப்பி அல்ல. அது துருக்கி நாட்டு உடை சார்ந்த கலாச்சாரம் மற்றும் உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தின் உடை கலாசாரத்தில் முக்கிய பங்கு இந்த தொப்பி. இத்தாலியின் போப் மற்றும் யூதர்கள் தொப்பி அணிவார்கள் உங்களால் முடிந்தால் ஒரு ஹதீஸோ அல்லது அல் குர்ஆனின் வசனமோ காட்டுங்கள் பார்க்கலாம். நம்மில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹஜ் பெருநாள். இதில் மிக மிக முக்கியமான விசயம் இஹ்ராம் கட்டியவுடன் முதலில் செய்யும் காரியம் தன் தலையை எதைக்கொண்டும் மறைக்கக்கூடாது. அல்லாஹ்விற்கு பிடித்தமான காரியம்தானே ஏன் தலையை மறைக்கக்கூடாது . இதிலிருந்தே புரியும் தொழுகைக்கும் இபாதத்களுக்கும் தொப்பி அவசியம் இல்லை. உங்களால் ஒரு ஆதாரத்தையும் காட்ட இயலாது. இதை விட்டு நாம் நிறைய தவறுகளை சரி என்று நினைத்துக்கொண்டு செய்துகொண்டு இருக்கின்றோம் அவைகளை உணர்ந்து நல்ல ஆலிம்களிடம் கேட்டறிந்து அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக இல்லாமல் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான வழியில் நடந்தால் சுவனம் உண்டு என்பதை கவனத்தில்கொண்டு செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ். ஸிராத்துல் முஸ்தகீம் என்பது அல்லாஹ்வின் கட்டளையையும் நபிகளாரின் போதனையை பின்பற்றி நடப்பதே ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான வழியாகும். நேரான வழி என்றால் பாலம் என்று நினைப்பது தவறு . அல்ஹம்து சூரா மற்றும் சூரா இக்லாஸ் விளங்கினாலே முழு இஸ்லாமும் தெரிந்துவிடும்

  • @kinggulbeer8359
    @kinggulbeer8359 4 місяці тому

    ❤ மெளலானா சம்சுதீன் காசிமி ❤❤❤❤

  • @whiterose693
    @whiterose693 4 місяці тому

    Mawlavi ungalaii silaa kalaam kana villai? Neengql nalamaa?

  • @Duresh-z5m
    @Duresh-z5m 4 місяці тому

    நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானக

  • @abdullahr6804
    @abdullahr6804 5 місяців тому

  • @fairozkhan1071
    @fairozkhan1071 5 місяців тому

    வரும் ஆனால் வராது

  • @AbdulMazid-ug7mz
    @AbdulMazid-ug7mz 5 місяців тому

    Hajrath velai tholil ithai vitu vitu 40 naal 4 maadham compal pandranga kobikaranga idhu patri oru vilakkam kodunga please

  • @Ammar.mrm-2002
    @Ammar.mrm-2002 5 місяців тому

    Deeeeeeiiii Eppurraa!!😢

  • @myself.mohammed.ibrahim
    @myself.mohammed.ibrahim 5 місяців тому

    Very well said. Take the good things, ignore the things that are unnecessary.

  • @Duresh-z5m
    @Duresh-z5m 5 місяців тому

    0:08 மாஷா அல்லா

  • @mr.jagabarjinnah5756
    @mr.jagabarjinnah5756 5 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா அவர்களே மற்றொரு முஸ்லிம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சலாம் சொல்லலாமா?

  • @ramlansix4876
    @ramlansix4876 7 місяців тому

    தலைப்புக்குள் நுழையவே கால் மணி நேரம் போச்சு

  • @SenthilKumar-q9y
    @SenthilKumar-q9y 7 місяців тому

    Aanmigam ariyaathavar.

  • @athiqrahman5310
    @athiqrahman5310 7 місяців тому

    Masha Allah

  • @RichardJenzden
    @RichardJenzden 7 місяців тому

    ஒங்கள மாதிரி கேடுகெட்ட வழி கேடர்களால் தான் இன்றைக்கு பாமர மக்கள் தடுமாறுகிறார்கள் இந்த எரும மாடு பேசுறதுல இருந்தே தெரியுது இதுக்கு எந்த விதமான மார்க்க அறிவும் கிடையாது என்று அல்லாஹ் தான் இப்படிபட்ட வழிகேடர்களுக்கு நல்ல புத்திய கொடுக்கனும்

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 8 місяців тому

    وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ‏ அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (அல்குர்ஆன் : 2:101)